Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NAGAI

கென்யாவில் நடந்த சாலை விபத்து கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற 5 பேர் பலி

கென்யாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் கத்தாரில் வசிக்கும் ஐந்து இந்தியர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மாலத்தீவு சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகை கத்ரினா கைப் நியமனம்

மாலத்தீவுசுற்றுலாத்துறைக்கான உலகளாவிய தூதுவராகபாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

கள்ளக்காதல் தகராறில் பயங்கரம்: கணவனை எரித்துகொன்ற மனைவி

காவேரிப்பட்டணம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி, தீ வைத்து கொளுத்திய கணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் 2 டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

உடலை பார்க்கவிட மறுத்ததால் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடிகள் உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள ஒத்தைகடையை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 30). புதுரோட்டில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் விசித்திரா (25) என்ற மனைவி உள்ளார். நேற்று காலை தனது பிறந்தநாளை முன்னிட்டு எரியோட்டில் கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை

\"புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது

2 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கையில் நாமக்கல் 2 ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ்- 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்ந்ததில், நாமக்கல் மாவட்டம், 2 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் வகித்து வருகிறது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்

துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கம்பத்தில் சோக சம்பவம்: மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்ற மகனை பார்த்த தந்தை சாவு

தேனி, ஜூன்.12தேனி மாவட்டம் கம்பம் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்தவர் முபாரக்அலி (வயது 68). நாட்டுவைத்தியர். இவரது மகன் முகமது இர்பான் (24). எம்.ஏ. பட்டாதாரியான இவர் போலீஸ் வேலைக்கு செல்வதற்காக பயிற்சி செய்து வருகிறார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடி,ஜூன்.12-தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ராஜ்குமார் (வயது 35) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மறியல் போராட்டம்

பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025”

விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி

3 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

உத்தமபாளையம் அருகே தனியார் விடுதியில் ராணுவவீரர் மர்மச்சாவு

போலீசார் தீவிர விசாரணை

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

புதிய மின்வாரிய கோட்ட அலுவலகம்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

விசா காலத்தை தாண்டி தங்கி இருந்ததால் அமெரிக்காவில் டிக்டாக் பிரபலம் காபி லேம் கைது

விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக டிக்டாக் பிரபலம் காபி லேம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி

உலககுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கியநாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பிளேயிங் லெவனை வெளியிட்ட தென் ஆப்பிரிக்கா

ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றதொடரை உருவாக்கியது. இதன் முதலாவதுசீசனில்நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக்கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம் இந்தியர்களை எச்சரித்த அமெரிக்கா

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் குற்றவாளியை போல நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருட்டு

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணுவது வழக்கம்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது

97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது என புதிய ஆய்வில் தகவல் வெளிப்பட்டு உள்ளது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் கொலை; திருமணத்திற்கு முன்பே எச்சரித்த கொலைகார மனைவி

மத்தியபிரதேசமாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது29). இவருக்கும் சோனம்(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11-ந்தேதிதிருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின்தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம்

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

மீண்டும் தி.மு.க. ஆட்சி : மு.க.ஸ்டாலின் உறுதி

மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமமும் அதற்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து மொத்தம் இருக்கும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இதில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

3 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

வர இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

வார இறுதிநாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்

கேரளாவில் கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபசார கும்பலும் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NAGAI

அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியா?

பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

1 min  |

June 12, 2025