Newspaper
DINACHEITHI - TRICHY
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரி அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசம் தென்னை, மா பயிர்கள் சேதம்
கிருஷ்ணகிரி, ஜூன்.29கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்து சென்ற 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு
ரெயில் கட்டுப்பாட்டு துறை, இந்திய ரெயில்வேயின் மூளை அல்லது நரம்பு மையமாக கருதப்படுகிறது. அத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய ரெயில்வே போக்குவரத்து பழகுனர் தேர்வு மூலம் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட்டு வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மயக்கம்: சத்து மாத்திரை சாப்பிட்டவர்கள்
நெல்லைமாவட்டம்களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திராகாலனியைசேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
தொழில் முனைவோர் 64 பேருக்கு ரூ. 8.32 கோடி மானியம்
கரூர் மாவட்டத்தில் அம்பேத்கா தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 64 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 8.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியா மீ.தங்கவேல்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ஈரான் தலைவர் காமேனியை அசிங்கமான மரணத்தில் இருந்து நான் காப்பாற்றினேன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், மிகவும் அசிங்கமான மரணத்திலிருந்து அவரது உயிரைக்காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் வாரஇறுதியில் குறைந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
மரக்கன்று நடும் விழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகம் மற்றும் பேருந்துகள் புதுப்பிக்கும் பிரிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசுக்களை தவிர்க்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக, புங்கமரம், வேப்பமரம், செம்பருத்தி, கடம்பம், பூச்செடிகள் மற்றும் பிற பல வகையான மரக்கன்றுகள் மொத்தம் 207 இந்நிகழ்வில் நட்டுவைக்கப்பட்டன. இதனை மதுரை மேலாண் இயக்குனர்
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஜீ.சந்தீஷ், குறைகளை கேட்டறிந்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக ஜீ.சந்தீஷ் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு உங்கள் ஊரில் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
மலர்கா ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் வீர்
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை:பால்பண்ணை அதிபர் விஷம் குடித்து தற்கொலை
மதுரையில் வங்கி ஊழியர்களின் அழுத்தத்தால் பால்பண்ணை அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
பரிகார பூஜை செய்வதாக விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலை ஒன்றை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
குற்றாலம்: அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4 நாட்களுக்கு பிறகு நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளியல் போட்டு வருகின்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
பஸ்களில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் மீது வழக்கு
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ஆதிதிராவிடர் நலத்துறையை ஏற்க தயக்கம் காட்டும் ஜான்குமார்
புதுச்சேரி, ஜூன்.29-புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி பா.ஜ.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்துவருகிறது. நேற்று முன்தினம் பா.ஜ.க.வை சேர்ந்த மூன்று நியமனம் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நியமனம் எம்.எல்.ஏ.க்களாக மூன்றுபேர் விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு புதிய விதிகள்
இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்தியஅரசுமுடிவெடுத்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகை ரசிக்கவும், மலைப்பகுதிகளில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்கவும் வந்து செல்கின்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
கேரளாவில் கனமழையால் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
பரந்தூரில் ரெயில் நிலையம் அமைக்கப்படும்: ரெயில்வே இணை அமைச்சர் தகவல்
இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரெயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
கால்நடை சந்தை பிரச்சினை சாலை மறியலால் பரபரப்பு
வீரகனூரில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த இந்த சந்தையில் வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வாத்தகம் நடைபெறும்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
அரசு பஸ்-வேன் மோதி பழ வியாபாரி பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 47). மச்சூர் அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் - கனிமொழி எம்.பி.
திருச்செந்தூர்:ஜூன் 29திருச்செந்தூர்சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை)நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ஹேசில்வுட் அபாரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லையில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், மேலகாடுவெட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் வானுபாண்டி(எ) வான்பாண்டி (வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரவீன்குமார் (26) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
2026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்
செனனை ஜூன் 292026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
9 பேரை கொன்று துண்டுதுண்டாக வெட்டியவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்
தனதுஅடுக்குமாடிகுடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்றுஅவர்களின்உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
முதல்வர் வேட்பாளர்: அமித்ஷா கூறியதை ஆதரித்து பேசிய டி.டி.வி.தினகரன்
திருச்சியில் நிருபர்களுக்கு அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
300 கிராம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மொட்டக்கோபுரம் கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
மலையிடப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
20252020 ஆண்டிற்கான சட்டப்மானியக் கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 1.7.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிவித்த ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்தது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.
1 min |
