Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு

அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?

சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின்வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம்தேதிசோதனை நடத்தினர். இதன்படிடாஸ்மாக் முறைகேடுவழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும்மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்மேற்கு பருவமழை - பாதுகாப்பான விமான சேவை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளவும், குறிப்பாக விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம்

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் ரூ.38.15 கோடி செலவில் தோழி விடுதிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், சென்னை - தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

7 இடங்களில் நீர் சுழற்சி: மெரினா கடலில் குளிக்க வேண்டாம்

சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கிளாம்பாக்கம் முதல் உளுந்தூர்பேட்டை வரை அரசு பேருந்தில் பயணித்தார், அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்ய 100 குழுக்கள்

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வரை SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680க்கும் விற்பனையானது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது

கர்நாடகத்தில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

ராசிபுரம், மே.22நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நடைபெற்ற 202425 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதில் பிரணிகா 487/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பொருளியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று உள்ளார். ஆங்கிலம் -98, கணக்குப்பதிவியல் -95, வணிகவியல் -95, கணினி அறிவியல் - 99. கோபிகா ஸ்ரீ 471/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் - 97

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாஜக 242 வாக்குறுதிகள் நிறைவேற்றியதா?

பொய் என சித்தராமையா குற்றச்சாட்டு

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்

சீமான் வலியுறுத்தல்

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

தொடர் புகார் எதிரொலி

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

கன்னியாகுமரி மாவட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் பேரிளம் பெண்களின் உறுப்பினர் சேர்க்கையினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் நலவாரியத்தில் உறுப்பனராக சேர மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் . அழகுமீனா, அழைப்புவிடுத்து கூறியதாவது :-

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாதுகாப்புக்காக கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்

அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. தவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி அருகே பரபரப்பு சம்பவம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை

மனைவி, கள்ளக்காதலன், கார் டிரைவர் கைது

2 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்

திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

விருதுநகர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதக்க விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசின் (பொதுப் பிரிவு) உள்துறை அமைச்சகத்தின் கீழ், இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீவிரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக விருது வழங்கப்படுகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்

சுரண்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு

கர்னல் சோபியா குரேஷிகுறித்து மத்திய பிரதேச பா.ஜ.க. மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மக்கள் நலன் கருதி, ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும்

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் கந்து வட்டிக்காரர்களின் கொடுமை அதிகரிக்கும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

1 min  |

May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: தந்தை - மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிவகங்கை: கல்குவாரியில் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிஅருகே உள்ள மல்லாக்கோட்டைகிராமத்தில் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை மேகவர்ணம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் சுமார் 100 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டிஎடுக்கப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தானுக்கு 50 சதவீத சலுகையுடன் போர் விமானங்களை அனுப்புகிறது, சீனா

இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

கல்லூரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்

விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி யுள்ளார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்புக்கு ராணுவம் மறுப்பு

சண்டிகர்,மே.22ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

110 அடி தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

வியட்நாமில் போலி ஊட்டச்சத்து விளம்பரத்தில் நடித்த அழகி கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச அழகிப்போட்டி நடைபெற்றது.

1 min  |

May 22, 2025