Prøve GULL - Gratis
உயர வேண்டும் உயர்கல்வி
Dinamani Tiruchy
|December 13, 2025
தமிழ்நாடு அரசு அறிவியல், கலைக்கல்லூரிகளில் இரண்டு கட்டங்களாக சுமார் 1,462 கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த சில மாதங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2,708 நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க தேர்வுக்கான செயல்முறைகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசு புதிய கல்லூரிகளையும் தொடங்கி உயர் கல்வியை அனைவரும் எட்டுகிற வாய்ப்பை உருவாக்கி வருகிறது. மாணவர்களின் கல்வி நலன் கருதி தமிழக அரசு வழங்கும் பல்வேறு வகையான உதவித்தொகைகள் அவர்களுக்கு ஊக்கம் தருவதோடு பெற்றோரின் பொருளாதாரச் சுமையை ஓரளவுக்குக் குறைத்துள்ளது என்றும் கூறலாம்.அண்மையில் மேற்கு ஆஸ்திரேலியா, மத்திய மெக்ஸிகோ நாடுகளைச் சேர்ந்த அரசுத் துறை கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து உயர் கல்வித் துறையோடு பாடத் திட்ட பகிர்வுகளுக்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். இவை தவிர்த்து நவீன வகுப்பறைகள், பசுமைக் கல்லூரிகள், உளவியல் ஆலோசனைகள், போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் என புதிய முயற்சிகளையும் நாம் கல்லூரிகளில் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு உயர் கல்வித் துறை சரியான திசையில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வுகள் இவை எனலாம்.
ஆனாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற வேலைவாய்ப்பின்மையை உரிய முன்னெச்சரிக்கையோடு அணுகி பாடத் திட்டங்களை மாற்றியமைத்து உயர் கல்வி வளாகங்களை தேசிய மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்புக்கான களங்களாக மாற்ற வேண்டும்.
இந்தியாவின் மக்கள்தொகை நாளுக்கு நாள் பெரிதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரசுத் துறைகளில் அனைவருக்குமான வேலைவாய்ப்பு சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆகவே, தமிழ்நாட்டில் உயர் கல்வியை நோக்கிப் பயணிக்கின்ற இன்றைய தலைமுறையை சரியான முறையில் வழிகாட்டி அழைத்துச்செல்ல வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் மற்ற அரசுத் துறை வேலைவாய்ப்புகளோடு, மத்திய அரசின் வேலைவாய்ப்பையும் பெறுகிற உத்திகளை வகுத்து இந்திய குடிமைப் பணிகள், எஸ்எஸ்சி நடத்தும் சார்புப் பணிகள், ரயில்வே, வங்கிப் பணிகள் மற்றும் ஏனைய மத்திய அரசின் பணியிடங்களுக்கான தேர்வில் குறைந்தபட்சம் 10% சதவீத பணியிடங்களை ஆண்டுதோறும் தமிழ்நாட்டு மாணவர்கள் பெறும் வகையில் ஊக்கமும் நம்பிக்கையும் பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
Denne historien er fra December 13, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸார் மீதான வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruchy
ஆ. ராசா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
திமுக-விசிக மோதல் சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ. ராசாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 28, 2026
Dinamani Tiruchy
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani Tiruchy
இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்
பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruchy
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Dinamani Tiruchy
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Dinamani Tiruchy
குதிரைபேர அரசியலை காங்கிரஸில் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறு
'குதிரைபேர' அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என தெரிவித்துள்ளார் கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி.
1 min
May 27, 2026
Dinamani Tiruchy
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Tiruchy
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Tiruchy
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்
நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி
1 min
May 26, 2026
Listen
Translate
Change font size

