Newspaper
Dinakaran Nagercoil
குழித்துறையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய பைக்குகளுக்கு பூட்டு
குழித்துறையில் நோ பார்க் கிங் பகுதியில் நிறுத்திவைக் கப்பட்ட பைக்குகளுக்கு சங்கிலியால் கட்டி பூட்டு போடப்பட்டது.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழுக்களிடம் வெளியுறவு செயலர் விளக்கம்
வெளிநாடு பயணத்திற்கான தயார் நடவடிக்கை
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
கண்டக்டரை கார் ஏற்றி கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
அரசு பஸ் கண்டக்டரை கார் ஏற்றி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக் காதலன், டிரைவர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
நான் பெரிய பாயா?
ஏ.ஆர்.ரஹ்மான் திகைப்பு
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
பாக்ஸ்கான் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை மூலமாக தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ரூ.12,800 கோடி முதலீடு
ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை மூலம் தமிழ்நாட்டில் ஐந்தே நாட்களில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
2 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
கோட்டார் கவிமணி பள்ளி முன்புள்ள நர்சிங் மாணவி தற்கொலை வழிகாட்டி பலகையில் தவறுதலாக பெயர் பதிவா?
போலீஸ் தீவிர விசாரணை
2 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
தொடர்ந்து தோற்கும் கட்சியை ஏன் விமர்சிக்க வேண்டும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது
தொடர்ந்து தோற்கும் அதிமுகவை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் (தேர் தல் மேலாண்மை) ஆதவ் அர்ஜூனா கூறினார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் பணத்தை திரும்ப பெறுவதையும் உறுதி செய்யவேண்டும்
மதுரையை சேர்ந்த முத்துக்குமரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், \"நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்கள் நெல்லை, மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ளன. இந்த சொத்துக்களை வழக்கில் இணைக்க உத்தரவிட வேண்டும்\" என்று கூறியிருந்தார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
3 ஆண்டு வக்கீலாக பணியாற்றிய பிறகே நீதிபதி பணியில் சேரமுடியும்
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
சிறுவர்களுக்கு துணி வியாபாரி போல் கஞ்சா கடத்தல்
சட்டக்கல்லூரி மாணவி சிக்கியது எப்படி? போலீஸ் விசாரணை
2 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
அதிகாரி லஞ்சம் வாங்கிய விவகாரம் அமலாக்கத்துறையை கலைத்து மறு சீரமைப்பு செய்யவேண்டும்
அமலாக்கத் துறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இந்த அமைப்பை கலைத்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
பொன் ஜெஸ்லி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
நாகர்கோவில் பொன் ஜெஸ்லி மெட்ரிக் மேல்நிலை பள்ளி 2024-25ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள் ளது.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் கோணம் கல்லூரியில் ரூ.2.70 கோடியில் 6 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்
நாகர்கோவில் கோணம் கல்லூ ரியில் ரூ.2.70 கோடியில் புதிதாக 6 வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. இதன் கட்டுமானப் பணியை காணொலி காட்சி வாயி லாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் ‘யாத்ரி டாக்டர்’ பாகிஸ்தான் உளவாளியா?
பாகிஸ் தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உளவாளியாக செயல்பட்ட அரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த யூ டியூபர் பிரியங்கா சேனாபதி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த வரிசையில் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கி பழகிய யூ டியூபர் 'யாத்ரி டாக்டரின்' பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
காங்கயம் அருகே பரிதாபம் மரத்தில் கார் மோதி தம்பதி, மகள் பலி
மரத்தில் கார் மோதி தாய், தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகள் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகிறார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
சிறைகளில் கைதிகளின் ஜாதியை பதிவு செய்யக்கூடாது
தமிழ்நாடு சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், மே 21: தேசிய கல்விக் கொள்கை, இந்தி - சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து குமரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா அருகே நேற்று ஆர்ப் பாட்டம் நடந்தது.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் 16 விமானங்கள் தாமதமாக இயக்கம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப் பட்டது. அவ்வப்போது, மழை தூறியது. இந்நிலையில், மாலை 3 மணியளவில் திடீரென கருமேகக் கூட்டம் திரண்டது. அதோடு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
தொடர்ந்து தோற்கும் கட்சியை ஏன் விமர்சிக்க வேண்டும் அதிமுக, பாஜவுடன் கூட்டணி கிடையாது
தொடர்ந்து தோற்கும் அதிமுகவை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் (தேர் தல் மேலாண்மை) ஆதவ் அர்ஜுனா கூறினார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
அறிவியல் அருங்காட்சியகத்தில் டெக்னீசியன்
பணியிடங்கள் விவரம்:
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம்
வாலிபர் கைது
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
ரூ.3 லட்சம் இலவச காப்பீடுடன் கூடிய ரூபே ஆரோக்கிய அட்டை அறிமுகம்
கிம்ஸ் ஹெல்த் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.ஐ. சஹதுல்லா கூறியதாவது: நைப் கார்டும் கிம்ஸ் ஹெல்த்தும் இணைந்து தென் இந்தியாவில் ரூ.3 லட்சம் இலவச காப்பீடு கொண்ட ரூபே உடல் நலம் மற்றும் ஆரோக்கிய அட்டைகளை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
தெலங்கானா கவர்னர் மாளிகையில் 4 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு
தெலங்கானா கவர்னர் மாளிகையில் 4 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டுபோனது. இதுதொடர்பாக ஒப்பந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
கடலில் சாக்கடை கலப்பதால் கடும் அவதி
சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் கடலில் பெருமளவில் சாக்கடைநீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
தேசிய நோய் எதிர்ப்பாற்றல் நிறுவனத்தில் சயின்டிஸ்ட்
புதுடெல்லியில் உள்ள தேசிய நோய் எதிர்ப்பாற்றல் நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. எம் எஸ்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
விஜய் வசந்த் எம்.பி பிறந்த நாள் விழா
குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்.பி பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண் டாடப்பட்டது.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
இளம்பெண்ணின் பிரசவத்தில் குழந்தை இறப்பு
உறவினர்கள் போராட்டம் - பரபரப்பு
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் தென்மேற்கு பருவமழை, வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வில் சாதித்த அக்கா, தங்கை
அம்மாவின் கலெக்டர் கனவை நிறைவேற்றுவேன் என தமிழ்நாட்டில் ஐஎப்எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி
1 min |
