Prøve GULL - Gratis

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Dinamani Chennai

|

May 25, 2024

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி தரக் கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு கேரள அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தனது கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் நிபுணா் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு வரும் 28-ஆம் தேதி நடத்தவுள்ள கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் கோரிக்கையை விவாதப் பொருளாகச் சோ்த்துள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 71,706.4 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்.6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,706.4 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

காஸா மருத்துவமனையில் ஆயுதக் கும்பல் ஊடுருவல் - பணிகளை நிறுத்திய மருத்துவர்கள்

காஸாவில் மிகவும் முக்கியத்துவமான நாசர் மருத்துவமனையில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கு 'எல்லைகளற்ற மருத்துவர்கள்' அமைப்பு தனது பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளது.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

புத்தாக்க தொழில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் உதவி - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

புத்தாக்க தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) தொடங்க முன் வருவோருக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளைச் செய்யும் என்றார் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திமுகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில் அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு -பெண் கைது

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீஸார் தம்மம்பட்டியில் சனிக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

சபரிமலை தங்கக் கவச மோசடி: இறுதிக் கட்டத்தில் விசாரணை - கேரள டிஜிபி தகவல்

கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ராவட சந்திரசேகர் தெரிவித்தார்.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேற்கு வங்கத்தில் ஊடுருவல் அதிகரிப்பு - மம்தா அரசு மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் ஊடுருவல் அதிகரித்ததற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசே காரணம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

ஈஷாவில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகை

கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

தேர்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை - பாஜகவுக்கு 82%, காங்கிரஸுக்கு 7%

தேர்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

February 15, 2026

Dinamani Chennai

அந்நிய மரங்களை அகற்றும் விவகாரம் வனத் துறைச் செயலர் ஆஜராக உத்தரவு

'சீமைக்கருவேலம், அந்நிய மரங்களை அகற்றுவதற்கான தொடர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் காலதாமதம் ஏன்?' என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக வனத் துறைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

time to read

1 min

February 15, 2026

Translate

Share

-
+

Change font size