Newspaper
DINACHEITHI - NAGAI
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பான கடும் நடவடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் உயர்த்தியது பாகிஸ்தான்
இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20 சதவீதம் அதிகரிப்பை அறிவித்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ரோபோ டாக்சி அறிமுகம்
உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா எலான் நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது. மேலும் டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் ரோபோ டாக்சி கார்களை உருவாக்கி வருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசால் தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ் சீர்மரபினர் 22 பள்ளி விடுதிகள் (மாணவர்களுக்கு 13, மாணவிகளுக்கு 9) மற்றும் 2 கல்லூரி விடுதிகள் (மாணவர்களுக்கு 2) என மொத்தம் 24 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/ மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/ மாணவியர் இவ்விடுதிகளில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
எம்.ஐ. நியூயார்க் அணி கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடிபேட்ஸ்மேன்நிக்கோலஸ் பூரன். இவர் விக்கெட் கீப்பராக செயல்படக்கூடியவர். 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோடு: குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் -பொதுமக்கள் அதிர்ச்சி
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்குளம் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த நிலையில், நேற்று காலையில் குளத்தின் கரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தை சூறையாடிய கும்பல்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச்மாவட்டத்தில்உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
பா.ம.க.வின் நிறுவனர், தலைவர் நான் தான்: கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தனது மனக்குமுறல்களை ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டப்பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை
திண்டுக்கல், ஜூன்.13ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை நேற்று வழங்கினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் (2024-2026) தலைவர் ஏ.பி. நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கே. சீனிவாசன் அவர்கள், சட்டமன்ற பேரவை பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் க. அன்பழகன் (கும்பகோணம்), கடம்பூர்
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(12.6.2025) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துகாவிரிடெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவைசாகுபடிக்காக நீரினை திறந்து வைத்தார்.
2 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒருசிலபகுதிகளில் இன்றுமின்தடைசெய்யப்படுகிறது. பராமரிப்புபணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
சீமான் தலைமையில் 15-ந்தேதி கள் இறக்கும் போராட்டம்
மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ராமதாஸ் விளக்கம்
வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்டவை குறித்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் (வயது 73), கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
மயிலாடுதுறையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.3.90 கோடியில் கட்டிடம்
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
2026 உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா அணிகள் தகுதி
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதிமுதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அனுப்பபட்ட மோசமான ரெயில்
4 ரயில்வே உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது
விடுதலைசிறுத்தைகள்கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமானதிருமாவளவன் சிதம்பரம்தொகுதியில்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
மத்திய பிரதேசத்தில் வளைவான பாலத்தால் அபாயம் என விமர்சனம்
மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அல்ல; பா.ஜ.க. ஆட்சி தான் நடக்கும்
அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் அண்ணாமலை
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
பிரான்ஸில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி
மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சையிலிருந்த போது அதிர்ச்சியில் அவரதுதந்தை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இளைஞரும் உயிரிழந்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுச்சேரி முத்தியால்பேட்டை நியூ ஸ்டார் 5 ஸ்போர்ட்ஸ்கிளப் சார்பில் நடைபெற்ற பெத்தாங்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
நாளை 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா:
நாளை 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கிறார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.175.23 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஜூன் 12தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.6.2025) ஈரோடு மாவட்டம், பெருந்துறை - விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற”வேளாண் கண்காட்சிமற்றும் கருத்தரங்கம்- 2025\" விழாவில், 15 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 159 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4524 பயனாளிகளுக்கு வழங்கினார்.
5 min |
June 12, 2025
DINACHEITHI - NAGAI
நாமக்கல் மாவட்டத்தில் 15-ந் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வை 24 மையங்களில் 6,079 பேர் எழுதுகிறார்கள்
வருகிற 15ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NAGAI
தென்மேற்கு பருவமழை எதிரொலி: 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
தென்மேற்கு பருவமழை எதிரொலியாக 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |