Newspaper
DINACHEITHI - NAGAI
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
கோயில் நிதியில் திருமண மண்டபம்; அரசாணைக்கு இடைக்காலத் தடை
மதுரை, ஜூன்.11இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக வெளியிட்டார். இதன்படி, அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பழனி தண்டாயுதபாணி பாணி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு திங்கள்கிழமை உத்தரவிட்டது. சுவாமி கோயிலின் துணைக் மனுவில் அவர் கோரியிருந்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய அணியால் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா பயிற்சி மேற்கொள்ள மறுப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
பெண் பத்திரிகையாளர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு
வெளிநாட்டவரை கைது செய்து நாடுகடத்தும் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்?
அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
தென்னம் தோப்பு வீட்டில் மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மகேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் என்ற காடையன் மற்றும் முருகன் என்ற இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தோப்பில் உள்ள சிறு வீட்டில் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தங்கிச் செல்வது வழக்கம்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்குபாதுகாப்புஇல்லை என இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர்தான் அமித்ஷா
தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா.- மதுரையில் கபடவேடம்தரிக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.
2 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்...
சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவது என்பது செயற்கரிய செயல். கல்வியே ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆங்கிலேயர் தயவில் அதை இப்பிரிவினர் அடைந்தபோது, மேலாதிக்க சாதியினருக்கு அது எட்டிக்காயாகக் கசந்தது. ஒடுக்கப்பட்டு ஓர் கல்வியில் உயர்வதைத் தடுக்க எத்தனையோ தடைக் கற்களை அவ்வப்போது போட்டு வைத்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று கூட விதி இருந்தது.
2 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
தென்காசி நகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பணி முழு வீச்சில் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, அநேக இடங்களில் அந்த பணிகள் முடிவடைந்து உள்ளது. அந்த வகையில் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி நகரத்தில் பூத் கமிட்டி பணிகள் நிறை வடைந்த நிலையில் நேற்று முன்தினம் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்
புதுடெல்லி ஜூன் 10நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
டெல்லி: 9 வயது சிறுமி பலாத்காரம், கொலை: நீதி வேண்டி மக்கள் நள்ளிரவில் போராட்டம்
டெல்லியின் தயாள்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மதியம், உறவினருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றுள்ளது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும்வீடுதிரும்பவில்லை. இதனால், அந்த சிறுமியை அவளுடைய தந்தை பல்வேறு இடங்களிலும் தேடிவந்துள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் நெய்மார். பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர், சான்டோஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், காயம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக அவர் சரிவர விளையாட முடியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பிரெஞ்சு ஓபன்: பரபரப்பான ஆட்டத்தில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்
பாரிஸ்: ஜூன் 10பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்
தமிழகத்தில், 2026-ல் ஆட்சி மாற்றம் வரும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் அலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் செல்வதற்கு முன்பாக கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், பேசியதாவது;
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
மினிலாரியில் பைக் திருடிய 3 பேர் கைது
தமிழக கேரளா எல்லையான புளியரை பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ். அரவிந்த் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு
பேரையூர் அருகே உள்ள கேதுவார்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி கருப்பாயி (வயது 55). இவர் தனது வீட்டின் மாடியில் சுவர் விழும்பில் அமர்ந்திருந்த போது, அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
ஆம்பூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - அர்ச்சகர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைகட்டுப்பாட்டில் நாகநாதசாமிகோவில் உள்ளது. இங்கு, தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். கோவிலில் உழவார பணி மற்றும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வந்த இளம்பெண்ணிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது - ஆ.ராசா பேட்டி
தி.மு.க. வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது என ஆ. ராசா கூறினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச் சேர்ந்த அப்பையா மகன் வினோத்குமார் (22). இவரும், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டியை சேர்ந்த ஐயப்பன் மகள் பவித்ராவும் (19) காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
தென்காசியில் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 102 பெண்களுக்கு இலவச சேலை
தென்காசி நகராட்சி கொடிமரம் பகுதியில் மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் நடைபெற்ற கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில் தலைமை தாங்கினார். தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா, முன்னாள் நகர் மன்ற தலைவர் வேகோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருவாடானை அருகேயுள்ள எல்.கே.நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையம் பின்புறம் காட்டுப் பகுதியில் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
அரசு மருத்துவமனையில் இளம் பெண் மீது தாக்குதல்: 3 பெண்கள் மீது வழக்கு
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி வனச் சரக த்துக்கு உள்பட்ட பிதுருல்லா பால வனப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் யானை இறந்துகிடந்தது வனத் துறையினர் ரோந்து சென்றபோது தெரியவந்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
தந்தையைக் கொன்ற மகன் கைது
சாத்தூர் அருகேயுள்ள நல்லமுத்தான்பட்டியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (60). இவரது மகன்கள் பாண்டியராஜ் (42), செல்வபாண்டி (35). கடந்த சில தினங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஊர்ப் பொங்கல் விழாவுக்கு வரி செலுத்தியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, தந்தைலட்சுமணன்
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை என சீமான் கூறினார்.
1 min |