Newspaper

Dinakaran Nagercoil
ஔதாரி மருமகளால் குடும்பத்தில் புகைச்சல்!
அன்புள்ள டாக்டர், நான் எழுபது வயது இல்லத்தரசி. என் கணவருக்கு எழுபத்தைந்து வயதாகிறது. இருவருக்கும் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம். நான் திருமணமான புதிதில் என் கணவர் ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை செய்துகொண்டிருந்தார். பிறகு முதலாளியோடு ஒரு பிரச்னை உருவானதால் அவரும் அவரது நண்பரும் வெளியேறி ஒரு ஹார்டுவேர் கடையை தொடங்கினார்கள். நல்ல லாபம் வரத் தொடங்கியது. ஒரு பத்து வருடம் இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்தார்கள். எல்லாம் நன்றாக இருக்கும்போதே இனி தனித்தனியாக இயங்குவோம் என முடிவெடுத்தார்கள். இருவரும் வேறு வேறு ஏரியாவில் ஆளுக்கொரு கடையைப் போட்டார்கள். இருவரும் பரஸ்பரம் உதவினார்கள். நன்றாக முன்னேறினோம். கடை இருக்கும் நகரத்திலேயே சொந்த வீடு, தோப்பு என்று வாங்கினோம். பார்ட்னரின் தொழிலும் நன்றாக முன்னேறியது. இப்போதும் அவர்களோடு நல்ல நட்பும் உறவும் உள்ளது. விசேஷ நாட்களில் இரு குடும்பங்களும் சேர்ந்து கொண்டாடுவது, இரு குடும்பங்களும் சேர்ந்து ஊருக்குச் செல்வது என்று மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
2 min |
October 05, 2025

Dinakaran Nagercoil
3 நாளுக்கு பின் வீடியோ விடும் விஜய் எப்படி தலைவராக முடியும்?
மார்க்சிஸ்ட் கம்யூ. அகில இந்திய பொதுச்செயலாளர் கண்டனம்
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
உயிருக்கு போராடியவரை கண்டுகொள்ளாமல் விஜய் பேசியதாக செருப்பு, பாட்டில் வீசிய வாலிபர்
தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி பிரசாரத்தின்போது, எம்எல்ஏ செந்தில் பாலாஜியை பற்றி பேசும்போதுதான், கூட்டத்தில் இருந்து விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாகவும், அதன்பின்னர் தான் சலசலப்பு ஏற்பட்டு கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்ததாகவும் தவெகவினர் தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர்.
1 min |
October 04, 2025

Dinakaran Nagercoil
பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்தவருக்கு 67 வருடம் சிறை
திருவனந்தபுரம் சாக்கை பகுதியில் பிரம்மோஸ் ஏவுகணை மையம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் குடில் கட்டி தங்கி இருந்தனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி 18ம் தேதி இரவில் இந்தப் பெண் குழந்தை பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தது.
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட பாஜ அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும்
கச்சத் தீவை மீட்கவும், இழந்த தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும் பாஜ அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
1 min |
October 04, 2025

Dinakaran Nagercoil
காலாண்டு விடுமுறைக்கு பின் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு
முன்னேற்பாடு செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
1 min |
October 04, 2025

Dinakaran Nagercoil
ஆந்திராவில் வினோத திருவிழா 800 அடி உயர மலையில் தடிகளால் அடிக்கும் விழாவில் 2 பேர் பலி
ஆந்திராவில் 800 அடி உயர மலையில் உள்ள மாலா மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடந்த தடியால் அடிக்கும் சம்பிரதாய ஊர்வலத்தில் 2 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர்.
1 min |
October 04, 2025

Dinakaran Nagercoil
பொய் பொய்யா உருட்டும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார் விக்கியானந்தா
இலைக்கட்சி தலைவர் ரெண்டு நாளாக அவரோட புனித பயணத்தை தர்மபுரியில் தொடங்கி நடத்திக்கிட்டிருக்காரு. சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை கூட்டத்திற்கு கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னதால மாங்கனி மாவட்ட தொண்டர்கள் அலை அலையாக போய் குவிந்தாங்களாம். அதே நேரத்துல கரூர் துயர சம்பவத்தை சொல்லி இலைக்கட்சி தலைவர் ஆதாயம் தேடப்பார்க்குறாராம். இலைக்கட்சி தலைவரை பொறுத்தவரை அவருக்கு இருப்பது கிராமத்து முகமாம். ஒரு சமாச்சாரத்தை அப்பாவியா சொன்னா மக்கள் நம்புவாங்கன்னு நினைக்கிறாராம்.
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு நாளை வரை கெடு
அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
1 min |
October 04, 2025

Dinakaran Nagercoil
5 மாதத்துக்கு முன் இறந்தவருக்கு ஒன்றிய பொருளாளர் பதவி
எடப்பாடி அறிவிப்பு; அதிமுகவினர் அதிர்ச்சி
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
தவெகவுக்கு நாங்க என்ன மார்க்கெட்டிங் ஆபிசரா?
அண்ணாமலை கடுப்பு
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
நாமக்கல்லில் த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி பிரசாரத்தில் ஈடு பட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கேட்டு சதீஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
வங்கதேச கலவரத்தில் இந்தியாவுக்கு தொடர்பா?
ஒன்றிய அரசு மறுப்பு
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
அரசை குறை கூறுவதா?
வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டனர்.
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது
ரஷ்ய அதிபர் புடின் பேச்சு
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
மர்ம டிரோன் பறந்ததால் ஜெர்மனியில் ஏர்போர்ட் மூடல்
ஜெர்மனி விமான நிலையத்தில் மர்மமான டிரோன் பறந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் கைதாகிறார்கள்?
தலைவர்கள் என்ற முறையில் இவர்கள் எந்தவித அறிவிப்பும் கொடுக்கவில்லை. மரம், கட்டிடங்கள் என அனைத்திலும் ஏறினர். மரம் உடைந்து விழுந்தது. ஆனாலும் இவர்கள் கூட்டத்தினரை கண்டுகொள்ளவில்லை. கட்சியினரிடம் அவர்கள் தலைவர்கள் தான், அமைப்பு ரீதியாக அறிவுறுத்த முடியும். போலீசார் நேரடியாக அறிவுறுத்த முடியாது. 23 கிமீ தூரத்தை கடக்க இரண்டரை மணி நேரத்திற்கு மேலாகியுள்ளது. விரைவாக நடக்க வேண்டுமென போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. சம்பவம் நடைபெற்றதும் இவர்கள் அனைவரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர். முதலுதவி, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றைக் கூட செய்யவில்லை.
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
கரூரில் நேரில் சென்று விசாரணை செய்த பாஜ எம்பிக்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
விஜய் கரூரில் கடந்த 27ம் தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 8 எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்றை பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்த குழுவின் தலைவராக ஹேம மாலினி எம்.பி நியமிக்கப்பட்டார்.
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
1 min |
October 04, 2025
Dinakaran Nagercoil
ஒரு பைக் 150 கிலோ எடை காருக்கு ஏன் 3000 கிலோ?
கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் ராகுல் காந்தி உரையாற்றுகையில், மாணவர்களிடம் சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பினார். 'ஒரு மோட்டார் சைக்கிள் 100 கிலோ எடையும் ஒரு கார் 3000 கிலோ எடையும் இருப்பது ஏன்?. ஒரு பயணியை ஏற்றி செல்ல காரில் 3000 கிலோ உலோகம் தேவை. ஒரு மோட்டார் சைக்கிள் 150 கிலோ உலோகத்துடன் இரண்டு பயணிகளை ஏற்றி செல்ல முடியும். காருக்கு 3000 கிலோ தேவைப்படுவது ஏன்?' என்று கேட்டார்.
1 min |
October 04, 2025

Dinakaran Nagercoil
பல்சர் பைக் முன் நின்று போட்டோ இந்திய நிறுவனங்கள் குறித்து ராகுல் பெருமை
இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
1 min |
October 04, 2025

Dinakaran Nagercoil
மிஸ்டர் மாஸ்டராக வந்தவர் காதல் மாஸ்டராக போனால் முதலாளி மனவியை அபகரித்த 19 வயது வாலிபர் குத்தி கொலை
விவாகரத்து கேட்டதால் தீர்த்துக்கட்டிய கணவன்
1 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
கொள்முதல் செய்யும் நெல்லை உடனடியாக சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும்
கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
மீண்டும் வாலட்டும் பாக்…!
நம் நாட்டின் 'சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்கட்ட மைப்பு வசதியை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால் இந்தியா தீர்க்கமான தக்க பதிலடி கொடுக்கும்' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த விஜய தசமி விழாவில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
1 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
குஜராத் கட்ச் பகுதி அருகே திடீர் ஆக்கிரமிப்பு
பாக்.கிற்கு வலுவான பதிலடி தரப்படும்
1 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு காஞ்சிக்கு நாளை கனமழை எச்சரிக்கை
1 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
தவெகவின் கொள்கை எதிரி என்று கூறுகிறார் விஜய் பாஜவின் பிடியில் இல்லை
நயினார் நாகேந்திரன் பேட்டி
1 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
பீட்டர் மாமா
எல்லா விஷயத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும் மலையானவரால் குமுறும் தொண்டர்கள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
2 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
மனைவியை கொன்று தொழிலதிபர் தற்கொலை
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த வர் பூபதி (47). லாரி பாடி கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (37). இவர்களது மகள் மகேஸ்வரி (20), நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மகன் தினேஷ்குமார், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார்.
1 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
விஜய்யின் பிரசாரம் 2 வாரத்திற்கு ரத்து
நடிகர் விஜய்யின் அரசியல் பிரசாரம் 2 வாரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |