Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

போலீசார், பொது மக்களிடம் கனிவாக பேச வேண்டும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

வண்டலூரில் காவலர் பயிற்சி நிறைவுவிழாவில் காணொளியில் பேசியதமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், \"போலீசார், பொது மக்களிடம் கனிவாக பேசவேண்டும்\" என்றுகூறினார்.

1 min  |

July 19, 2025

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

“வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்க முயற்சி செய்கிறார்கள். தமிழக உரிமைகளை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்” என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.

2 min  |

July 19, 2025

DINACHEITHI - MADURAI

கச்சத்தீவை தாரைவார்த்தது தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி பேச்சு

கச்சத்தீவை தாரைவார்த்தது தி.மு.க.-தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

1 min  |

July 18, 2025

DINACHEITHI - MADURAI

25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 min  |

July 18, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு நாள் விழா இன்று கொண்டாட்டம்- 100 தமிழ் அறிஞர்களுக்கு நிதியுதவி

தாய் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

1 min  |

July 18, 2025

DINACHEITHI - MADURAI

வால்பாறை-ஆழியார் சாலை சின்னார்பதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியார் கிராமம், நவமலைபதியைச் சேர்ந்த 22 நபர்கள் நேற்று (17.7.2025) காலை டாடா ஏஸ் வாகனத்தில் வேலை நிமித்தமாக ஆனைமலை வட்டம், ஆழியார் கிராமம், வால்பாறை-ஆழியார் சாலை, சின்னார்பதி என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேற்படி வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ராணி (வயது 45) க/பெ. மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலும், திலகராஜ் (வயது 40) த/பெ. கருப்பன் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், சஞ்சய்குமார் (வயது 20) என்பவர் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

1 min  |

July 18, 2025

DINACHEITHI - MADURAI

பரமக்குடி நகராட்சி ஆணையாளர் அரியலூருக்கு பணியிட மாற்றம்

பரமக்குடி நகராட்சி ஆணையாளர் அ.முத்துசாமி அரியலூர் நகராட்சி ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள்: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

தாளவாடி அருகே வாகனத்தை துரத்திய ஒற்றை யானை காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

25 கிலோ எடை கொண்ட செவ்வாய்கிரக விண்கல் ஏலம்

பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப்பெரிய அளவிலான விண்கல் நியூயார்க்கில் உள்ள சோத்பீசில் ஏலத்துக்கு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு இந்த அரிய வகை மற்றும் தூய்மையான விண்கல் நைஜரின் அகடெஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

சீன அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, அரியலூரிலுள்ள இராமஜெயம் லக்ஸ் தங்கும் விடுதியில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, அதிமுக பொதுச் செயலாளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

வங்கி முன் போராட்டம்: விவசாய சங்கத்தினருக்கு வீட்டுக்காவல்

திருச்சியில் வங்கி முன் போராட்டம் நடத்த முயன்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் வீட்டுகாவலில் வைத்தனர்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்ததாண்டவபுரம் மெயின் ரோட்டில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் 34 -ம் ஆண்டு தீமிதி திருவிழா உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல்

பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

குடிநீர் லாரிகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தவேண்டும்

விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

எப்ஐஎப்ஏ கிளப் உலக கோப்பை: சாம்பியன் பட்டத்தை வென்றது செல்சி

எப்ஐஎப்ஏ கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

போலீசார் தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கொடைக்கானல் ஏரிச்சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு: ஆவணம் இல்லாத 6 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதால், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இன் சூரன்ஸ், எப்.சி,பெர்மிட், டாக்ஸ் கட்டாமல் உரிய ஆவணங்களை புதுப்பிக்காமல் பல வாகனங்கள் இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணமாக இருந்தது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

கிருஷ்ணகிரி: வட மாநில ஏ.டி.எம். கொள்ளையர்கள் 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் 14-ந் தேதி அதிகாலை மர்ம நபர்கள் காரை திருடிச் சென்றனர்.

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வளதள பதிவு

கல்வி எனும் ஒளி சமூகத்தில் மண்டிக்கிடந்த இருளை எப்படியெல்லாம் கிழித்தெறியும் என்பதை சாத்தியப்படுத்திக் காட்டிய கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று!

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

டெல்லி அணியின் காவி திட்டம்....

1-ம் பக்கம் தொடர்ச்சி

4 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கொடைக்கானல் மலைச்சாலைகளில் கரடு முரடான பாதைகளிலும் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கரடு முரடான சாலைகளிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் பயணிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் என்ற மகேஷ்வரன் (வயது 20). தொழிலாளி. இவருக்கும், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சிறுமியின் வீட்டு பகுதியில் மகேசின் உறவினர் வீடு உள்ளது. அங்கு வரும்போது சிறுமியுடன் பழகி வந்தார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த ஸ்டார்க்

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல் - இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.

பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான நேற்று கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

ராபாவில் புதிய நகரத்தை உருவாக்கும் இஸ்ரேல்

இன அழிப்புக்கான வதை முகாம் என முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது–பரபரப்பு தகவல்கள்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திராவிட மாடல் ஆட்சியில் வீடு தேடி வரும் சேவைக்கு முதல் நாளே மக்கள் பாராட்டு

திராவிட மாடல் ஆட்சியில் வீடு தேடி வரும் சேவைக்கு முதல் நாளே மக்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

1 min  |

July 16, 2025