Newspaper
DINACHEITHI - MADURAI
கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம்
கர்நாடகாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே மாத இறுதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
திண்டுக்கல் மாவட்டத்தில் குறு, சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானிய திட்டங்களில் பயன்பெறலாம்
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தகவல்
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
குளிக்க சென்றபோது பாறையில் தவறி விழுந்த வேளாண் அலுவலர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறி விழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத் தொகை வழங்குதல், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா?
ஓட்டலில் அமர்ந்திருந்த வீடியோ வெளியானது
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டடம், 12 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
சேலையில் தீப்பிடித்து பெண் பலி
கோவை, பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 49). இவர் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேதி குளிக்க வைத்துள்ளார். பின்னர், ஒரு பாத்திரத்தில் கரித் துண்டுகளையும், சாம்பிராணியையும் போட்டு தீப்பற்ற வைத்துள்ளார். எரியாததால் பெட்ரோலை எடுத்து ஊற்றியுள்ளார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
பூட்டிய வீட்டில் நகை திருட்டு
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மாம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
அரிவாளுடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நகராட்சி அலுவலகம் வாயில்முன் நேற்று காலை 8 மணி அளவில் மது போதையில் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றியவாறு நகராட்சி அலுவலக வாசல் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகளையில் ஈடுபட்டார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்ட திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வார்டு-2 பகுதி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமினை நேற்று பிற்பகல் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
காவிரியில் வெள்ளம்: புதிய பால கட்டுமானப் பணிகள் பாதிப்பு
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் சற்று குறைந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
எப்.35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்து இங்கிலாந்து கொண்டு செல்ல முடிவு - ஏன்?
திருவனந்தபுரம்,ஜூலை.5தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்றுதிருவனந்தபுரம்சர்வதேச விமானநிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவன மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 2 கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா? மறுத்த தொழிலதிபருக்கு சித்தராமையா பதில்
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்துவிசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
சிசிடிவியில் பதிவான காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்ற போலீஸ்
திடுக்கிடும் தகவல்கள்
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
என்ன அவசரம்? -விஜயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்
நிர்வாக அதிகாரி தகவல்
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
2-வது டெஸ்ட்: கம்பீரை விளாசிய சவுரவ் கங்குலி
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
பா.ம.க. கொறடா அருளை நீக்கக்கோரி எம்.எல்.ஏ.க்கள் மனு
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை: - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
\"தவெக தலைமையில்தான் கூட்டணி
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
திருமணத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்ய சட்டம் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்துக்கே அதிகாரம்
சமீபகாலமாக திருமணத்திற்கு பின்பு நடைபெறும் மணமகன் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் திருமணம் செய்யும் பெண்கள், கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
மிரட்டல் கடிதம் எதிரொலி - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்
பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..
ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
2 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் இஸ்ரோ செயற்கைக்கோள்
காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
கல்வி அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனா.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடியின் கவிதையை மேற்கோள் காட்டி ஆச்சரியப்படுத்திய டிரினிடாட் பிரதமர்!
அயல்நாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்றுள்ளார். அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு கவாய் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.
1 min |
