Newspaper
DINACHEITHI - TRICHY
முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள் காவல்துறை விசாராணை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைப்பு
தூத்துக்குடி-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பல பயணிகள் ஏ.சி. பெட்டியில் பயணிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று, குருவாய் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
மூடு கொள்ளை ஏட்டிய சோலையார் அணை நீர் திறப்பு
மதகுகள் வழியாக சீறிபாய்ந்த தண்ணீர்
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
தொடர் மழை எதிரொலி: ஒரே நாளில் 2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை
தொடர்மழை எதிரொலியாக ஒரேநாளில் 2 அடிஉயர்ந்தது, முல்லைப்பெரியாறுஅணை.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.? அமித்ஷாவிடம் பன்னீர் புகழின் நிலைப்பாடு என்ன?
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
அ.தி.மு.க.வை பா.ஜ.க. கவனா செய்துவிடும்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை செல்வபெருந்தகை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் உடன் இருந்தார். இந்த நிலையில் செல்வபெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
தேசிய நிதி உதவி: நீக்கப்பட்ட 60 மாணவர்களை சேர்த்து கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும்
பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்டபட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு
பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு தமிழக அரசுவெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
இறைச்சி விலைகளை பொதுமக்கள் அறிய புதிய இணையதளம்
தமிழக அரசு தொடங்குகிறது
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
தே.ஜ.கூட்டணியின் தளபதி இ.பி.எஸ். தான்: கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு
ராஜேந்திர பாலாஜி கருத்து
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43,892 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது மூத்த சகோதரியின் குழந்தைகளான பரத் (வயது 21), காவ்யா (19) ஆகிய இருவரையும் சிறுவயதிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
கோழிப்போர்விளையில் 105.8 மிமீ மழை பதிவு
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. காவல்துறை நீதிமன்றத்தில் முறையீடு
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீகாதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரைகடத்தியதுதொடர்பாக புரட்சிபாரதம் கட்சிதலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம். எல். ஏ. வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
இந்து முன்னணி பிரமுகர் கொலை - 2 பேர் கைது
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ந் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீசு
2019-ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
குப்பையில் கிடந்த பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள்
கிருஷ்ணகிரியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள், ஆணைகள் மற்றும் ஆதார், வாக்காளர் அட்டை, வங்கி சேமிப்பு புத்தக நகல்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்
புதுடெல்லி,ஜூன்.28இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்டகாலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பணிநீக்கம் செய்கிறது: பீதியில் 2000 ஊழியர்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
அரசின் திட்டங்களை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்
அரியலூர் மாவட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுவதுமாக கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
ஆயுதத்துக்கு வேண்டாம், அமைதிக்கு செலவழிப்போம்...
அண்மையில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், உறுப்பு நாடுகள் இனிமேல் ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, இனி ராணுவத்துக்கான நிதி ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருக்கும்.
2 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
எப்ஐஎப்ஏ கிளப் உலகக்கோப்பை: ஜுவென்டஸ் அணி தோல்வி - மான்செஸ்டர் சிட்டி மகத்தான வெற்றி
எப்ஐஎப்ஏ கிளப் உலகக் கோப்பைபோட்டியின் ஆட்டத்தில் ஜூவெண்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்திமான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்
விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் - டொனால்டு டிரம்ப் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்டார், எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
அல்-நாசர் அணி உடனான ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தார் ரொனால்டோ
உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
இந்திய அணியை அச்சுறுத்த வரும் ஆர்ச்சர்
4 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம்
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம் : ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டசட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவைகருதப்படுகிறது.
1 min |
