Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் விடுதலை

கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

இன்னும் 4 நாள் சண்டை நீடித்து இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இருக்கலாம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. ஆனால் சண்டைநிறுத்தம் தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

சேவுக்காடு- வத்தலைகுண்டு ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள்

திண்டுக்கல், மே.15திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

கள்ளக்காதலை கண்டித்ததால் ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி

லக்னோ, மே.15உத்தரபிரதேசமாநிலம்பல்லியா அருகே உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார் (வயது62). ஓய்வுபெற்றராணுவ வீரர்.இவரதுமனைவிமாயாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே தேவேந்திரகுமார் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சீனாவின் ஜே-10 போர் விமான நிறுவன பங்குகள் புதிய உச்சம்

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். மாதாந்திர பூஜையின் போது சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவார்கள்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பொள்ளாச்சி வழக்கில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறது?

பொள்ளாச்சி வழக்கில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமிகேள்வி எழுப்பி இருக்கிறார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

கடன் தொல்லையால் விபரீத முடிவு 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஜவுளிக்கடை அதிபர், மனைவி தற்கொலை

திருச்சி: மே 15திருச்சிமேலகல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் மேல கல்கண்டார்கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளி வீரர்

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

வேதியியல் வினாத்தாள் வெளியானதா? ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம்

வேதியியல் வினாத்தாள் வெளியானதா ?- என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம் எடுத்ததே இதற்கு காரணம்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை ரூ.70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னையில் பெப்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் புதிதாக தமிழ்திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அமைப்பதை கண்டித்து பெப்சி சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒருநாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

தவெக முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும்

விஜய் அறிக்கை

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் வேலை நீக்கம்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

சென்னையில் 28 ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில்சேவை இருந்துவருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

வெயிலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட்

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

எல்லையில் தாக்குதல் நிறைவு: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியாமற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதினால் திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

திருப்பதிதேவஸ்தானம் சார்பில்இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின்மீதான பக்தியை வளர்க்கும் நோக்குடன் கோவிந்தகோடிநாமம் என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் தடவை கோவிந்தா என்ற நாமத்தை எழுதி வரும் பக்தர்களுக்குவி.ஐ.பி.பிரேக்தரிசனம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆபரேஷன் சிந்து- தமிழ்நாட்டில் 4 கட்டங்களாக தேசிய கொடியுடன் யாத்திரை

நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

1 min  |

May 14, 2025

DINACHEITHI - KOVAI

கேரளாவின் விமானத்தில் கடத்திய ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

கேரள மாநிலத்தில் போதை பொருள்நடமாட்டத்தைகட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குற்றவாளிகளுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - KOVAI

வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பரிதாப சாவு

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - KOVAI

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.10.50 லட்சம் துணிகர மோசடி

காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 37). இவர் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் உள்ளன.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - KOVAI

ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது

மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

1 min  |

May 14, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான்மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளசவாய்மான்சிங்கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டுமிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

1 min  |

May 14, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?

ஐ.பி.எல்.போட்டிமுடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - KOVAI

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசங்கர் (வயது 33) என்பவரும் சுப்பிரமணியன் (37) என்பவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - KOVAI

பள்ளி மாணவ, மாணவியர்களுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று சிவகாசி, செண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 32ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான \"Coffee With Collector\" என்ற 177வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - KOVAI

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.

1 min  |

May 14, 2025