Prøve GULL - Gratis
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
Dinamani Tiruchy
|May 28, 2026
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெருமானாரின் போதனைகள், அக்காலத்திய சமூகத்தில் அனாதைகள் தனிமைப்படாமல், ஒருங்கிணைந்து வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தூண்டின.
நபிகள் நாயகத்தின் மனிதநேயம், அனாதைகள் மீதான அக்கறை மற்றும் செயல்பாடுகள், இன்றும் உலகெங்கிலும் உள்ள அனாதைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்கிறது. இப்படியொரு தாக்கம் ஏற்பட காரணம் என்ன?
உலகில் மனிதன் பல்வேறு பாத்திரங்களாக வாழ்கிறான். ஓர் ஆணை எடுத்துக் கொண்டால் வாழும்போது தந்தையாக, மகனாக, கணவனாக, சன்னியாசியாக, துறவியாக, அனாதையாக, வணிகனாக, கூலியாக, தர்மகர்த்தாவாக, தீர்க்கதரிசியாக, அரசாட்சியின் தலைவனாக அறிஞனாக, ஒரு குடிமகனாக, போர் வீரனாக, ராஜதந்தரியாக, தோல்வியுற்றவனாக, வெற்றி பெற்றவனாக, நம்பிக்கையாளனாக, ஒப்பந்தக்காரனாக, கடனாளியாக, வழிப்போக்கனாக, துயரம் அறிந்தவனாக, சீர்திருத்தவாதியாக, உபதேசியாக, புதுமையை ஏற்றுக்கொள்பவனாக, பசி உள்ளிட்ட கஷ்டங்களை பொறுப்பவனாக, முதலாளியாக பல்வேறு நிலைகளில் வாழ்கிறான். ஆனால், எல்லோரும் எல்லா நிலைகளிலும் வாழும் வாய்ப்பு பெறுவதில்லை.
மனிதன் ஒரு சமூக விலங்கு, அவன் வாழ்வதற்கு குடும்பமும், சமூகமுமே முக்கியமானது. இந்த குடும்ப சமூகம் சார்ந்த வாழ்வியல் முறைக்கு சன்னியாசமும், துறவறமும் முற்றிலும் நேர்விரோதமானதாகும். இவை இரண்டையும் இஸ்லாம் அங்கீகரிப்பதும் இல்லை, ஏற்பதும் இல்லை. மாறாக, திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்ற தத்துவத்தை இஸ்லாம் பறைசாற்றுவதன் மூலமாக குடும்பமே பிரதானமானது என்பதை உறுதிப்படுத்துவதோடு மக்கள் குழுக்களாக இணைந்து வாழவேண்டும் என்ற கோட்பாட்டையும், இறைவனைத் தொழுவதில்கூட ஜமாத்தாக (மக்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து) தொழ வேண்டும் என்று இறை வணக்கத்திலேயே வலியுறுத்தியதன் மூலமாக சன்னியாசம், துறவு உள்பட தனித்த வாழ்க்கையை இஸ்லாம் வேரறுக்கிறது.
Denne historien er fra May 28, 2026-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸார் மீதான வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruchy
ஆ. ராசா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
திமுக-விசிக மோதல் சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ. ராசாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 28, 2026
Dinamani Tiruchy
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani Tiruchy
இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்
பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruchy
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Dinamani Tiruchy
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Dinamani Tiruchy
குதிரைபேர அரசியலை காங்கிரஸில் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறு
'குதிரைபேர' அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என தெரிவித்துள்ளார் கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி.
1 min
May 27, 2026
Dinamani Tiruchy
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Tiruchy
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Tiruchy
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்
நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி
1 min
May 26, 2026
Listen
Translate
Change font size

