DEEPAM
நிறைவேறிய சபதம்!
தண்டியடிகள் திருவாரூரில் வாழ்ந்த கண் பார்வையற்ற ஒரு சிவனடியார். ஆனாலும் தினமும் சிவனை அகக்கண்ணால் கண்டு இன்புற்றிருந்தார். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
1 min |
May 20, 2020
DEEPAM
பிரதோஷங்களும் பலன்களும்!
பிரதோஷங்கள் மொத்தம் இருபது எனக் கணக் கிட்டுள்ளனர் பெரியோர்கள். அவை :
1 min |
May 20, 2020
DEEPAM
திருப்பதி உண்டியல்
பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்.
1 min |
May 20, 2020
DEEPAM
வேப்பம் பூ மாலை!
மதுரை மீனாட்சி கல்யாண வைபோகமே!
1 min |
May 20, 2020
DEEPAM
வேண்டுதலை நிறைவேற்றும் தவக்கோல நாயகி!
திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது இஞ்சிகுடி பார்வதீஸ்வரர் ஆலயம்.
1 min |
May 20, 2020
DEEPAM
பெரியவா இச்சா சக்தி... நான் கிரியா சக்தி!
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் காஞ்சி மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி என்பதை ஆனந்தவிகடன் பவளவிழா மலர் பேட்டியில் சொல்லியிருந்தார். சுவாரஸ்யமான அந்த விஷயங்கள்...
1 min |
May 20, 2020
DEEPAM
திருத்தெற்றியம்பலம் ஸ்ரீ செங்கண்மால்
திருநாங்கூரில் ஒரு பகுதி திருத்தெற்றியம்பலம். மூலவர் ஸ்ரீ செங்கண்மாலுக்கு பள்ளிகொண்ட பெருமாள், லட்சுமி ரங்கன், ரக்தாக்ஷப் பெருமாள் என்று பல திருநாமங்கள். கிழக்கு நோக்கிய திருமுகம், ஆதிசேஷன் மேல் நான்கு புஜங்களுடன் சயனத் திருக்கோலம். சிரசின் அருகே திருமகள், திருவடியில் பூமாதேவி, பெருமாள் தலைக்கு அருகில் வலது கையை மரக்கால் மேல் வைத்து, இடக்கையை இடுப்பின் மீது வைத்த நிலையில் காட்சியளிக்கிறார்.
1 min |
May 20, 2020
DEEPAM
பலன் தரும் பரிகாரங்கள்!
"எனது மகளுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.
1 min |
May 20, 2020
DEEPAM
தாய கட்டை மகிமை!
அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டுகளில் ஒன்று தாயம் உருட்டுதல் ஆகும்.
1 min |
May 20, 2020
DEEPAM
சிவபெருமான் அனுப்பிய தந்தி!
சிலேடைச் செல்வர் கி.வா.ஜ. அவர்கள், 'விநாயகர் அகவல்' பற்றிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது இப்படி குறிப்பிட்டார்.
1 min |
May 20, 2020
DEEPAM
சம்மர் பலகாரம்!
கோடை வெயில் வாட்டி எடுக்க, ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு வீட்டில் குழந்தைகள் கும்மியடிக்க... கடவுளுக்கும் படைக்கவும், குழந்தைகளுக்கு கொடுக்கவும் ஏற்ற சுவையான சில பலகாரங்கள் இதோ!
1 min |
May 20, 2020
DEEPAM
கவிக்கோர் காளமேகம்
ஒரே நாள் இரவில் படிக்காத மடைப்பள்ளி ஆசாமி வரதன் திருவானைக்கா ஆலய மண்டபத்தில் சரஸ்வதி தேவி அருளால் அருள்கவி ஆனான். காளமேகப் புலவர் நமக்குக் கிடைத்தார். அவரது வாக் சாதுர்யம், புலமை சொல்லில் அடங்காது. எத்தனையோ சம்பவங்களில் அவரது சாதுர்யம் சுடர் விட்டுப் பிராகாசிக்கிறது. இதோ ஒன்று...
1 min |
May 20, 2020
DEEPAM
உறங்காவில்லி தாசர்
திருவரங்கத்துக்கு அருகில் உறையூர் எனும் ஊரில், தனுர்தாசர் மற்றும் அவர் மனைவி பொன்னாய்ச்சியர் வாழ்ந்து வந்தனர். அவ்வூர் அரசவையில் மல்யுத்த வீரராக இருப்பவர் தனுர்தாசர். தாழ் குலத்தைச் சேர்ந்த இவர், மிகப்பெரிய செல்வந்தர். மக்களிடம் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் பெற்றவர்.
1 min |
May 20, 2020
DEEPAM
இதுவும் கடந்து போகும்!
உலகமே இன்று தொற்று நோய் அச்சத்தில் உறைந்து போய் உள்ளதை அறிவோம். அனைவரும் இயக்கமின்றி வீட்டிலேயே முடங்கிப்போய்க் கிடக்கின்றோம்.
1 min |
May 20, 2020
Akhand Gyan - Hindi
दास ने परोसा सादा भोजन
मुझे सोने के दीप की नहीं, बस तेरे प्रेम दीप के निरन्तर जलते रहने की चिंता है। पगले! सोने के दीप की जगह काश तू अपने सूक्ष्म अहं को मिट्टी कर एक साधारण सा मिट्टी का दीप ही जला देता!
1 min |
May 2020
Akhand Gyan - Hindi
कोरोना महामारी...जिम्मेदार कौन ?
कहने को सिर्फ एक शब्द है, लेकिन गहराई इसमें बहुत है- 'फोर्स मेज्योर' (force majeure) जिसका लेबल वर्तमान कोरोना महामारी पर लगाया जा रहा है। इसी को 'एक्ट ऑफ गॉड' भी कहते हैं, माने भगवान द्वारा किया गया कार्य।
1 min |
May 2020
Akhand Gyan - Hindi
प्रकृति का रौद तांडव कैसे थमेगा
कोरोना महामारी के चलते कुछ पाठकों की माँग पर नवम्बर 2009 में प्रकाशित यह लेख पुनर्प्रकाशित किया जा रहा है। इसके अंतर्गत गुरुदेव श्री आशुतोष महाराज जी का एक पर्यावरणविद् (Environmentalist) के साथ हुआ संवाद सारांशतः प्रस्तुत है। उस पर्यावरणविद् ने श्री महाराज जी से जिज्ञासा की थी कि पृथ्वी पर एक उज्ज्वल काल था, जब हर ओर शान्ति गीत गुंजायमान थे।... पर आज क्यों यह शांति खण्ड-विखण्ड और भंग दिखाई देती है? क्यों पृथ्वी, आकाश, वायुमण्डल विकराल विभीषिका का रूप धारण कर चुके हैं? प्रकृति मानो विध्वंसक तांडव पर उतर आई है। ममता से हमें अन्न-धान्य परोसने वाली, सुहावनी ऋतुओं से सहलाने वाली प्रकृति माँ आखिर आज क्यों रौद्ररूपा या संहारक चंडिका बन गई है? इस जिज्ञासा के प्रत्युत्तर में गुरुदेव श्री आशुतोष महाराज जी ने प्रकृति और व्यक्ति के परस्पर सम्बन्ध को दार्शनिक और वैज्ञानिक शैली में बड़ी गूढ़ता से उजागर किया था। गुरुदेव के ये विचार वर्तमान समय के लिए न केवल प्रासंगिक हैं, अपितु विचारणीय और अनुकरणीय भी हैं। अतः आइए इनसे सामयिक मार्गदर्शन प्राप्त करते हैं।
4 min |
May 2020
Akhand Gyan - Hindi
अहंवादी नहीं, अध्यात्मवादी बनें!
मैं कितने भी बजे नहाऊँ, यह मेरी मर्जी है। अगर आपको प्रॉब्लम है पापा, तो फिर अब हमें बड़ा घर ले लेना चाहिए, जिसमें सबके बाथरूम अलग-अलग हों। न मैं आपको परेशान करूँगा और न आप मुझसे परेशान होंगे...'
1 min |
May 2020
Sri Ramakrishna Vijayam
காலஸ்வரூபன்
பொதுவாகக் காலனான யமனைச் சம்ஹாரம் செய்ததால் சிவபெருமான் காலகாலன், காலசம்ஹாரன் என்றழைக் கப்படுகின்றார்.
1 min |
May 2020
Sri Ramakrishna Vijayam
நாளினை இவ்விதம் துவக்குவோம்!
सूषा च मे सुदनिं च मे॥ஸுஷா ச மே ஸுதினம் ச மே II- தைத்திரீய ஸம்ஹிதை 4.7.3
1 min |
May 2020
Sri Ramakrishna Vijayam
புத்தரின் முதல் அருளுரைகள்
வாராணசியில் உள்ள இஸிபதனத்தை (மான் பூங்கா) அடைந்தார் பகவான் புத்தர்.
1 min |
May 2020
Sri Ramakrishna Vijayam
ஆன்மிக வாழ்க்கை
ஆன்மிக வாழ்வினால் என்ன லாபம்? அதைத் தவிர்ப்பதால் என்ன நஷ்டம்? அதை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
1 min |
May 2020
Sri Ramakrishna Vijayam
157 கோடி மாணவர்களை முடக்கிய கொரோனா
மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரதான காரணியாக இருப்பது கல்வி.
1 min |
May 2020
Rishi Prasad Hindi
संक्रामक बीमारियों से केसे हो सुरक्षा ?
आयुर्वेद में संक्रामक बीमारियों का वर्णन आगंतुक ज्वर (अर्थात् शरीर से बाह्य कारणों से उत्पन्न बुखार या रोग) के अंतर्गत आया है। यह किसीको होता है और किसीको नहीं, ऐसा क्यों?
1 min |
April - May 2020
Rishi Prasad Hindi
विद्यार्थी संस्कार
तुम भी बन सकते हो अपनी 21 पीढ़ियों के उद्धारक
1 min |
April - May 2020
Rishi Prasad Hindi
महामारी ने इतने नहीं मारे तो किसने मारे?
विवेक-वैराग्य प्रखर होने पर निर्भयता तथा साहस स्वभाव बन जाता है।
1 min |
April - May 2020
Aanmigam Palan
ராமனின் பாதுகைக்கு ஏன் பட்டாபிஷேகம்?
நமது உடம்பு ஒரு பிரபஞ்சம். அது பாதுகை மீது நிற்கிறது. பிரபஞ்சத்தைத் தாங்கும் ராஜா அது.
1 min |
May 01, 2020
Aanmigam Palan
பங்குனி, உத்திரத்தில் மட்டையடி உற்சவம்
பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று காலை தனது சந்நதியில் இருந்து புறப்படும் அரங்கனின் உற்சவரான நம்பெருமாள், உத்திர வீதி, சித்திர வீதிகளில் வலம் வருவார்.
1 min |
May 01, 2020
Aanmigam Palan
வள்ளலார் காட்டிய கருணை நெறி
இறையருளைப் பெறுவதற்கு பக்தி மார்க்கத்திலே பல வகையான விரதங்களை ஏற்படுத்தியுள்ளனர் நமது முன்னோர்கள்.
1 min |
May 01, 2020
Aanmigam Palan
பணியேன் நின் பாதம் பணிந்த பின்னே!
ஆன்மாவிற்கு கடவுளைப் பற்றிய உண்மையை அனுபவத்தில் அறிவிக்க செய்வதே தீட்சையின் தனி சிறப்பு, இதையே அந்தாதியானது. அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே '' - 16 என்கிறது.
1 min |