Newspaper
DINACHEITHI - DHARMAPURI
தக் லைப் படத்திற்கு சிக்கல்? மன்னிப்பு கேட்காவிட்டால் கமல்ஹாசன் படத்திற்கு தடை
கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீலகிரி, கோவைக்குசிவப்பு எச்சரிக்கை நீடிக்கிறது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மேலும் வலுவடையக் கூடும்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆண்டிபட்டி தேக்கம்பட்டி கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி.எஸ்.பி. மீனாட்சிநாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உடனடி தீர்வு வழங்கிட வேண்டும்
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைப்பெற்றது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே. புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன. இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www. skilltraining.tn.gov.in, என்ற இணையதளத்தில் 13.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் கோடை விழா: மீன்பிடித்தல் போட்டியில், 3½ கிலோ மீன் பிடித்தவர் முதல் பரிசை வென்றார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 24ஆம் தேதி துவங்கியது. இதில் கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
பரமக்குடியில் உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
சென்னை மே 30கூட்டுறவுத்துறை அமைச்சர் .கேஆர். பெரியகருப்பன் நேற்று (29.05.2025) சென்னை, தீவுத்திடல், சத்தியவாணிமுத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருவட்டார் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கன்னியாகுமரி, மே.30தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, முன்னிலையில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு
தென்காசி, மே.30தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதி வைத்திருந்த பல்வேறு அறிவிப்புகளை பெயிண்ட் மூலம் வனத்துறையினர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
போடிநாயக்கனூர் பகுதியில் பலத்த காற்று: சிக்னல்- கேமரா கம்பம் சாய்ந்து இருசக்கர வாகனங்கள் சேதம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. நகரின் பரபரப்பான தேவர் சிலை பகுதி அருகில் போக்குவரத்தை சீர் செய்யவும் அங்கு நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் கேமரா மற்றும் சிக்னல் விளக்குகளுடன் சுமார் 30 அடி உயரமும் 500 கிலோ எடையும் உள்ள இரும்பாலான கம்பம் நிறுவப்பட்டிருந்தது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவை விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர். கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனா.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
விதை பரிசோதனை நிலையத்தில் 13,152 விதை மாதிரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 13,152 விதை மாதிரிகள் ஆய்வு மேற்கொண்டதில், 1,370 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது
இரா. முத்தரசன் குற்றச்சாட்டு
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் - அன்புமணி வேண்டுகோள்
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை வியாசர்பாடியில் தீ விபத்து : பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் உதவிகள்
சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்திநகரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாற்றுக் கட்சி இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்
தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் திப்பணம்பட்டியில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் 25 பேர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 77 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கனிமவளத்துறை சார்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது :-
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கேபிள் சித்திக் என்பவரது மகன் முகம்மது பாசில். இவர் படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக கேபிள் டிவி தொழில் செய்து வந்தார். அச்சன்புதூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக காற்றும் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளில் சரிவர கேபிள் டிவி தெரியாததால் அதனை சரி செய்வதற்காக தெருக்களில் உள்ள கேபிள் வயரை இழுத்து சரி செய்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் பலத்த காற்றில் மாணவிகள் விடுதி மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்து வாகனங்கள் சேதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 5 தினங்களாக பலத்த காற்று கூடிய சாரல் மழையானது அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள்: உருக்கமாக பேசிய ஜடேஜா
இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சக சி.எஸ்.கே. வீரர் அஷ்வினுக்கு பேட்டி அளித்தார். அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
நன்கொடை குறித்து த.மா.கா. மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
நன்கொடை குறித்து தாமதமாக அறிக்கை தொடர்பாக த.மா.கா. மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
1 min |
May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீலகிரியில் மீண்டும் கனமழை: குந்தா அணை நிரம்பியது
நீலகிரி, மே.29நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடர்கிறது. அவலாஞ்சியில் நான்காம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. குந்தா அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கத்திரி வெயில் விடைபெற்றது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
கத்திரி வெயில் நேற்று விடைபெற்றது- அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயார்
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
20 லட்சம் மக்களை அழிப்பதில் எந்த நியாயமும் இல்லை
நேதன்யாகு மீது இஸ்ரேல் முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு
1 min |
