Prøve GULL - Gratis

Newspaper

Malai Murasu

‘பராசக்தி’ திரைப்படத்தை ராகுல்காந்தி பார்க்க வேண்டும்!

பா.ஜ.க. கோரிக்கை!!

1 min  |

January 14, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ராயப்பேட்டையில் தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு சார்பில் பொங்கல் விழா!

தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் சார்பில், சென்னை இராயப்பேட்டையில் சமத்துவப் பொங்கல் விழா, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் மாநிலச் செயலாளர் டாக்டர் அ. சுபேர்கான் எம்.எஸ் (ஆர்த்தோ) தலைமையில் நடைபெற்றது.

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் இறுதிக்கட்ட விற்பனை மும்முரம்!

விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!!

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

திருத்தணி அருகே இருவர் உயிரிழப்புக்கு கிருமி கலந்த குடிநீரே காரணம்!

அன்புமணி கண்டனம்!!

1 min  |

January 14, 2026

Malai Murasu

அரசு அதிகாரிகள் பங்கேற்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் சமத்துவ பொங்கல் விழா!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்!!

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

சஸ்பென்ஸ், கிரைம் திரில்லராக உருவான “எம்.ஜி.24”!

'ஜே . ஆர். சினி வேர்ஸ்' என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்துள்ள புதிய படத்திற்கு \"எம்.ஜி. 24\" என்ற வித்தியாசமான தலைப்பிடப்பட்டுள்ளது. ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படத்தில் ‘மான்ஸ்டர்' கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய பயர் கார்த்திக் இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார்.

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

அயப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் விழா!

பா.பென்ஜமின், ராயபுரம் ஆர்.மனோ பங்கேற்பு!!

1 min  |

January 14, 2026

Malai Murasu

தாய்லாந்தில் பயங்கரம்: ஒரு ரெயிலின் மீது ராட்சத கிரேன் விழுந்து 22 பேர் பலி!

ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தன!!

1 min  |

January 14, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மணலி ஏரியில் இன்று முதல் படகு சவாரி தொடக்கம்!

மணலி ஏரியில் இன்று முதல் பொதுமக்களுக்கு படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

1 min  |

January 14, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சிவ கார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர ஆசை!

நடிகை ருக்மணி வசந்த்

2 min  |

January 14, 2026

Malai Murasu Chennai

ஜனவரி 30-ல் வெளியாகும் 'கருப்பு பல்சர்'!

'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் புதிய திரைப்படம், ‘கருப்பு பல்சர்.

1 min  |

January 14, 2026

Malai Murasu Chennai

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா!

அமெரிக்காவில் சட்டவிரோதம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.

1 min  |

January 14, 2026

Malai Murasu Chennai

செங்கல்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் பண்டிகை எதிரொலி!!

1 min  |

January 14, 2026

Malai Murasu

ஒடிசாவில் சரக்கு ரெயிலில் சிக்கி 6 பேர் சாவு!

ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

1 min  |

January 14, 2026

Malai Murasu

ஏழுகிணறுப் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேர் கைது!

மெத்தம்பெட்டமைன், கஞ்சா, 2 பைக், ஆட்டோ பறிமுதல் !!

1 min  |

January 14, 2026

Malai Murasu

ஒடிசாவில் ஸ்நாக்ஸ் பாக்கெட்டில் இருந்த பொம்மை வெடித்து சிறுவன் கண் பார்வை பறிபோனது!

ஒடிசாவில் ஸ்நாக்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு பொம்மை வெடித்ததில், ஒரு சிறுவன் கண் பார்வை இழந்த சம்பவம் நடந்துள்ளது.

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

முதல்வர் பதவி குறித்த சர்ச்சை: கர்நாடகத்தில் குழப்பம் நீடிக்கிறது!

ராகுலை சந்திக்க சித்தராமையா முடிவு!!

2 min  |

January 14, 2026

Malai Murasu

பட வெளியீடா கடசிக கூடடமா? த.வெ.க. தலைவர் விஜயின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரது கடைசி படமான ஜனநாயகன் வெளியீடு தணிக்கை வாரியத்தின் தொடர் முட்டுக்கட்டைகளால் கேள்விக் குறியாகியுள்ளது.

2 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

பொங்கல் பண்டிகை: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிச் செல்வதற்காக கடந்த 9 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

‘ரெயில் ஒன்’ செயலியில் சலுகை: முன்பதிவில்லாத டிக்கெட்டுகளுக்கு 3 சதவீதம் தள்ளுபடி!

இன்று முதல் அமலுக்கு வந்தது!!

1 min  |

January 14, 2026

Malai Murasu

உலகத்திருவிழாவாக 'பொங்கல’ மாறிவிட்டது!

பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்; சிவகார்த்திகேயன், ரவிமோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட 'பராசக்தி' படக் குழுவினரும் பங்கேற்பு!!

2 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

கர்நாடகத்தில் தங்கப் புதையல்: கட்டுமானப் பணியின் போது கிடைத்த நகைகளை ஒப்படைத்த தாய், மகன்!

வெகுமதி வழங்க சித்தராமையா முடிவு!!

1 min  |

January 14, 2026

Malai Murasu

செங்குன்றத்தில் சாலை விபத்தில் இளம்பெண் பலி!

செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் பலியானார்.

1 min  |

January 14, 2026
Malai Murasu

Malai Murasu

இன்று மட்டுமே ரூ. 15,000 அதிகரிப்பு: 1 கிலோ வெள்ளி விலை ரூ. 3 லட்சத்தை கடந்தது!

தங்கம் விலையும் பவுனுக்கு ரூ. 1,06,240 ஆக உயர்ந்தது!!

1 min  |

January 14, 2026

Malai Murasu Chennai

திஷா பதானியின் புதிய காதலன்!

வைரலாகும் வீடியோ!!

1 min  |

January 14, 2026

Malai Murasu Chennai

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரம்: போலீஸ் நடவடிக்கையில் இதுவரை 2,500 பேர் பலி!

\"எந்த நேரத்திலும் தாக்குவோம்\" - அமெரிக்க அதிபர் டிரம்ப்; \"கடும் விளைவை சந்திப்பீர்\" - ரஷ்ய அதிபர் புதின்!!

2 min  |

January 14, 2026

Malai Murasu

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி: ஈரானுடன் வர்த்தகத் தொடர்புடைய இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி!

பாஸ்மதி அரிசி,தேயிலை ஏற்றுமதி சரிவு!!

1 min  |

January 13, 2026

Malai Murasu

காணும் பொங்கலை முன்னிட்டு 16 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு!

மெரினா கடலில் பொதுமக்கள் குளிக்க தடை!!

1 min  |

January 13, 2026