Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சைபர் உதவி மையம், இ-சலான் என்ற பெயரில் புதிய வகை மோசடிகள்

பொதுமக்கள் உஷாராக இருக்க மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

மகாராஷ்டிராவில் பரபரப்பு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அஜித்பவார் கடும் மிரட்டல்

மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை செல்போனில் அழைத்து துணை முதல்வர் அஜித்பவார் மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

யார் இந்த செங்கோட்டையன்?

கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம். அதிமுகவை சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன் 1977ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட விரும்பி, எம்ஜிஆரை சந்தித்து சீட் கேட்டார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

தாய்லாந்து புதிய பிரதமராக அனுசின் சார்ன்விரத் தெரிவு

தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அனுசின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது

3வது பிரசவத்திற்கு விடுப்பு தர மறுப்பது நியாயமற்றது

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் உக்ரைனில் வெளிநாட்டு ராணுவத்தை நிறுத்தக்கூடாது

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் பாதுகாப்பு உத்தரவாதமாக போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்புவதாக 26 நாடுகள் உறுதியளித்துள்ளன என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

கட்சிக்குள் எந்த பிரச்னையும் கிடையாது

எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்னை யும் கிடையாது என்று நயி னார் நாகேந்திரன் கூறியுள் ளார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்கள் மட்டுமே பயனடைகிறார்களா?

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து தவறானது என்றும் அதை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

திருவள்ளூர் மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் சிலை அமைக்கப்படும்

>சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஆசிரியர் தினத்தை ஒட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர்.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண் எம்எல்ஏக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் இரண்டு மாஜிக்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“பெண் எம்எல்ஏக்கு எதிரா ரெண்டு மாஜிக்களும் பயங்கரமா வேலை பார்க்கிறாங்க போல..” எனக் கேட்டுச் சிரித்தார் பீட்டர் மாமா.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

16 குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கெடு மாமன்ற ரிசார்ட்டில் நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு 10ம் தேதி வரை கெடு விதித்த நிலையில், அவர் மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் அமைச்சர் ஆய்வு

மாமல்ல புரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் அமைச்சர் மு.பெ. சாமிநா தன், ரூ.1 கோடியில் நடை பெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

அதிக ஓன்றுபட வேண்டும்

செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். ஜெயலலிதா சூளுரைத்ததுபோல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு பேரியக்கம் என்பதை மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

விவசாயத்துக்கு நிலத்தை வாங்கி பண்ணை வீடு கட்டும் சுஹானா கான்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு ரூ.22 கோடி மதிப் பில் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் என்ற ஊரில் இரண்டு நிலங்களை ஷாருக்கானின் மகளும் நடிகையுமான சுஹானா கான் வாங்கியுள்ளார். இந்த நிலங்கள் தேஜாவு ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவாகியுள்ளது. இந்த நிறுவனம், சுஹானா கானின் தாயாரான கௌரி கானின் தாயார் மற்றும் மைத்துனிக்கு சொந்தமானது.

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

நீலமலை 7ம் தேதி காங்கிரஸ் மாநில மாநாடு

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

இங்கி. அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பல துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

தவறாக கட்சி ஆரம்பித்த பிறகு முதன் முறையாக தி.மு.க. செப்.13ம் தேதி திருச்சியிலிருந்து விஜய் சுற்றுப்பயணம் துவக்கம்?

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு முதன் முறையாக தவெக தலைவர் விஜய் செப்.13ம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தைதுவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

மத்தத்தலங்களுக்கு எதிரான பிரசாரத்தை தடுக்க புதிய சட்டம்

கர்நாடக மடாதிபதிகளிடம் அமித்ஷா உறுதி

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

ஜிஎஸ்டி 2.0 வரி மாற்றத்தால் எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை குறையும்?

டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் ரூ.1000 முதல் ரூ.5000 வரை குறையும்; செல்போன் வரியில் மாற்றமில்லை; பைக், கார்கள் விலை குறையும்

2 min  |

September 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிக வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்ற பெடரல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு

இந்தியா மீதான வரி விதிப்பு நியாயமானது என வாதம்

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

கோர்ட் ரூம் கதையில் கீர்த்தி சுரேஷ்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் சார்பில், வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இதுவரை 3,600 கோயில்களுக்கு குடமுழுக்கு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை யிலான அரசு பொறுப் பேற்றபின், இதுவரை 3,600 கோயில்களுக்கு குடமு ழுக்கு நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியுள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

நடுத்தர, ஏழை, எளிய மக்களை கசக்கிப் பிழிந்த ஜிஎஸ்டி வரிகளை குறைத்தது காலதாமதமான நடவடிக்கை

நடுத்தர, ஏழை, எளிய மக்களை கசக்கிப் பிழிந்த ஜிஎஸ்டி வரிகளை குறைத்தது காலதாமதமான நடவடிக்கை என ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

எடப்பாடி பிரசார கூட்டத்தில் லாரி மோதி ஒருவர் பலி

டூவீலர்கள் மோதலில் 2 பேர் படுகாயம்

1 min  |

September 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 25 ஆக குறைந்தது

மபி, சட்டீஸ்கர், உபியில் அதிகளவில் குழந்தை இறப்புகள் பதிவு

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பை தடுக்காதது ஏன்?

அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாடு பாதிப்பு அடைந்துள்ளது என வைகோ தெரிவித்துள் ளார்.

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடம்

மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டிஎன் பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது.

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் நவ.30க்குள் செயல்படுத்த வேண்டும்

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தினை வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinakaran Nagercoil

ரோகித் ரசிகரை கொன்ற கோஹ்லி ரசிகருக்கு ஆயுள்

கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ரசிகரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொன்ற வழக்கில் விராட் கோஹ்லி ரசிகருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

1 min  |

September 05, 2025