Newspaper
DINACHEITHI - TRICHY
கீழடி அறிக்கையை மத்திய அரசு ...
அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை. மதுரை விரகனூரில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம். அவர்களை திருத்துவோம் என்று கூறியிருந்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
150 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஜுன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
வாடகை பிரச்சினை சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
கூட்ஸ் ரெயில்களில் சரக்குகள் தேக்கம்
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏற்க கோரி மதுரையில் தி.மு.க. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏற்கக்கோரி மதுரையில் திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
திருமண மண்டபத்தில் 21 பவுன் நகை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது
மேலும் 3 பேரும் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.2.82 கோடி மதிப்பில் வெங்கட்ரமண சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள்
கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோவிலில், 2.82 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைப்பு பணிகளை காணொலியில் முதல்வர் துவக்கி வைத்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
திருத்தப்பட்ட தீர்ப்பால் மீட்கப்பட்ட உரிமை...
ஜனநாயக நாடான இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வன்முறை குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்து சிலம்பம் சுற்றும் வேலையை செய்து வருகின்றன. ஒரு காலத்தில் மும்பை அது போன்ற வன்முறையாளர்களின் பிடியில் இருந்தது. வெளிமாநிலத்தவரை பால் தாக்கரேவின் கட்சியினர் தாக்கி அவமதித்து விரட்டிய காலம் உண்டு. அங்கு நடந்த அதுபோன்ற இனவெறி சம்பவங்கள் அடுத்து கர்நாடகாவில் தான் தொடர்கிறது. காவிரியில் தண்ணீர் கேட்டாலே போதும், அங்கே தமிழர்களின் செந்நீர் கேட்பார்கள். கோரிக்கையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு போனால் கூட பஸ்களை எரிப்பார்கள், தமிழர்களின் சொத்தை சூறையாடுவார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏன் நிராகரித்தேன்? - பும்ரா விளக்கம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவில் 4 மாநிலங்களில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்
இந்தியாவில் குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்திருந்துள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் கனிம சோதனைக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும்
திருமாவளவன் கோரிக்கை
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
பா.ம.க.கௌரவத்தலைவர் ஜி.கே. மணி, அருள் எம். எல்.ஏ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
போர் நிறுத்தம் வேலைக்கு ஆகாது
இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு நீடித்த தீர்வைக் காண்பேன்
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
வருமான வரித்துறை சோதனை - ஆர்யா விளக்கம்
நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானதையடுத்து இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - TRICHY
கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையோரம் நின்ற 2 பெண்கள் பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்குகிறது
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடங்குகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லை பெண் கொலையில் சாமியார் உள்பட 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி(வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்துபெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் உயர்தரமான சிறப்பு சிகிச்சைகள் புதுவை அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும்
ரங்கசாமி பேச்சு
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் இந்திய வீராங்கனை முதலிடம்
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை சம்பவத்தை கண்டித்து ஈரோடு போக்குவரத்து பணியைமுன் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தென்காசியில் சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை எய்ம்ஸ்-ன் மாதிரி வீடியோ வெளியீடு
கட்டுமான பணிகள் 2027-ல் முடியும் என தகவல்
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
கோவை மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா?
பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா? என ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
விருதுநகர் மாவட்டத்தில், 20.06.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 27.06.2025 அன்று காலை 11. மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகள்
கிருஷ்ணகிரி தாலுகா காட்டிநாயனப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகளை கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்கள்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
வெப்ப அலை வீசியது காரணமா?
1 min |
