Newspaper
Dinakaran Nagercoil
100 சதவீதம் மானியத்தில் காய்கறி விதைகள், பழச்செடிகள் விநியோகம்
குமரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத் தின் கீழ் 100 சதவீத மானியத் தில் காய்கறிகள் விதைத்தொ குப்பு, பழச்செடிகள் தொகுப்பு மற்றும் பயறு வகைகள் விதைத் தொகுப்புகள் வழங்கப்படவுள் ளது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ஒப்புக் கொள்ளாத காரணத்தால் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தண்டிக்க அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனடர் லிண்ட்சே கிரஹாம் மசோதா கொண்டு வந்துள்ளார்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
வீட்டு சுவர் இடிந்து தொழிலாளி சாவு
நாகர்கோ வில் அருகே அகஸ்தீஸ்வரத்தை அடுத்துள்ள இலந்தைவிளை கிராமத்தை சேர்ந்தவர் சுடலை மாடன் (49). டிரிலிங் மிஷின் மூலம் பழைய கட்டிடங்களை உடைக்கும் தொழிலாளி.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
மூன்று நாட்களில் ஸ்குவிட் கேம் 3 60 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை
தென் கொரிய வெப்சீரிஸான 'ஸ்குவிட் கேம்' சீசன் 3, ஓடிடியில் வெளியாகி வெறும் 3 நாட்களில் 60 மில்லியன் பார்வைகளை பெற்று சாதித்துள்ளது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 8ல் நடக்கிறது
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
வீடு வீடாக மக்களை சந்தித்தனர் மு.க.ஸ்டாலின்... முதல் பக்க தொடர்ச்சி
போல் பதில் கூறி மிகுந்த விழிப்போடு இருப்பதைக் கண்டு நமக்கு பெருமித உணர்வு தோன்றுகிறது. என்று குறிப்பிட்டார். அதேபோல, டெல் லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ் நாட்டின் உரிமையைக் காக்கும் முதல்வர் நம் மாநி லத்தை ஆள வேண்டுமா என்றும், இவை அனைத்தும் சாத்தியப்பட - நிலையான ஆட்சியை வழங்கிட மு. க. ஸ்டா லின் போன்ற ஒரு தலைவ ரால் மட்டும் முடியும் என்று நம்புகிறீர்களா என்றும் அப்ப டியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக் கான குடும் பங்களுடன், தாங்களும், தங்கள் குடும்ப மும் ஓரணியில் தமிழ்நாடு என கரம் கோர்க்க விரும்புகிறீர் களா என்றும் கேள்விகளை எழுப்பினார்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
நிகீதா மீது பல கோடி மோசடி புகார்
பாதிக்கப்பட்டவர்கள் பகீர் தகவல்
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
விவசாயிகள் கடனில் மூழ்கும் போதும் அரசு அலட்சியம்
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே 767விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநில சட்டப்பேரவையில் பாஜ கூட்டணி அரசு தெரிவித்தது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு மறு மதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 153 மாணவ, மாணவியரின் மதிப்பெண்களில் மாற்றம்
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. பொதுத்தேர்வுமுடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யவும், மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் செய்யவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பதிவு செய்யும் தரவு உள்ளீட்டாளர்களுக்கு பயிற்சி
பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள கலெக்டர் வேண்டுகோள்
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கித் தவிக்கும் குமரி மீனவர்கள்
விரைந்து மீட்க ஒன்றிய அரசுக்கு விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் தேர்தல்
வரும் 27ம் தேதி நடக்கிறது
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த 3 பேருக்கு ஜாமீன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த 3 பேருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
நாளைய மின்தடை
கருங்கல் துணைமின் நிலையத்தில் வருகிற 5ம் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
விவேகானந்தா பள்ளியில் தேசிய மருத்துவர் தினம்
அழகியமண்டபம் அருகே வைகுண்டபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் அருகே விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் படுகாயம்
மார்த்தாண்டம் அருகே லீபுரம் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் அலட்டின். அவரது மகன் அந்தோணி பிரவகிசன் (21). எல்.எல்.பி. 4ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பைக்கில் குழித்துறையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்
நாகர்கோவில், ஜூலை 4: இடைக்கோடு, களியக்கா விளை பேரூராட்சி உள் ளிட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக் டர் அழகுமீனா நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி கேட்டு ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளி உள்ள குடும்பங்களை. வறுமை கோட்டுக்கு கீழ் வகைப்படுத்தி, அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ ஏ ஒய்) குடும்ப அட்டை வழங்கி மாதம் 35 கிலோ அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள், விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
அடைக்காகுழி ஊராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
நீதிபதி வர்மா பதவி நீக்க தீர்மானம் |விரைவில் எம்பிக்கள் |கையொப்பம் சேகரிக்கப்படும்
டெல்லியில் மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவரது வீட்டில் இருந்து எரிந்த ரூபாய் நோட்டுக்கள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
லாரி மீது கார் மோதியதில் குமரி தொழிலாளி பலி
பெண் உட்பட 4 பேர் படுகாயம்
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
சுகாதார அலுவலர் திடீர் இடமாற்றம்
திண்டுக்கல் தேசிய யானைக்கால் நோய் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் பிரபாகரன், நாகர்கோவில் மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் நாகர்கோவில் தேசிய யானைக்கால் நோய் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர் பதவிகளை கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்க அனைத்து மொழிகளும் பேசும் வகையில் எஸ்பி செயற்கை நுண்ணறிவு ரோபோ
கன்னியாகுமரியில் சுற் றுலா பயணிகள் ஏதேனும் புகார் கொடுக்க வரும் போது அவர்களுக்கு புரி யும் வகையில், அனைத்து மொழிகளும் பேசும் வகை யில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்பி ஸ்டாலின் கூறினார்.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் தேங்கி கிடக்கும் மண், புதர்களை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
300 சீன இன்ஜினியர்கள் நாடு திரும்பினர்
உடனடியாக வெளியேற சீன அரசு அதிரடி உத்தரவு ஐபோன் 17 உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் என தகவல்
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் போக்குவரத்துக்கு மாற்றம்
திருவனந்தபுரம் கோட் டத்தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடை பெறுவதால் ரயில் போக் குவரத்தில் மாற்றம் செய் யப்பட்டுள்ளது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
65 வயது முது தாட்டியையை வீடு புகுந்து பலாத்காரம்
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஜருகு பஞ்சாயத்து மேல் பூரிக் கல் பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி, கணவன் இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் சுரேஷ் (26), பெயிண்டர்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் விற்ற விவகாரம் பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவி, முன்னணி நடிகைகள் சிக்குகின்றனர்
ரெகுலராக போதை பொருள் வாங்கியது அம்பலம்
3 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
கிருஷ்ணன்கோயில், வடிவீஸ்வரத்திலும் புதிய கட்டிடங்கள்
விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசுகையில், 'குமரி மாவட்டத்தில் 2 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருந்தார்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
பா.ஜ., ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளோடு சேர்ந்து இபிஎஸ் எப்படி நாட்டை காப்பாற்ற போகிறார்?
அதிமுக தமிழ்நாடு காப்போம் என்ற முன்னெடுப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால், பாஜ, ஆர்எஸ்எஸ், சங்ப ரிவார் அமைப்புகளோடு சேர்ந்து எடப்பாடி எப்படி நாட்டை காப்பாற்ற போகி றார் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min |