Newspaper
Dinakaran Nagercoil
கணவர், குழந்தைகளை கொல்ல முயன்ற பெண் காதலனுடன் கைது
உத் தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால் மிஸ்ரா. இவரது மனைவி நைனா சர்மா. இவர்களுக்கு 4 வயதில் சிராக் என்ற மகனும், ஒன்றரை வயதில் கிருஷ்ணா என்ற குழந்தையும் உள்ளனர். நைனா சர்மாவுக்கு ஆஷிஷ் மிஸ்ரா என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
அனந்தனார் கால்வாயில் தண்ணீர் திறப்பு
நிரந்தர சீரமைப்பு பணிகள் நிறைவு
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
பாமகவை இரண்டு அணியாக உடைத்த அன்புமணி மீது ராமதாஸ் கடும் கோபம்
தைரியமா வேலை பாருங்கள் என நிர்வாகிகளுக்கு தெம்பு
2 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
இந்தியா கூட்டணி எக்கு கோட்டை, ஒரு செங்கல்லை கூட பிடுங்க முடியாது
இந்தியா கூட்டணி எக்கு கூட்டணி, இதில் ஒரு செங்கல்லை கூட பிடுங்க முடியாது என்று செல்வ பெருந்தகை கூறினார்.
2 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
கிரிக்கெட் ரசிகர்களால் 'சின்ன தல' என்று அழைக்கப்படுபவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. அவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அவர் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
40 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகும் பாவனா
தமிழில் நடிகர் மோகன் இயக்கி நடித்த 'அன்புள்ள காதலுக்கு' மற்றும் 'நட்சத்திர காதல்', 'ஆஹா... எத்தனை அழகு! ஆகிய படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர் பாவனா ராமண்ணா. அவருக்கு 40 வயதாகிறது. திருமணமே செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
திருமால் பெருமைக்கு நிகரெது!
இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான சூழ்நிலையில், நடுநாயகமாக அமைந்துள்ள சிறிய குன்றின் மீது அருள்மிகு பத்மாவதி சமேத வெங்கடாஜலபதிப் பெருமாளுக்கு அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. அருகேயே கல்யாண லட்சுமி நாராயணப் பெருமாளும் அருள்பாலிக்கிறார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலுக்கு பின்னரே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம்
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடையம்பட்டியில் அமமுக ஒருங்கிணைந்த ஈரோடு புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி தினகரன் பேசியதாவது: எடப்பாடி வரும் 7ம் தேதி தொடங்கும் சுற்றுப்பயணத்திற்கு அமமுகவிற்கு அழைப்பு இல்லை.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
9 வயது மகனை கொன்று வாலிபர் தற்கொலை
மனைவி இறந்த வருத்தத்தில் விபரீத முடிவு
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
பாஜ, திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் அதிமுக இருக்கிறதா, இல்லையா?
சென்னை விமான நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் ஆலோசனை
கட்சி சின்னத்துக்கு தேர்தல் ஆணையத்தில் முறையிட திட்டம்
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
திமுக ஆட்சியின் ஆன்மிக புரட்சிக்கு திருச்செந்தூர் குடமுழுக்கு மைல்கல்
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அதன்படி எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயில் திருமண மண்டப கட்டுமான பணி, வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் சார்பில் பல்நோக்கு மண்டபம் அமைக்கும் இடத்தை அவர் ஆய்வு செய்தார்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
லயோலா கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயலி
குமரி மாவட்டத்தில் முதன்முறையாக, இணையவழி ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவையை வழங்கும் கேபோகேப் செயலி, தோவாளை லயோலா கல்லூரியில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவன்
தென்காசி மாவட்டம், சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பணியிடங்களுக்கு துறை வாரியாக பணி ஒதுக்கீடு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 2569 பணியிடங்களுக்கு துறைகள் வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
ரூ.6 லட்சம் கமிஷன்: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் அலுவலகத்தில் எஸ்எஸ்ஐயாக இருப்பவர் சரவணன். இவர், கட்டப்பஞ்சாயத்து செய்து, ரூ.5 லட்சம் கமிஷனாக பெற்றதாகவும், தனக்கு வரவேண்டிய ரூ.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் நகை கடைக்காரர் முரளி புகார் செய்தார். மேலும், முரளியிடம் எஸ்எஸ்ஐ சரவணன், நான் காவல்துறையில் 32 ஆண்டுகள் வேலை செய்துவிட்டேன்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
கொல்லங்கோடு அருகே மீனவர் தற்கொலை
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை வட்டபுன்னவிளாகம் பகுதியை சார்ந்தவர் லியோன் (57). மீன் பிடி தொழிலாளி. தற்போது உடல் நல குறைவு காரணமாக வேலைக்கு செல்வதில்லையாம்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
அதிகாரிகள் மெத்தனத்தால் விவசாயிகள் பாதிப்பு
குமரி மாவட்டத்தின் முக்கிய கால்வாய்களில் அனந்தனார் கால்வாயும் ஒன்று. இக்கால்வாய் புத்தனார் அணை சுருளோடு பகுதியில் இருந்து தொடங்கி மணக்குடி வரை 24 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதன் மூலம் 9 ஆயிரத்து 950 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
இந்தி திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிராவிலும் மொழி உரிமைப்போர் பாஜவுக்கும், புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும்
இந்தி திணிப்புக்கு எதிராக மகா ராஷ்டிராவிலும் மொழி உரி மைப் போர், போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித் துக் கொண்டிருக்கிறது. தமி ழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜ செய்துவரும் துரோகத் துக்கு பாஜ பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும், புதிய கூட் டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
புதிய காசா போர் நிறுத்த ஒப்பந்தம்
டிரம்ப் தகவல்
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
மதுபானக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குளச்சல் அருகே இரும்பிலி கரை ஊர் பொது மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளித் துள்ள மனுவில் கூறியுள்ள தாவது:
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வீடு வீடாக மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி
பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
சூறைக்காற்றுடன் மழை பெய்யும்
வங்கக் கடலில் கிழக்கு மற்றும் மத்திய கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்வதால், தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
குமரியில் மாயமான தந்தை போலீஸ் ஏட்டு கதி என்ன?
தந்தை தவிப்பு
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
தலைமறைவான மாமியார் கைது
வரதட்சணை கொடுமை குறித்து எஸ்பியிடம் தந்தை புகார்
2 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளருக்கு பணிநிறைவு விழா
சுவாமியார்மடம் அருகே வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் ரெத்தினபாயின் பணி நிறைவையொட்டி, வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி சார்பில் பணி நிறைவு விழா நடைபெற்றது.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
கார் மோதி சிறுமி படுகாயம்
மார்த்தாண்டம் அருகே பாகோடு கடம கோட்டை சேர்ந்தவர் சுஜாதா (42). இவர் இருசக்கர வாகனத் தில் அவரது மகள் அக்ஷயா (17) என்ப வரை பின்னால் அமர வைத்து மேல்புறத்தில் இருந்து மார்த்தாண் டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப் போது முளவிளை குன் று விளையை சேர்ந்த ஜாண் பீட்டர் மகன் அஜின் ஜோன்ஸ் (23) என்பவர் ஒரு சொகுசு காரில் அதிவேகமாக வும், அஜாக்கிரதையாக வந்து சுஜாதா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதினார்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
தேசிய பென்சன் திட்டத்தை போல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் வரிசலுகை
ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் வேப்பமரத்தடி சுவர் இடிப்பு
ஆரல்வாய்மொழி, ஜூலை 5: ஆரல்வாய்மொழி அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோயில் வளாகத்தின் முன் இருந்த வேப்ப மரத்தடி சுவரினை மர்ம நபர்கள் இடித்ததால் பரப ரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
உத்தரகாண்டில் பலத்த மழை ஏரியில் மூழ்கி 2 விமான படை வீரர்கள் பலி
உத் தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா வந்த 2 விமான படை வீரர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min |