Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

கத்திரி வெயில் விடைபெற்றது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.

கத்திரி வெயில் நேற்று விடைபெற்றது- அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயார்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

20 லட்சம் மக்களை அழிப்பதில் எந்த நியாயமும் இல்லை

நேதன்யாகு மீது இஸ்ரேல் முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

தங்க நகைக்கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்

தங்கநகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ்வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளைமறுபரிசீலனை செய்யக்கோரிஒன்றியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (28.5.2025) கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

உளவாளியா..? என தீவிர விசாரணை

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை

அணைகளில் நீர்மட்டம் உயர்வு

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம்

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

காவல்துறையினர் - பொதுமக்களிடையே போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு கைபந்து போட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் புழக்கங்களை தடுப்பதற்காகவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்- 50 பேர் காயம்

இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி மாவட்டத்தில் 7 துணை வட்டாட்சியர்கள் நியமனம்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுபடி தென்காசிமாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

தேனியில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரு பாலர் கபடிப் போட்டி

திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அமெரிக்கா: விமானத்திற்குள் பறந்த புறாக்கள்

அமெரிக்காவின் மினியாபோலிஸ்-செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது. இதனைக்கண்ட பயணிகள் சத்தம் போட்டு அலறினர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

வெனிசுலா அதிபர் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி

வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ராதாபுரம், ஆவுடையாள்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி மகன்களான வைணபெருமாள் (வயது 26), இசக்கிமுத்து(23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

டிரைவரை தாக்கிய மூவர் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி., நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 30). லாரி டிரைவர். இவர், போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி. ஹள்ளியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் வேலை பார்த்துள்ளார். கடந்தாண்டு, லாரியில் லோடு ஏற்றி வருவதற்கு போக்குவரத்து கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாயை மஞ்சுநாதனுக்கு, ஜெகதீசன் அனுப்பினார். ஆனால், கூறிய இடத்திற்கு மஞ்சுநாதன் செல்லவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த ஓராண்டாக, பணத்தை கேட்டு வந்த நிலையில் கடந்த, 24ல், 76,000 ரூபாய் மட்டும் கொடுத்த மஞ்சுநாதன், மீதிப்பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே, மஞ்சுநாதன் லாரியில் லோடு ஏற்றி செல்வதை அறிந்த ஜெகதீசன் தரப்பினர், ஓரப்பம் அருகே கிருஷ்ணகிரி சென்னை சாலையில் விரட்டி சென்று லாரியை மடக்கினர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களை தேர்தல்ல கமஹாசன் போட்டி யிடுவார்

மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது இந்த ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகவே மிதமான சாரல் மழை, பலத்த மழை என மாறி மாறி மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது இதன் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது. குறிப்பாக காலை மாலை என இரு நேரங்களிலும் பனிப்பொழிவானது மேகக் கூட்டங்களை கடந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது பனி கூட்டம் கண்களுக்கு விருந்தாகவும் சுற்றுலா பயணிகளுக்கு மெய்சிலிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது இந்த பனிப்பொழிவு. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டத்தில் குறைகளை கேட்ட சூப்பிரண்டு

பரமக்குடி, மே.29ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் - ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் வகையில் “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்கள் இடமாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்

ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகபக்கங்களில்வெளியிட்டு பணம் சம்பாதித்துவருபவர். ஒன்லிபேன்ஸ்என்றஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

கன்னியாகுமரி மாவட்டத்தில் கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது தமிழ்நாட்டில் 2.9.2022 முதல் செயல்பட்டு விதவைகள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன். குமார் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

காஞ்சீபுரம் அருகே டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு

காஞ்சிபுரம் அடுத்த. ஆற்பாக்கம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொரோனாவுக்கு ஒருவர் பலி

சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.

1 min  |

May 29, 2025