Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தேனி நகரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி சமையல் பாத்திரங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

தேனி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சமையல் பாத்திரங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

மதுக்கடையை முற்றுகையிட மக்கள்

இடமாற்றம் செய்யக்கோரிக்கை

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

ரூ.3.35 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழ் மொழி மீது ஒன்றிய அரசுக்கு போலி பாசம் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.2,532 கோடி ஒதுக்கீடு

\"தமிழ் மொழி மீது ஒன்றிய அரசு போலி பாசத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.2,532 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது\" என்று தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அரசு பள்ளி பாதைக்காக 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய டாக்டர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி இருந்தது. 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி பல்வேறுசிறப்புகளைகொண்டது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

மாம்பழக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் “மா” விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

கிராமத்தில் சிறுத்தை நடமாடியதால் பரபரப்பு-பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நெடிக்காடு என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், அதிகரட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை நடமாடியது.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

குடியரசு துணைத் தலைவரை சந்தித்த மீனா- பா.ஜ.க.வில் இணைகிறாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சி.ஐ.டி.யு.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கூடலூர் நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.609 வழங்க கோரிக்கை

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்

உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் இஜாத்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் பயிற்சி வகுப்பில்கலந்துகொள்வதற்காக பள்ளிமாணவி ஒருவர் காலை நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டுசென்றார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளார்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

மங்கி விழுந்து ஒருவர் பலி

கோவை, ஜூன். 25கோவை உக்கடம் என்எச் ரோடு பெருமாள் கோயில் வீதி ஜங்ஷனில் நேற்று ஆண் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

புதுமைப் பெண் திட்டம் திருநங்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்தியது, தமிழ்நாடு அரசு

புதுமைப் பெண் திட்டத்துக்கு திருநங்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்தியது, தமிழ்நாடு அரசு.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சித் தலைவர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டார். கல்குவாரிக்கு 650 ஏக்கர்

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி

அரசின் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இந்திய ராணுவம் 22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட செய்தது

காஷ்மீரில்உள்ளபஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ளதொடர்பு தெரிய வந்தது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை வடமதுரையை சேர்ந்த இளைஞர் மதன் (வயது 22), கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விண்வெளிக்கு செல்லும் ஆந்திர இளம்பெண்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி ஜாஹ்ன்வி. விண்வெளி வீரரான இவர் 2029-ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜாஹ்ன்வி நாசாவின் மதிப்புமிக்க சர்வதேச வான் மற்றும் விண்வெளித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

திண்டுக்கல் கொழுமங்கொண்டான் சமத்துவபுரத்தில் 100 புதிய வீடுகளுக்கு புதிய பயனாளிகள் தேர்வுக்கு தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொழுமங்கொண்டான் கிராம ஊராட்சியில் 2023-24-ஆம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்பட்டு வரும் 100 புதிய வீடுகளுக்கு 100 புதிய பயனாளிகள் தேர்வு குழு உறுப்பினர்கள் மூலம் ஆதிதிராவிடர் - 40 பயனாளிகள், பிற்படுத்தப்பட்டோர் - 25 பயனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 25 பயனாளிகள், மற்றவர்கள் - 10 பயனாளிகள் ஆகிய பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இன்று முன்னாள் பிரதமர் சமூகநீதி காவலர் வி.பி. சிங் 95-வது பிறந்த நாள்

சிலைக்கு, அமைச்சர்கள் மாலை அணிவிக்கிறார்கள்

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

இந்தி நடிகை மீனாகுமாரியின் வரலாற்று படத்தில் கியாரா

பழம் பெறும் இந்தி நடிகை மீனா குமாரி. இவர் இந்திப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நடித்த \"பாக்கிஜா\",\"பைஜூ பாவ்ரா\", \"பூல் ஆவுர் பத்தர்\" போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்தியில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். தனது 39 வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தீவிரவாதிகளை வேட்டையாட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. கடந்தமே7 அன்றுபாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீதுஇந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

ராகுல்காந்தி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? பாஜக கேள்விக்கு காங்கிரஸ் பதில்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ரகசியமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக பாஜக தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அவர் நாட்டு மக்களுக்கு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம்

அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப்பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

வணிகர்கள் உரிமம் பதிவு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

அனைத்து உணவு வணிகர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் அவசியம். இதனை https://foscos.fssai.govi.in, என்ற இணைய தளம் மூலம் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம். உணவுப் பொருட்களை கையாளுபவர்கள் தன் சுத்தம் பேண வேண்டும், கையுறை, தலைக்கவசம் மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும். மேலும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார்

அ.தி.மு.க.முன்னாள் நிர்வாகி தான் கொக்கைன்பழக்கத்தை கற்றுத்தந்தார் என ஸ்ரீகாந்த் வாக்குமூலம்கொடுத்துஉள்ளார்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் கணவர்களால் கொல்லப்பட்ட 30 மனைவிகள்

அதிர்ச்சி தகவல்கள்

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 15), பரமன்குறிச்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். மிஷினுடன் புளூடூத் முறையில் எடைத் தராசுகள் இணைக்கும் பணியை கைவிடக் கோரி நேற்று தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உட்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அணு ஆயுதத்தை தயாரிக்க மீண்டும் முயற்சிக்க கூடாது ஈரானுக்கு அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த்விமானத்தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியது.

1 min  |

June 25, 2025