يحاول ذهب - حر

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

May 25, 2024

|

Dinamani Chennai

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி தரக் கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு கேரள அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தனது கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் நிபுணா் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு வரும் 28-ஆம் தேதி நடத்தவுள்ள கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் கோரிக்கையை விவாதப் பொருளாகச் சோ்த்துள்ளது.

المزيد من القصص من Dinamani Chennai

Dinamani Chennai

‘ககன்யான்’ திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் - குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா தெரிவித்தார்.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

இன்று பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை - போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் வியாழக்கிழமை (பிப்.12) கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும், பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மத்திய பட்ஜெட்டில் தமிழக நலன்கள் புறக்கணிப்பு - மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

2026-27 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழக நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் புதன்கிழமை பங்கேற்றுப் பேசிய தமிழகத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினர்.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

'ப்ரோ கோட்' படத் தலைப்பு விவகாரத்தில் விரைவில் சமரசம் - உயர்நீதிமன்றத்தில் தகவல்

'ப்ரோ கோட்' படத்தலைப்பு விவகாரத்தில் நடிகர் ரவி மோகன் ஸ்டூடியோஸ், தில்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் இடையே விரைவில் சமரச ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா?: டிரம்ப் தவிர வேறு யாரும் கூறவில்லை - ரஷிய வெளியுறவு அமைச்சர்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டும்தான் கூறியுள்ளார்.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

பாஜகவின் புகாரால் லட்சக்கணக்கான ‘சந்தேக வாக்காளர்கள்’ நீக்கம் - அஸ்ஸாம் முதல்வர்

அஸ்ஸாமில் பாஜக அளித்த புகார்களின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அந்த மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்தார்.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மடகாஸ்கரின் துறைமுக நகரை சூறையாடிய கெஸானி புயல் - 20 பேர் உயிரிழப்பு

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மடகாஸ்கரில், டோமசினா எனும் துறைமுக நகருக்கு அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்த 'கெஸானி' தீவிர புயலின் பாதிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கூட்டணி ஆட்சியா?: மக்கள் முடிவு செய்வார்கள்

'கூட்டணி ஆட்சியா? தனிக் கட்சி ஆட்சியா? என்பதை பொதுமக்கள் முடிவு செய்வார்கள்' என காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

February 12, 2026

Dinamani Chennai

மகாசிவராத்திரி, வார இறுதிக்கு 1,360 சிறப்பு பேருந்துகள்

மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

February 12, 2026

Translate

Share

-
+

Change font size