Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Malai Murasu

ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிப்பு: விமானப்படை அதிகாரியின் மனைவியை சீரழித்த நண்பன் !!

இந்தியாவில் மாணவர்களுக்காக ஏராளமான உதவித்தொகைகள் உள்ளன.

1 min  |

June 16, 2026

Malai Murasu

உலகத் தலைவர்கள் குவிந்தனர்: பிரான்சில் ஜி-7 உச்சி மாநாடு தொடங்கியது!

பிரதமர் மோடி பங்கேற்பு, நாளை டிரம்புடன் சந்திப்பு !!

1 min  |

June 16, 2026

Malai Murasu

ஆபாச வீடியோ எடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கால்பந்து பயிற்சியாளர் கைது !

3 ஆண்டுகளாக மிரட்டியவர் சிக்கினார்!!

1 min  |

June 16, 2026

Malai Murasu

சென்னை பனையூரில் பரபரப்பு: பிரிந்து சென்ற மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

தாயை காப்பாற்ற வந்த மகனுக்கும் கத்திக்குத்து!!

1 min  |

June 16, 2026

Malai Murasu

கல்வி உதவித்தொகை பற்றி மாணவர்களை அறிய வைப்போம்!

இந்தியாவில் மாணவர்களுக்காக ஏராளமான உதவித்தொகைகள் உள்ளன.

2 min  |

June 16, 2026

Malai Murasu

இந்திரன்ஸ், மதுபாலா நடிப்பில் உருவான 'சின்ன சின்ன ஆசை'!

பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில், வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில், இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம், 'சின்ன சின்ன ஆசை'.

1 min  |

June 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழக முதல்வர் விஜயுடன் சிம்பு, சிம்ரன், ஷாம் திடீர் சந்திப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதல்வராக மாறியுள்ள விஜயை திரைத்துறையில் இருந்து பலரும் சந்தித்து வரும் நிலையில், தற்போது நடிகை சிம்ரன், நடிகர்கள் சிம்பு, ஷாம் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

1 min  |

June 16, 2026

Malai Murasu

விளம்பரப் பலகை உரிமம் முறைகேடு: 2 வாரத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

June 16, 2026

Malai Murasu

ரகசிய திருமணம் வெளியே தெரிந்ததால் விஷம் கொடுத்து காதலியை கொலை செய்த வாலிபர்!

தானும் தற்கொலைக்கு முயன்றார்!!

1 min  |

June 16, 2026
Malai Murasu

Malai Murasu

கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 8 லட்சம் உதவி!

அமைச்சர் நேரில் வழங்கினார் !!

1 min  |

June 16, 2026
Malai Murasu

Malai Murasu

18-ஆம் தேதி சட்டசபைக் கூட்டம்: புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்!

முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!!

1 min  |

June 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பு!

மோடி ஆட்சிச் சாதனை புத்தகத்தை வழங்கினர் !!

1 min  |

June 16, 2026
Malai Murasu

Malai Murasu

நீட் மறுதேர்வு எதிரொலி: ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை!

முறைகேடுகளை தடுக்கப் புதிய இணையதளம் அறிமுகம்!!

1 min  |

June 16, 2026

Malai Murasu

“துரோகி; முதுகில் குத்தியவர்; குழி பறித்தவர்...' என ராகுலை வரம்பு மீறி விமர்சித்தால் அதே பாணியில் பதிலடி தருவோம்!

தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அமைச்சர்கள் எச்சரிக்கை!!

1 min  |

June 16, 2026

Malai Murasu

சனிக்கிழமைகளில் இனி முழு விடுமுறை: பள்ளி வேலை நாள்கள் 210-ஆகக் குறைப்பு!

தமிழக கல்வித்துறை அறிவிப்பு!!

1 min  |

June 16, 2026

Malai Murasu

“நாகபந்தம்” படக்குழுவினரின் ரதயாத்திரை!

நிக்ஸ் ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள \"நாகபந்தம்\" படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஐதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர்.

1 min  |

June 16, 2026

Malai Murasu

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!

உயர்நீதிமன்றம் அறிவிப்பு !!

1 min  |

June 16, 2026

Malai Murasu

ரூ.50 ஆயிரம் கல்வி உதவி தருவதாக மோசடி: முன்பணம் கேட்டு 'கியூ.ஆர். கோடு' அனுப்பினால் நம்ப வேண்டாம்!

பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அவசர எச்சரிக்கை!!

1 min  |

June 16, 2026
Malai Murasu

Malai Murasu

அதிர்ஷ்டம் தரும் ஆனி மாத சிறப்புகள்!

ஆனி மாதம் தேவர்களின் மாலைப்பொழுது என்று கூறப்படுகிறது.

1 min  |

June 16, 2026
Malai Murasu

Malai Murasu

பாலியல் வன்கொடுமையால் 3 வயது பெண் குழந்தை சாவு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்!

என்.ஆர். தனபாலன் அறிக்கை !!

1 min  |

June 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

நெல்லை அருகே முன்விரோதத்தில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிப் படுகொலை!

சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கும்பல் கைது !!

1 min  |

June 16, 2026
Malai Murasu

Malai Murasu

14.43 லட்சம் பேர் பயன் அடைவர்: கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை விவசாயக் கடன் முழுவதும் தள்ளுபடி!

முதலமைச்சர் விஜய் இன்று அறிவிப்பு, ரூ. 75,000-க்கு மேலான கடன்களுக்கு ரூ.35,000 சலுகை கிடைக்கும்!!

1 min  |

June 16, 2026

Malai Murasu

ராகுலை வரம்பு மீறி விமர்சித்தால்..

தயவில்தான் ஆட்சி அமைத்தது. ஆனாலும், காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தி.மு.க.வுக்கு மனம் வரவில்லை.

1 min  |

June 16, 2026

Malai Murasu

பலாத்காரம் செய்து முள்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை சாவு!

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது;

1 min  |

June 15, 2026

Malai Murasu

அமைதி ஒப்பந்தம் ஜூன் 19-ல் கையெழுத்து!

‘ஹோர்முஸ்’ நீரிணை உடனடியாக திறப்பு;

2 min  |

June 15, 2026

Malai Murasu

ஜூன்மாதத் தொகை ரூ.1,000 வரவுவைப்பு

முதல்வர் விஜய் பதவி ஏற்றபின் 2-ஆவது முறையாக நடவடிக்கை!!

1 min  |

June 15, 2026

Malai Murasu

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்!

உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு;

1 min  |

June 15, 2026

Malai Murasu Chennai

எல்நினோ தாக்கம்: தென்மேற்குப் பருவமழை விரிவடைவதில் தொய்வு! வட இந்தியாவை நோக்கி வேகமாக நகரவில்லை!!

எல்நினோ தாக்கம் எதிரொலியாக தென்மேற்குப் பருவமழை விரிவடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அது வட இந்தியாவை நோக்கி வேகமாக நகரவில்லை.

1 min  |

June 15, 2026

Malai Murasu

இன்ஸ்டா' பழக்கத்தில் நிர்வாண படம் எடுத்து கல்லூரி மாணவியிடம் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது!

கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பாபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யாதனியார் கல்லூரியில் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவி விடுதியில் தங்கிபடித்து வருகிறார்.

1 min  |

June 15, 2026

Malai Murasu

கச்சா எண்ணெய் விலை குறைந்தது!

அமெரிக்கா–ஈரான் இடையே ஜூன் 19–ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

1 min  |

June 15, 2026