Newspaper
DINACHEITHI - NELLAI
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
புயல்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஆடிய ஷாட் தான் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஷாட்
அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
டாஸ்மாக் - கனிமவள வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் அதிரடி மாற்றம்
சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குனராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
லஞ்ச வழக்கில் ஜ.ஆர்.எஸ். அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை
டெல்லியில் வருமான வரி துறையில், ஒரு வேலைக்காக மூத்த அரசு அதிகாரி ரூ.45 லட்சம் தர வேண்டும் என தனிநபரிடம் கேட்டுள்ளார். அப்படி தரவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும். அபராதங்கள் விதிக்கப்படும். ஒத்துழைக்கவில்லையெனில் துன்புறுத்தல் தொடரும் என அந்த நபருக்கு அதிகாரி தரப்பில் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
சிந்து நதிநீர் நிறுத்தம்: கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட்
ஆசிரியர்கள் முதுநிலை மாணவர்கள்
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற கருத்தை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
6000 வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்: உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு
மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று முன்தினம் நேரடி அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
ஆவேசமாக டேபிளை தட்டிய கார்ல்சன்- தனது ரியாக்ஷன் குறித்து குகேஷ் பேட்டி
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
திராவிட மொழிகளின் தாய் தமிழ்தான்: கமலுக்கு ஆதரவாக பேசிய சீமான்
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தக் லைஃப்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறும்
அமைச்சர் சேகர் பாபு பேட்டி
2 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம்
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 462 மாணவ, மாணவிகளுக்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 202526 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா முன்னிலையில் வழங்கினார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
குடும்ப பிரச்சினை: 4 வயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தண்ட வாளத்தில் நேற்று காலை ஒரு குழந்தையும், பெண்ணும் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
அண்ணா பல்கலை. வழக்கு: 30 ஆண்டுகள் சிறை தண்டனை - திருமாவளவன் வரவேற்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23 -ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
தேனி:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறையினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று (02.06.2025) காலாண்டு தணிக்கை செய்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (28 வயது). மினி வேன் டிரைவர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை
கரூர், ஜூன்.3கரூர் மாவட்டம், க.பரமத்தியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (35). மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் ரமேஷ் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். பக்கத்து வீடு என்பதால் சிவக்குமாருக்கும் அம்சாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
இசைஞானி இளையராஜா பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இசைஞானி இளையராஜா பிறந்தநாளையொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
ஐபிஎல் 2025: இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி-பஞ்சாப் அணிகள் மோதல்
ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் அழிப்பு
உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை நேற்று நடத்தியிருக்கிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
மரபணு மாற்ற நெல் ரகங்கள் தேவையில்லை...
பல்கிப் பெருகுவதும் பல்லாண்டு வாழ்வது ஓர் உயிரினத்துக்குள்ள உரிமை. அந்த உரிமைக்கு மாறான தொழில்நுட்பம் தான் மரபணு மாற்றம் என்ற மரபீனி மாற்ற தொழில்நுட்பம். பயிர்கள் விதைத்தால் முளைக்காது, உயிர்கள் கருத்தரிக்காது. மீண்டும் மீண்டும் விதைகளையும் உயிர் அணுக்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கி பெருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் பருத்தி முதல் பசுங்கன்று வரை பல்லுயிர் உற்பத்தியில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
2 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
இளையராஜா பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
இசைஞானி இளையராஜா நேற்று தனது 82-வதுபிறந்தநாளை கொண்டாடினார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
கோடை விடுமுறையில் டாப்சிலிப்புக்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்புக்கு, கடந்த ஒரு மாதத்தில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானல் டோபிகானல் நீர் வீழ்ச்சி ஓடையில் டன் கணக்கில் குப்பைகள்
குடிநீர் மாசடையும் சூழல், குப்பைகளை அகற்ற கோரிக்கை
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் மரபணு திருத்தப்பட்ட புதிய நெல் விதைக்கு அரசு தடை விதிக்க வேண்டும்
தஞ்சையில் நேற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், இயற்கை விவசாயி சித்தர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது :-
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
விபத்தில் மூளை சாவு அடைந்த ஊழியரின் உடல் உறுப்பு தானம்
ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (50 வயது). இவரது மனைவி சரஸ்வதி (47 வயது). சமீபத்தில் ஒரு வழக்கில் பால்ராஜ் சிறைக்கு சென்றார். இந்த நிலையில் தன்னை ஜாமீனில் எடுக்குமாறு பால்ராஜ், சரஸ்வதியிடம் கூறியுள்ளார்.
1 min |
