Newspaper
DINACHEITHI - KOVAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
2 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
விளையாட்டுத்துறை சாதனை புரிந்தவர்கள் “பத்ம விருது” பெற விண்ணப்பிக்கலாம்
வருகிற 30-ந்தேதி கடைசி நாள் வருகிறது. அதன்படி, 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
இனியாவது அதிமுக விழித்துக் கொள்ள வேண்டும்..
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுக, முதல்வர் நாற்காலிகளை அலங்கரித்த அதிமுக, இன்று நாளொரு தேய்மானமும் பொழுதொரு நொம்பலமும் அடைந்து வருவது கொள்கை சறுக்கலால் தான். ஆளுமையான தலைவர்கள் இல்லாததால் ஆளுக்கு ஆள் அக்கட்சியை விமர்சிப்பது கண்கூடாக தெரிகிறது.
2 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
சிறுமியிடம் பாலியல் சீண்டல் - போக்சோ குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
கடந்த 2019-ம் ஆண்டு, நெல்லை மாவட்டம் நவ்வலடி கிழக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பவர் பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்ய முயற்சி செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
1 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
தொழில் மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில், கார்பன் வெளியீட்டை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடந்தது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
166 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை ஊராட்சி குரும்பபட்டி, இராமநாதபுரம், பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அம்பாத்துரை ஊராட்சியில் 166 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை நேற்று காலை பாதிக்கப்பட்டது.
1 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
சமூகநீதி காவலர் வி.பி. சிங் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர்வி.பி சிங் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர. மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:-
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம், வடக்குப் பூந்தோட்ட தெருவை சேர்ந்த சாய்குமார் (வயது 24), கடந்த 22ம்தேதி, அம்பாசமுத்திரம், நதியுண்ணி கால்வாய் அணைக்கட்டு கல்மடம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, காரின் டேஸ்போர்ட்டில் தான் அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரம் என மொத்தம் 22 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கழற்றி வைத்துவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
வேலூர் மாவட்டத்தில் 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்
நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 39,811 வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்ப்பட்டுள்ளன.
1 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
தலைநகர் காத்த தமிழ்ச் செம்மல் ம.பொ.சிவஞானம் 120 -வது பிறந்த நாள்
தமிழ்நாடு அரசின் சார்பில், 'சிலம்புச் செல்வர்' ம. பொ. சிவஞானம் அவர்களின் 120 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர்கள் இன்று, 26.6.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராயநகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
ஈரானின் அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க கோரினோம்
12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
வேளாண்மைத்துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு
15 நாட்கள் கால நீட்டிப்பு
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
அரசு பல்நோக்கு உயர் சிறப்பு....
கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், வேலூர் மாநகராட்சி, லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்;
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.6.90 லட்சம் நூதனமுறையில் மோசடி
கிருஷ்ணகிரி அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, மாட்டுப்பண்ணை உரிமையாளரிடம், 6.90 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
2 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூன் மாதம் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒழுங்குச் செய்யப் பட்டுள்ளது.
1 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
அணு ஆயுதங்களால் கூட இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பை அழிக்க முடியாது
2025ஆம் ஆண்டுக்கான விசிக விருது வழங்கும் விழாவில் நேற்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
மாணவிக்கு பாலியல் தொல்லை: புரோட்டா மாஸ்டர் கைது
நாகை அருகே 7-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - KOVAI
பாக்குவெட்டியில் குண்டாறு,ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணிகள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பாக்குவெட்டியில் குண்டாறு, ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணியினை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் குறைபாடு
அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு
1 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
எல்லா அதிகாரமும் எனக்கு தான்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்
எல்லா அதிகாரமும் எனக்கு தான்:என்னுடன்இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் உண்டு என ராமதாஸ் கூறினார்.
1 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
முருகன் மாநாடு நடத்தி மக்களை ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம்
விசிக விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு
1 min |
June 26, 2025

DINACHEITHI - KOVAI
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் விண்வெளிக்கு புறப்பட்டனர்
நியூயார்க் ஜூன் 26இந்திய வீரர் சுபான்பூசுக்லா உள்பட 4 வீரர்கள் விண்வெளிக்கு நேற்று புறப்பட்டனர். இவர்கள் விண்வெளியில் 60 விதமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்
1 min |