Newspaper
DINACHEITHI - KOVAI
அச்சிட்டப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது
ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது : - தினசரி மக்கள் கூடும் ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் வழங்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட காகிதங்கள், பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
முதலீட்டிற்கு அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.44.27 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 30). இவரது செல்போனில் வாட்ஸ்அப் செயலிக்கு ஒரு எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள்- ‘மக்காவ் கிளி’ கடத்திய தம்பதி கைது
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
பரமக்குடி நகர்மன்ற கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்?
நீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
வருகிற 10-ந்தேதி கும்பகோணத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் கருத்துமோதல் நிலை வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோலடாக்டர் ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
டிரம்பின் வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரிமற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
காவல் வதை, கொட்டடிமரணங்கள் தடுக்கப்பட வேண்டும்..
சி றைக் கொட்டடி மரணங்கள், சித்திரவதைகள், விசாரணை கைதி கொலைகள் எனத் தொடரும் தமிழ்நாட்டு காவல்துறையின் அதிகார அத்துமீறலால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
தேசிய மருத்துவர் தினம்: தன்னலமற்ற சேவை செய்வோர் போற்றுதலுக்கு உரியவர்கள்
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
ராட்டினத்தில் இருந்து நீட்டிய பெண்ணின் கால் துண்டானது
கிருஷ்ணகிரி, ஜூலை.2கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாங்கனி கண்காட்சிக்கு வந்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
புல் அப்ஸ் மூலம் கின்னஸ் சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி
தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்- அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
காசாவில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் திங்கட்கிழமை கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன.
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
போலீஸ் விசாரணையில் காவலாளி கொலை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
விசாரணையில் காவலாளி கொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
ஜி.எஸ்.டி.வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆனது
ஜி.எஸ்.டி. வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
வீட்டின் முன் குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பெண்
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டிஹீச்சம்மா (வயது76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
சார்க் அமைப்புக்கு மாற்றாக தெற்காசியாவில் புதிய அமைப்பை இணைந்து உருவாக்கும் பாகிஸ்தான், சீனா
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை தொடங்கின
வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி, வில்லியனூரில் சலவைத்துறை அமைக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா வலியுறுத்தல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனகவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசுதெரிவித்துஉள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: சென்னை சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானில் :கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கனமழைக்கு 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4பேரும்,கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
ஜம்மு காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் இல்லையாம்; சுதந்திர போராட்டமாம்”
பாகிஸ்தான் ராணுவ தளபதி சொல்கிறார்
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா தொடங்கி வைத்தார்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
டிரம்ப், நேதன்யாகு கடவுளின் எதிரிகள்
ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயதுல்லா மகரெம் ஷிராசி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்ட 'ஃபத்வா' (மத ஆணையில்) அவர்களை \"கடவுளின் எதிரிகள்\" என்று அறிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - KOVAI
தெலுங்கானா ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
"டிரம்பை நேசிக்கிறோம்" என பாலஸ்தீனிய மக்கள் கோஷம்
காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துஉள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
சிலி நாட்டில் சேன்டியாகோ நகரில் நடைபெறும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கன்னியாகுமரி வீரர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
1 min |