Poging GOUD - Vrij

Newspaper

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

செஞ்சி அருகே தலையில் கல்லைப் போட்டு இளநீர் வியாபாரி படுகொலை! நண்பர் கைது!!

செஞ்சி அருகே தலையில் கல்லை தூக்கிப் போட்டு இளநீர் வியாபாரி படுகொலை செய்யப்பட்டார்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

சி.எம்.சி. மருத்துவர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 27 மணிநேரம் அதிரடி சோதனை!

33 கிராம் கஞ்சா பொருட்கள் பறிமுதல்!!

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

ஓசூர் விமான நிலையம் அமைக்க திட்டம்: தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது!!

பாதுகாப்பு துறை அறிக்கை அளிப்பு!!

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

பள்ளிகொண்டா அருகே சோகம்: சாலையை கடக்க முயன்ற மேஸ்திரி மீது பைக் மோதி விபத்து! 2 பேர் பரிதாபமாக பலி!!

சென்னை அம்பத்தூர்பூம் புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா இவரது மகன் அஷ்ரப் அலி வயது 29 இவர் டிரைவர் வேலை செய்து வந்துள்ளார், அதே போல் அவரது மகள் ராபியா பஸ்ரின் ஆகிய இருவரும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக தர்மபுரியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம்: இந்து ஊழியர் கொடூர கொலை!

வங்காளதேசம் பெட்ரோலுக்கு காசு கேட்ட இந்து ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றம் அரங்கேறியுள்ளது.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

பொங்கல் விடுமுறை எதிரொலி: சென்னை மெரினாவில் 3 நாட்களில் 161 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்!

பொங்கல் விடுமுறையான மூன்று நாட்களில் மெரினா கடற்கரையில் சுமார் 161 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

விஜய் இன்று மாலை...

வழங்கஏற்பாடுசெய்யப் பட்டுள்ளது.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

4.8 கிலோ தங்கம், நிலம் மோசடி: இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம்!

உயர் அதிகாரிகள் சிக்க வாய்ப்பு!!

2 min  |

January 18, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கஞ்சா போதையில் குற்றங்கள் அதிகரிப்பு! அன்புமணி கண்டனம்!!

கஞ்சாபோதையில் அடுத்தடுத்து கொலைகளும், குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

பொங்கல் விடுமுறை: திருநள்ளாறு கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

பொங்கல் தொடர் விடுமுறையால் திருநள்ளாறு தா'பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

January 18, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

4 லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் விடுவதா? 2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும்!

டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது!

டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி!!

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

திருவெண்ணெய்நல்லூர் அருகே புகையிலைப் பொருட்கள் கடத்திய சாராய வியாபாரி மகன்! மொபட்டுடன் கைது!!

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட 42 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி சென்ற வாலிபர் மொபட்டுடன் கைது செய்யப்பட்டார்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

கிரீன்லாந்து தொடர்பாக கெடுபிடி: டென்மார்க், பின்லாந்து மீது அமெரிக்கா 10 சதவீதம் வரி!

ஐரோப்பிய ஒன்றியம் பதிலடி!!

1 min  |

January 18, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தி.மு.க. அரசின் திட்டங்களை காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியா? டி.ஆர்.பி.ராஜா கருத்து!

தி.மு.க. அரசின் திட்டங்களை காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக அளிக்கும் பரிதாப நிலையில் அ.தி.மு.க. உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது.

1 min  |

January 18, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பிய மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது!

1 min  |

January 18, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பா.ஜ.க கூட்டணியில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். இணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள்!

நயினார் நாகேந்திரன் பதில்!!

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

தலைசிறந்த படைப்புகள் நமக்கு...

அமைந்திருக்கிறது. இங்கே வந்திருக்கின்ற உலகப் பிரதிநிதிகளுக்கு நான் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன்.

1 min  |

January 18, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

போதையின் பிடியில் தமிழகம் உள்ளது! என்.ஆர். தனபாலன் கண்டனம்!!

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் வங்கி ஊழியர்உள்பட 2 பேரைகல் லால் அடித்து கொலை செய் துள்ளனர்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்!

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17ல் வெளியீடு!!

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

மதுரையில் மின்சாரம் தாக்கி மாணவன் சாவு!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாலிடெக்னிக் ரோட்டைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் நவீன் காமராஜ் (15).

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் திரும்புவதால் கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம்!

பொங்கல் விடுமுறையை சொந்த ஊர்களில் கழித்து விட்டு மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம் போல் கூடுகின்றனர்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

குன்றத்தூர் அருகே விபத்து: பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து சாவு!!

உடன் சென்ற பெண் படுகாயம்!!

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவளம் நன்னீர் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்! சீமான் கோரிக்கை!!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவளம் நன்னீர் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் ரியல் எஸ்டேட் புரோக்கர் உள்பட 2 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு!

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு!!

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

புனித தலங்களில்...

வழிபட்டனர்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

செங்குன்றம் அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய மூவர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த சிறுகாவூர் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரேம்குமார் ( வயது 35 ) சிங்ஷன்மயூயா (வயது 31) என்பவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கட்டிடத் தொழில் செய்து வருகின்றனர்.

1 min  |

January 18, 2026

Malai Murasu Chennai

விவசாயிகளுக்கு கார்த்தி வழங்கிய 'உழவர் விருது!

நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேசனின் 7-வது 'உழவர் விருதுகள் 2026' விழா, சென்னையில் நடந்தது.

1 min  |

January 18, 2026