கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா?
DINACHEITHI - MADURAI
|July 05, 2025
ஓட்டலில் அமர்ந்திருந்த வீடியோ வெளியானது
-
கொல்லப்பட்டமடப்புரம்கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாமீதுதற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. நிகிதாமீது ஏற்கனவேபல்வேறு மோசடி புகார்கள் இருந்தது. வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில்புகார் அளித்தவண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
Dit verhaal komt uit de July 05, 2025-editie van DINACHEITHI - MADURAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்: அப்பாவு தகவல்
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்
புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
“பாரதீய ஜனதாவுக்கு 40 தொகுதிகள் வேண்டும்” என வலியுறுத்தியதாக தகவல்
1 mins
December 24, 2025
DINACHEITHI - MADURAI
உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
December 24, 2025
Translate
Change font size

