Newspaper
Thinakkural Daily
கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
1 min |
October 14, 2025
Thinakkural Daily
எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது
நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது
2 min |
October 14, 2025
Thinakkural Daily
காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்
மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்
1 min |
October 14, 2025
Thinakkural Daily
பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்
சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?
ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
1 min |
October 14, 2025
Thinakkural Daily
கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்
வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு
டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்
ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்
1 min |
October 14, 2025
Thinakkural Daily
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை
45 பேர் சிக்கினர்
1 min |
October 14, 2025
Thinakkural Daily
மகளிர் உலகக் கிண்ணம் 330 ஓட்டங்கள் குவித்தும் இந்தியா தோல்வி அதிரடி காட்டிய அவுஸ்திரேலியா
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்றில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13 வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 330 ஓட்டங்கள் குவித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
தெற்கு, தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது பிராந்திய மாநாடு ஆரம்பம்
தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்தியக் குழுவின் 78 ஆவது அமர்வு நேற்று திங்கட்கிழமை காலை கொழும்பில் ஆரம்பமானது.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
கிரான் விபத்தில் ஐவர் காயம்
மட்டக்களப்பு -வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்கு வரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
வேனுடன் ஆட்டோ மோதுண்டதில் ஆட்டோ சாரதி பலி; மனைவி காயம்
கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியும் வேனும் மோதுண்டதில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
பற்றுச்சீட்டு வழங்காத பஸ் நடத்துனர்கள் இடை நீக்கம்
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்காமைகாக மேல் மாகாணத்தில் 57 பேருந்து நடத்துனர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
உடையார்கட்டில் ஐஸ் போதைப் பொருளுடன் குடும்பஸ்தர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
மக்கள் வங்கியின் புதிய தலைமையகக் கட்டிடமான ‘People’s Tower’ திறந்து வைக்கப்பட்டுள்ளது
மக்கள் வங்கியின் “People’s Tower” என்ற புதிய பிரதான அலுவலகக் கட்டிடம், இலக்கம். 374, டாக்டர் கொல்வின் ஆர். டி சில்வா மாவத்தை, கொழும்பு 02 என்ற முகவரியில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷ சூரியப்பெரும ஆகியோரின் தலைமையில், 2025 ஒக்டோபர் 7 அன்று திறந்து வைக்கப்பட்டது.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
எந்தவொரு நாடும் இதுவரையில் பாலின சமத்துவத்தை முழுமையாக அடையவில்லை
சீனாவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
1 min |
October 14, 2025
Thinakkural Daily
63 ஆவது அகவையில் மாகொல முஸ்லிம் அநாதை இல்லம்
கம்பஹா மாவட்டம், பியகம தேர்தல் தொகுதியில், கிரிபத்கொடையிலிருந்து இரு கிலோமீற்றர் தொலைவில் 1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.
2 min |
October 14, 2025
Thinakkural Daily
கல்கிசையில் வழக்கறிஞருடன் முரண்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பெரும் வரவேற்பு!
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
பாடசாலை மேல் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவன் படுகாயம்
கட்டான பொலிஸ் பிரதேசத்தில் இயங்கும் சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
இலங்கை - ரஷ்ய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுரகருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு
அமெரிக்க ஏற்றுமதி குறைந்தது
1 min |
October 14, 2025
Thinakkural Daily
கழிப்பறை குழியில் எரிவாயு எடுக்க முற்பட்டவர் அது வெடித்ததில் பலி
ஹபராதுவ பகுதியில் வீட்டின் கழிப்பறை குழியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
700 கிலோ போதைப் பொருட்கள் கடத்திய படகு உரிமையாளர் மீண்டும் விளக்கமறியலில்
தங்காலை, சீனிமோதர பகுதியில் 700 கிலோவுக்கும் மேல் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்
கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக எச்.டீ.எம். துஷார உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் என்றா ரணிலுடன் சாணக்கியன் உடன்படிக்கை செய்தார்?
ஈ.பி.டி.பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் கேள்வி
2 min |
October 14, 2025
Thinakkural Daily
கொட்டகலையில் தீபாவளியை முன்னிட்டு விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல்
எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட நகர மற்றும் எல்லை பகுதிகளில் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார உணவு பழக்கவழக்கம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜாமணி பிரசாந்த் தலைமையில் கொட்டகலை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
1 min |
October 14, 2025
Thinakkural Daily
மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஸ்தாபிப்பு
கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், ஒரு புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.
1 min |