Newspaper
Dinakaran Nagercoil
ஆஸியுடன் 4 நாள் டெஸ்ட் இந்தியா மகளிர் ஏ அணி 254 ரன் முன்னிலை
ஆஸ்திரேலியா மகளிர் ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து, 254 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
ராணிப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து வந்தவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நிலங்களை அபகரித்து வந்த வேலு என் பவரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளியில் பாலியல் சீண்டல் புகார் மாணவி, மாணவிகளிடம் 7 மணி நேரம் விசாரணை
கோவை அரசு பள்ளியில் பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் மாணவ, மாணவிகளிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
வார இறுதி நாளில் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.800 உயர்ந்தது
போட்டிப்போட்டு வெள்ளியும் எகிறியது
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
சேலம் அருகே பிறந்து 9 நாளேயான பச்சிளம் பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை
பெற்றோர் உள்பட 4 பேர் கைது
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
மாநில அரசுக்கு ஒன்றியம் தொடர்ந்து தொல்லை...
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவின் இணையதளத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
2 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
ஒப்பந்தம் முடிவதில் சில சிக்கல்கள் அமெரிக்க வர்த்தகத்திற்காக சமரசம் செய்ய முடியாது
எகனாமிக் டைம்ஸ் உலக தலைவர்கள் மன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகத்தை கையாளும் முறை வழக்கமான பாணியிலிருந்து மிகப்பெரிய விலகலாகும். இதனால் முழு உலகமும் இந்த பிரச்னையை எதிர்கொள்கிறது. இப்போது இருப்பதைப் போல எந்த அமெரிக்க அதிபரும் வெளியுறவுக் கொள்கையை பொதுப்படையாக மேற்கொண்டதில்லை. இது, இந்தியாவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முக்கிய பிரச்னை வர்த்தகம் மட்டும் தான்.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
இலங்கை மாணவர்களுக்கு வேத கணிதம், பஞ்சாங்கம்
இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைகழக மானிய குழு(யுஜிசி) பரிந்துரை செய்துள்ளது.
1 min |
August 24, 2025

Dinakaran Nagercoil
பல பெண்களுடன் தொடர்பு
கோவிந்தா மீது மனைவி பகீர் புகார்
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
சுங்க வரிகளில் மாற்றத்தால் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்
நாளை அமல்; இந்தியா அதிரடி
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
கடுதல் வரி விதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதர் நியமனம்
அதிபர் டிரம்பின் தீவிர விசுவாசி
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்திலிருந்து அடுத்த ஆண்டு டிசம்பரில் ராக்கெட் அனுப்பப்படும்
குலசேகரப்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
பேரணையில் ஓரணி
வாஜிராம் - ரவி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் ரவீந்திரன் மறைவை யொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 min |
August 24, 2025

Dinakaran Nagercoil
ரூ.2,000 கோடி வங்கி மோசடி அனில் அம்பானி மீது வழக்கு பதிந்தது சிபிஐ
வீடு உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை
1 min |
August 24, 2025

Dinakaran Nagercoil
நாடுளுமன்றத்தில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 நுழைவாயில்களில் ஒன்றான கஜ் துவாரை பிரதமர் மோடி அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம். கஜ் துவார் வாயிலில் எண்-1 என குறியிடப்பட்ட ஒற்றை மரம் மட்டும் நன்கு வளர்ந்துள்ளது.
1 min |
August 24, 2025

Dinakaran Nagercoil
உதவி மருத்துவ அலுவலர்கள் உள்பட 644 பேருக்கு பணி நியமன ஆணை
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 உதவி மருத்துவ அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 324 அறுவை அரங்கு உதவியாளர்கள்
1 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
மோடியின் அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130வது சட்டப் பிரிவு பாயுமா?
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி வெளி யிட்ட அறிக்கை: நெல்லை பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங் கேற்க வந்த ஒன்றிய உள் துறை அமித்ஷா, ஏற்க னவே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பொய்க ளைப் பேசிச் சென்றிருக் கிறார்.
2 min |
August 23, 2025

Dinakaran Nagercoil
பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை திடீர் ரத்து
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனையடுத்து தேர்தலை சந்திக்கும் வகையில் தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியான திமுக முடுக்கி விட்டுள்ளது. இதே போல அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் தேசிய தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
1 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
நாடு முழுவதும் 12 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்
நாடு முழுவதும் 12 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ள தாக ஆய்வறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
1 min |
August 23, 2025

Dinakaran Nagercoil
30 நாள் சிறையில் இருந்தால் பதவி நீக்க மசோதாவை கண்டு பயப்படுவது ஏன்?
30 நாள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுவது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
1 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்கா விதித்த இந்திய மீதான 50% வரி அடுத்த வாரம் அமல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார். மேலும் உக்ரைன் போரில் தடை செய்யப்பட்ட ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீதம் என இந்தியா மீது மொத்தம் 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தார்.
1 min |
August 23, 2025

Dinakaran Nagercoil
அன்புமணிக்கு பதிலாக ராமதாஸ் மகன் ஸ்ரீகாந்திக்கு பா.ம.க.வில் முக்கிய பதவி
பாமகவில் மகள் ஸ்ரீகாந்திக்கு தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராமதாஸ் வழங்கியுள்ளார்.
1 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
திருமணம் தள்ளி வைக்கப்பட்டது ஏன்?
பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் அறிமுகமான ரித்விகா, தொடர்ந்து மெட்ராஸ்', 'கபாலி' உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிறகு சில நடிகைகளுக்கு டப்பிங் பேசி னார்.
1 min |
August 23, 2025

Dinakaran Nagercoil
பிரபல தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்
பிரதமர் மோடி இரங்கல்
1 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க எம்பிக்களுடன் இந்திய தூதர் கலந்துரையாடல்
இந்தியா மீது அமெரிக்க கூடுதல் வரியை விதித்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா அமெரிக்க எம்பிக்களை சந்தித்து வருகின்றார்.
1 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடியிடம் இருந்து பிரிக்க வேண்டும்
தேர்தல் ஆணையத்தில் புதிய மனு
1 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
கேட் நுழைவுத்தேர்வுக்கு வரும் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான \"கேட்” நுழைவுத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உங்களுக்கு என்ன
ஸ்ருதிஹாசன் கோபம்
1 min |
August 23, 2025

Dinakaran Nagercoil
நீக்கப்படவுள்ளவர்களை மீண்டும் சேர்க்க... முதல் பக்க தொடர்ச்சி
தெரிவிக்கும் உரிமை தனி நபருக்கு மட்டும் தானா? என்று கேள்வியெழுப்பி னார்.
2 min |
August 23, 2025
Dinakaran Nagercoil
பட்ஜெட் ரூ.5 வசூல் ரூ.103 கோடி
சினிமாவில் புதிய இயக்குநர்களின் நுழைவு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராஜ் பி ஷெட்டி தயாரிக்கும் அல்லது இயக்கும் அல்லது நடிக்கும் படங்கள் மினிமம் கேரண்டி வகையறாவுக்குள் அடங்கிவிடுகின்றன. அவரது படம் என்றாலே ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது.
1 min |