Newspaper
Dinakaran Nagercoil
தனிநபர் வருமானம் தமிழ்நாடு இரண்டாம் இடம் திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம்
அமைச் சர் தங்கம் தென்னரசுப திவை மேற்கோள்காட்டி, முதல்வவ் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
வெற்றிநடை
கால்நடை மருத்துவப்ப டிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்த மாணவர் களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
சீனா ஓபன் பேட்மிண்டன் மியாசாகியை ஒடுக்க சிந்து வெற்றி கீதம்
2வது சுற்றுக்கு முன்னேறினார்
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
வேகம் இழந்த இத்தாலியை விவேகமாய் சாய்த்த இங்கி.
இறுதிக்கு முன்னேற்றம்
1 min |
July 24, 2025

Dinakaran Nagercoil
2024-25ம் நிதியாண்டில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியம்
202425ம் நிதியாண்டில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என ஒன்றிய அரசே மீண் டும் உறுதி செய்துள்ளது.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
வீட்டில் இருப்பவர்கள் துன்புறுத்துறாங்க
தனது வீட்டிலேயே தனக்கு துன்புறுத்தல் நடப்பதாகவும், யாராவது தனக்கு உதவ வேண்டும் என்றும் நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
இ.கியு. கோரிக்கைகளை பயனிற்கு ஒருநாட்கு முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும்
அவசர ஒதுக்கீட்டு கோரிக் கைகளை பயணிக்கும் நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
தெருவில் மனநோயாளியாக சுற்றித் திரிந்த பிரபல நடிகை
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகையான சுமி ஹர் சௌத்ரி, புர்பா பர்தாமன் பகுதியில் கிழிந்த அழுக்கு உடையில் தெருவில் சுற்றித்தி ருந்தபோது அவரை மீட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு தொகுதிக்கு 23,000 பேரை நீக்கியது தேர்தல் ஆணையம்
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட் டியலை தேர்தல் ஆணை யம் தயாரித்து வருகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்தம் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்களுக்கு மட் டுமே மேற்கொள்ளப்படுகி றது. 2003ஆம் ஆண்டுக்குபி றகு வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்கள் தங்கள் ஆவணத்தை வழங்க நாளை கடைசி நாளாகும்.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
5 ஆண்டுக்களுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா இன்று முதல் விநியோகம்
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 2020 முதல் சீன நாட்டவர்களுக்கான சுற்றுலா விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
குடும்ப வன்முறை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து இருக்கும் ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் பல பிரிவுகளின் அடிப்படையில் வழக்குகளை தொடர்ந்திருந்தார்.
1 min |
July 24, 2025

Dinakaran Nagercoil
குமரி, காஞ்சிபுரம் மற்றும் கோவை கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆய்வு செய்தார்.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
படத்தின் வசூலை பார்த்த பிறகே தூங்கினோம்
அமோகம் ஸ்டுடியோஸ், ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய 'ஜென்ம நட் சத்திரம்' என்ற படத்தை பி. மணிவர்மன் இயக்கினார். தமன் ஆகாஷ் ஹீரோவாக நடித்து, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இப்படம் வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாக தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன், இசை அமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
ராஜிநாமா குறித்து தன்கர் மவுனத்தை கலைக்க வேண்டும்
மார்க்சிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ் நேற்று அளித்த பேட்டியில், \"துணை ஜனாதிபதி தேர் தல் வேட்பு மனு தாக்க லின் போது தன்கரை விவசாயியின் மகன் என பிரதமர் மோடி உற்சாக மாக கொண் டாடியதற்கும், அவரது ராஜினா மாவுக்கு பிறகு தாமதமாக ரகசியமாக அறிக்கை வெளியிட்டதற்கும் உள்ள வேறுபாடு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது
கடும் தண்டனைகள் அவசியம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min |
July 24, 2025

Dinakaran Nagercoil
முறை தவறிய உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு 8 மாத கர்ப்பிணி காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை
போலீசார் விசாரணை திருப்போரூர் அருகே சோகம்
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
9 ஆண்டுகளில் ரூ.12,08,828 கோடி வங்கி கடன் தள்ளுபடி
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்திய ரிசர்வ் வங்கிகளின் தரவுகளின் படி, \"கடந்த 2015-2016ம் ஆண்டில் இருந்து 20242025ம் நிதியாண்டு வரை ரூ.12,08,828கோடி மொத்த கடன் தொகையை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன
ராகுல் காந்தி கடும் தாக்கு விரைவில் ஆதாரங்களை வெளியிடுவதாக தகவல்
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
புதிய மூலம் ரூ.40 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை ஜிஎஸ்டி நோட்டீசால் பால், தயிர் விற்பனை நிறுத்தம்
மாநில வணிக வரித்துறை யுபிஐ மூலம் அதிக வருவாய் ஈட்டிய வணிகர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அந்த நோட்டீசை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் கருப்பு பட்டை அணிந்து பால், டீ, காபி விற்பனையை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
1 min |
July 24, 2025

Dinakaran Nagercoil
மகளை கழுத்தறுத்து கொன்று தந்தையும் தற்கொலை முயற்சி
ஆலந்தூர் ஓட்டலில் பரபரப்பு
1 min |
July 23, 2025
Dinakaran Nagercoil
இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் மறு உத்தரவு வரும் வரை கொடிக்கம்பம் அகற்ற தடை
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தனி நீதிபதி கடந்த ஜன. 27ல் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்த வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டது.
1 min |
July 23, 2025
Dinakaran Nagercoil
சேலத்திற்கு வேலை தேடி வந்த வடமாநில தொழிலாளி 6 பேரை கடத்தி ரூ.1.25 லட்சம் பறிப்பு
வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 23, 2025
Dinakaran Nagercoil
எதிர்க்கட்சி நம்பிக்களின் அவசியால் 2வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்
1 min |
July 23, 2025
Dinakaran Nagercoil
கொக்கைன் வாங்கிய நடிகைகளை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் லஞ்சம்
தனிப்படை இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்
2 min |
July 23, 2025

Dinakaran Nagercoil
ஏமாளி பேச்சால் ஆடிப்போயிருக்கும் அல்லா உர் எம்எல்ஏ பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“மலராத கட்சியின் மாநிலத் தலைவரான அல்வா ஊரின் எம்.எல்.ஏ., இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என்று எத்தனை இடங்களில் ஆரூடம் பார்த்தோம்.. இப்போது இலைக் கட்சியின் தலைவர் போட்டு உடைத்து விட்டாரே எனக் கவலை அடைந்துள்ளாராம்.
1 min |
July 23, 2025
Dinakaran Nagercoil
2024ஆம் ஆண்டில் சைபர் குற்றவாளிகளால் ரூ.22,845 கோடி இழப்பு
நாடாளுமன்றத்தில் உள் துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,' 2024 ஆம் ஆண்டில் சைபர் மோசடிகளால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்புகள் ரூ.22,845.73 கோடியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு ரூ. 7,465.18 கோடியாக இருந்தது.
1 min |
July 23, 2025
Dinakaran Nagercoil
உதட்டில் ஊசி போட்டதும் அலங்கோலமான நடிகையின் முகம்
பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு மும் பைக்கு ஓடி வந்த நடிகை உர்ஃபி ஜாவேத் தனது 18 வயதிலேயே உதட்டில் லிப் ஃபில்லரை போட் டுக் கொண்டதாக தெரிவித்துள் ளார்.
1 min |
July 23, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்
முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
July 23, 2025

Dinakaran Nagercoil
‘உங்களை ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது?’ 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் நோட்டீஸ்
பாமகவில் இருந்து நீக்கப் பட்ட 3 எம்எல்ஏக்கள் மற் றும் வழக்கறிஞர் பாலு ஆகி யோரிடம், உங்களை ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு ராமதாஸ் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உள் ளார்.
1 min |
July 23, 2025

Dinakaran Nagercoil
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |