Newspaper
DINACHEITHI - MADURAI
ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 15), பரமன்குறிச்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - MADURAI
சூப்பர், சூப்பர், சூப்பர்: ரிஷப் பண்டை பாராட்டிய கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம்
அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப்பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
1 min |
June 25, 2025

DINACHEITHI - MADURAI
பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்
உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் இஜாத்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் பயிற்சி வகுப்பில்கலந்துகொள்வதற்காக பள்ளிமாணவி ஒருவர் காலை நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டுசென்றார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளார்.
1 min |
June 25, 2025

DINACHEITHI - MADURAI
தி.மு.க. கூட்டணி ஒருபோதும் உடையாது
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வதுமாநிலமாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - MADURAI
100 புதிய வீடுகளுக்கு புதிய பயனாளிகள் தேர்வுக்கு தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொழுமங்கொண்டான் கிராம ஊராட்சியில் 2023-24-ஆம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்பட்டு வரும் 100 புதிய வீடுகளுக்கு 100 புதிய பயனாளிகள் தேர்வு குழு உறுப்பினர்கள் மூலம் ஆதிதிராவிடர் - 40 பயனாளிகள், பிற்படுத்தப்பட்டோர் - 25 பயனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 25 பயனாளிகள், மற்றவர்கள் - 10 பயனாளிகள் ஆகிய பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.
1 min |
June 25, 2025

DINACHEITHI - MADURAI
ஈரான் அடிபணியும் நாடு இல்லை: காமேனி எக்ஸ் பதிவால் பரபரப்பு
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
1 min |
June 25, 2025

DINACHEITHI - MADURAI
இன்று முன்னாள் பிரதமர் சமூகநீதி காவலர் வி.பி. சிங் 95-வது பிறந்த நாள்
சிலைக்கு, அமைச்சர்கள் மாலை அணிவிக்கிறார்கள்
1 min |
June 25, 2025

DINACHEITHI - MADURAI
அரசு பள்ளி பாதைக்காக 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய டாக்டர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி இருந்தது. 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி பல்வேறுசிறப்புகளைகொண்டது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - MADURAI
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5ஐஏஎஸ் உட்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - MADURAI
கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். மிஷினுடன் புளூடூத் முறையில் எடைத் தராசுகள் இணைக்கும் பணியை கைவிடக் கோரி நேற்று தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - MADURAI
மங்கி விழுந்து ஒருவர் பலி
கோவை, ஜூன். 25கோவை உக்கடம் என்எச் ரோடு பெருமாள் கோயில் வீதி ஜங்ஷனில் நேற்று ஆண் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.3.35 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அ.மணக்குடி ஓடக்கரை முனியய்யா கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கதிரவன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள் சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரியில் உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்புத் திருப்பலி
கிருஷ்ணகிரி சாந்திநகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், முதல் மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - MADURAI
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதே எங்களது முதல் பிரகடனம்
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதேஎங்களதுமுதல்தேர்தல் பிரகடனம்எனசெல்வப்பெருந்தகை கூறினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
சிரியா தேவாலயத்தில் குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் பலி
சிரியா நகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் இந்த தேவாலயத்தில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - MADURAI
நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி... சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்
லண்டன் ஜூன் 24இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன
அணுஆயுதத்தைதயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானுக்கு எதிரான போரை டிரம்ப் நிறுத்தக்கோரி நியூயார்க்கில் பொதுமக்கள் போராட்டம்
இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 950 பேர் பலி
காசாமீதுஇஸ்ரேல்ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்துவரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான்ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைவீசி தாக்குதல் நடத்தியது.அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - MADURAI
மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை தூர்வாரி புதுப்பிக்ககூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு பணி
மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவதாக, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டி ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
மோடி இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டிப் பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
சலூன்கடைக்காரர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முனீஸ்வரன் (வயது 34), ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் சீர்மரபினர் வாரியத்தில் 91 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வாரியம் சார்பில், நல வாரிய உறுப்பினர் அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - MADURAI
மோசமான வானிலையின்போது விமான இயக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் மாற்றம்
புதுடெல்லி. ஜூன்.24 அகமதாபாத் விமான விபத்து மற்றும் மோசமான வானிலையால் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து போன்ற சம்பவங்களால், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மாற்றம் செய்துள்ளது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - MADURAI
நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம்
மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 392 மனுக்கள் குவிந்தன
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |