Newspaper
DINACHEITHI - NELLAI
ஆஸ்திரேலியாவில் கனமழை, வெள்ளத்துக்கு 4 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NELLAI
வரி பகிர்வில் 50 சதவீதத்தை...
காலை உணவுத் திட்டம், * ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' * பெண்கள் இதுவரை 694 கோடி இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ள விடியல் பயணம் திட்டம், * பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு தோழி விடுதிகள், * 40 லட்சம் இளைஞர்களுக்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ள ‘நான் முதல்வன்', * உயர்கல்வியை ஊக்குவிக்கும் 'புதுமைப்பெண்' - 'தமிழ்ப்புதல்வன்’, *கடந்த நான்காண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், * தகவல் புரட்சிக்கு அடித்தளமாக 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள்.
2 min |
May 25, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன் என டெல்லி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NELLAI
என்னையும் டான்ஸ் ஆட வச்சுட்டாங்க பிரபு ஜாலி பேச்சு
இப்படத்தில் அப்பாவாக பிரபுவும், மகனாக தோட்டாக்கள், வெற்றியும் நடித்துள்ளனர். கன்னட நடிகர் கோமல் குமார் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக கிருஷ்ண பிரியா மற்றும் மன்சூர் அலிகான், ஆர்.வி. உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை ஆகியோரரும் நடிக்க அறிமுக இசை அமைப்பாளர் நவ்பல் ராஜா இசை அமைக்க, ஆலிவர் டேனி ஒளிப்பதிவு செய்கிறார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NELLAI
50 ஓவர் போட்டியில் அதிவேக அரைசதம்: டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்ய வெஸ்ட் இண்டீஸ் வீரர்
டுப்ளின் மே 25 - அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி டுப்ளினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 8ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு 19 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NELLAI
அரணி தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
2025-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு
பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார். அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
3 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரி கைது
மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் பூசாரியை போலீஸார் கைது செய்தனா.
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்
இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஜெனரல் எச்சரிக்கை
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
இன்று டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகலில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், \" எனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது போன்ற உணர்வை அனுபவித்தேன்\" என குறிப்பிட்டார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
2026-ல் மக்கள் நல்லதீர்ப்பை கொடுப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
மணல், கனிமங்கள் வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய கனிமவளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
வங்கி ஊழியர் விஷம்கடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்
விஷம்குடித்து தற்கொலை செய்த தனியார் வங்கி ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினாகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
எதிரணியை ஆல் அவுட் செய்வதில் யாரும் தொட முடியாத உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக்போட்டிமும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
தொழிற்பயிற்சி பயிற்றுநர்கள் அதிகளவில் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திறன் குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது :- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நான்கு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
தூத்துக்குடியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
தூத்துக்குடி மே 24 - தூத்துக்குடிமாவட்டத்தில் குற்ற செயல்களைதடுக்கும் வகையில் சரித்திரபதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளைகண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான்உத்தரவிட்டுள்ளார்,
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
கல்பாணா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்பனா சாவ்லா விருது பெற தகுதிஉடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் இடையே பங்காளி சண்டை
நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்கு
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
கு.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் சாமி கும்பிட்டார்
108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பிராதாகிருஷ்ணன் வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக அவரை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6 -ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் ஆகம விதிப்படி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றுபக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடத்த கோவில் நிர்வாகம் முன் வந்தது. அதன் தொடக்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
தொடக்க ஜோடி சரியாக அமையவில்லை
டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி சொல்கிறார்
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் சூரிய ஒளி படாமல் இருந்து வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு
சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எக்கு ஆலையில் வேலை பார்த்து வந்த 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவும் வலியுறுத்தி ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
2019-ம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டுஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்றுதொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
தங்க நகைக்கு கடன் கிடையாதா?
இன்றைக்கு பாமரர் முதல் பணக்காரர் வரை வங்கிகளை நம்பியிருப்பது வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் தேவையான கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். வங்கியில் மக்கள் பணம் சேமிக்க முக்கிய காரணமே கடன் வசதி தான். ஆனால், அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. வட்டி கொடுப்பது ஒருபுறம் இருக்க, கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது. தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவற்றுள், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதிமுறை அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
பட்டாசு தொழில் வலுவடைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்
ராஜபாளையம், மே.24விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்டபகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.
1 min |