Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

ஆங்கிலம் அவமானத்தின் மொழி... அல்ல அறிவின் மொழி...

அவரவர் பிள்ளை அவரவருக்கு செல்லம் என்பது போல், அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெரிது. ஆனால், இந்துத்துவ மதவாத ஆட்சியில், இந்தித்துவ மொழிவாதம் களை கட்டுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் தாய் மொழிகளை அளித்தாவது இந்திக்கோ சமஸ்கிருதத்துக்கோ அரியணை அளித்து விட வேண்டும் என்ற ஆத்திரமும் அவசரமும் பாஜக ஆட்சியாளர்களின் வாயிலிருந்து அடிக்கடி கொப்பளிக்கிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஸ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, \"இந்திய மொழிகள் நம் கலாசாரத்தின் ரத்தினங்கள்\" என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. \"இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை.\" என்று ஆங்கிலத்தை கடுமையாக சாடி விட்டார்.

2 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

அருப்புக்கோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தைசேர்ந்தவர் சுந்தரவேலு (வயது 45). விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதேபகுதியைச்சேர்ந்தபூங்கொடி (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடைபெற்றது.

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

அரசு பஸ் ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினார்

வீடியோ இணையத்தில் வைரல்

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

புகையிலை இல்லாத இளைஞர்கள்" என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாட்டுக்கு விருது

புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாகசெயல்படுத்தியதற்காக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதுவழங்கப்பட்டது-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விருதினை காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.

1 min  |

June 22, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் வீழ்ச்சி - கட்டணம் குறைப்பு

உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதம் வரை குறைந்துள்ளது.

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

ஊட்டி பங்களாவை வாடகைக்கு விட்ட மோகன்லால்

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்கு ஊட்டியில் சொந்தமாக மிகப்பெரிய பங்களா இருக்கிறது. இதனை மோகன்லால் தனக்கும், குடும்பம் மற்றும் நண்பர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தி வந்தார்.

1 min  |

June 22, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

1 min  |

June 22, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

நெல்லையில் தொடர் பைக் திருட்டு: 3 பேர் கைது

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

1 min  |

June 22, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

10 பெண்களை பலாத்காரம் செய்த சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சீனாவைச்சேர்ந்தஜென்ஹாவோ ஜூ(வயது28) என்ற வாலிபர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வருகிறார்.

1 min  |

June 22, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்றபோது நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான மீனவர் உடல் 3 நாட்களுக்குபின் மீட்பு

மண்டபம் வடக்கு கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி மாயமான படகோட்டி உடலை மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் மீட்டு கரை சேர்த்தனர்.

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தேசிய அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பிற்கான வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அரசு பள்ளிகளில் பயின்று தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசுகையில்:

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி, ஜூன்.22தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சோனகன்விளை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்து (வயது 83), கடந்த 8.6.2022 அன்று அவரது வீட்டில் உடல்நல குறைவோடு இருந்துள்ளார்.

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும்

தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர், 45 நாட்களுக்குள் வழக்கு தொடராவிட்டால், ஓட்டுப்பதிவின்போதுஎடுக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா,'வெப்காஸ்டிங்' மற்றும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 22, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

காதலித்து பணமோசடி: நடிகை மீது இளைஞர் புகார்

குங்பு வகுப்பில் பழகிய துணை நடிகை பணமோசடி செய்துவிட்டதாக ஐ.டி. ஊழியர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

யோகா பயிற்சியின் மூலம் உடல் நலம் மட்டுமல்ல மனநலனும் பாதுகாக்கப்படும்

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளியில் யோகாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என். ரவியோகா பயிற்சியின் மூலம் உடல் நலம் மட்டுமல்ல, மனநலனும் பாதுகாக்கப்படும், என்றார்.

1 min  |

June 22, 2025

DINACHEITHI - TRICHY

சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ

தமிழில் ‘வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும், 'மாநகரம்', 'இறுகப்பற்று' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார்.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஐ.பி.எல். கோப்பையை விட பெரியது டெஸ்ட் தொடரை வெல்வது

இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1 min  |

June 21, 2025

DINACHEITHI - TRICHY

வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்க வேண்டாம்

கில்லுக்கு சச்சின் அறிவுரை

1 min  |

June 21, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்தார், செல்வப்பெருந்தகை

மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்தார், செல்வப்பெருந்தகை.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - TRICHY

தலைமை செயலாளர் ஜூலை 21-ந்தேதி ...

கொண்டு வரப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளராக பணிபுரிந்தவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - TRICHY

ஹாலே ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் நம்பர் 1 வீரரான சின்னரை வீழ்த்திய கஜகஸ்தான் வீரர்

பெர்லின்: ஜூன் 21ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலி வீரருமான ஜானிக் சின்னர் , கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - TRICHY

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரியும், வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் சேலம் நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - TRICHY

பெண்கள் -ஆட்டோ,டாக்சி வாங்கிட ரூ.1 லட்சம் மானிய உதவி

டிரைவிங் தெரிந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஆட்டோ, டாக்சி வாங்குவதற்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மீண்டும் ‘மகாராஜா’பட இயக்குனருடன் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி-நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. தமிழில் மட்டுமல்லாது சீனா வரை இப்படம் வசூலைக் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய வணிகத்தைக் கொடுத்தது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - TRICHY

முப்படை ஓய்வுதியதர்களின் குறைதீர்க்கும் முகாம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண முப்படை ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் முகாம் திருச்சி ராணுவ அணி வகுப்பு மைதானத்தில் வருகிற 30-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - TRICHY

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்

3 மாணவர்கள் படுகாயம்

1 min  |

June 21, 2025

DINACHEITHI - TRICHY

தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 21, 2025