Versuchen GOLD - Frei

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Dinamani Chennai

|

May 25, 2024

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி தரக் கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு கேரள அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தனது கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் நிபுணா் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு வரும் 28-ஆம் தேதி நடத்தவுள்ள கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் கோரிக்கையை விவாதப் பொருளாகச் சோ்த்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

லிபிய கடற்பகுதியில் படகு விபத்து: குழந்தைகள் உள்பட 53 அகதிகள் மாயம்

லிபிய கடற்பகுதியில் அகதிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 53 பேர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.

time to read

1 min

February 10, 2026

Dinamani Chennai

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப் பினர்கள், மாநிலம் தொடர்புடைய முக்கிய விஷயங்கள் மற்றும் அவர்கள் எழுப்பிய கேள்விகள், அவற்றுக்கு மத்திய அமைச்சர்கள் அளித்துள்ள பதில்களின் சுருக்கம்:

time to read

2 mins

February 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தேசிய மூத்தோர் தடகளம்: தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்

கேரளத்தில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

time to read

1 min

February 10, 2026

Dinamani Chennai

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,380

தேவை குறைவால் ஒரே நாளில் ரூ.3,500 குறைவு

time to read

1 min

February 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தங்கப் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ. 1,17,200-க்கு விற்பனையானது.சென்னையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.

time to read

1 min

February 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

time to read

1 min

February 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபர்

போண்டி கடற்கரை தாக்குதலுக்கு அஞ்சலி

time to read

1 min

February 10, 2026

Dinamani Chennai

ஓமனை எளிதாக வென்றது ஜிம்பாப்வே

ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை எளிதாக வெற்றி பெற்றது.

time to read

1 min

February 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

2,040 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

time to read

1 min

February 10, 2026

Dinamani Chennai

ஷியா மதகுரு கொலை: 46 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை

இராக் நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் ஹீசைன் ஆட்சிக்காலத்தில், பாதுகாப்புப் பிரிவில் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய சாதுன் சப்ரி அல்-கைஸிக்கு திங்கள்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

time to read

1 min

February 10, 2026

Translate

Share

-
+

Change font size