Newspaper
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வுக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது-
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
போரிஸ் ஜான்சனின் 9வது குழந்தை
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றநிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடிரூபாய்மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.
2 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாறுதல் என்பதுதான் இந்தியாவின் இலக்கு
வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாற்றுவதுதான் இந்தியாவின் இலக்கு என பிரதமர் மோடி பேசியுள்ளார்
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?
அச்சத்தில் உள்ளூர் மக்கள்
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி வாகன பேரணியில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர்
குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் நேற்று வாகன பேரணியை நடத்தினார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:ரூ.8.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பேருக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் குமார் வழங்கினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென்காசி அருகே தொடர் விபத்து: கலெக்டர் அலுவலக கார் டிரைவர் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற தொடர் விபத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் கார் டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாம், அரியலூரில் 2 நாள் நடைபெறுகிறது
உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாம், அரியலூர் வட்டத்தில் வரும் மே 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
"எனது ஓய்வு முடிவை 5 மாதங்களுக்குள் அறிவிப்பேன்"
எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை என தோனி கூறினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்டா பாசனத்துக்காக வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று காலையில் இருந்து சுமார் 100 அடிக்கு மேல் உள்வாங்கி காணப்படுகிறது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு மே 30-ல் பாராட்டு விழா
பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு மே 30-ல் பாராட்டு விழா நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்கிறார். முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவமாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி,மே.2610-வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரிசந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்- மந்திரிரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறுமாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், கேரளா, பீகார் உள்பட5 மாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
பலத்த காற்றில் 22 வீடுகள், 170 மின்கம்பங்கள் சேதம்: 49 மரங்கள் முறிந்து விழுந்தன
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சி, ஞாலம் மற்றும் செண்பகராமன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
காயம் மீது உப்பை தேய்க்கிறார், ராகுல் காந்தி: பாஜக கடும் விமர்சனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ளபயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் கடந்த 7ஆம் தேதிமுதல் 10ஆம் தேதி வரை இந்தஜம் பாகிஸ்கரின் பூஞ்ச்,ரலஜி, எஸ்றாம் பாருகுமாறு அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள்
நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண்போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளில் பணிச்சுமை தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாழை இலை வெட்டிய இளம்பெண்ணை விரட்டி விரட்டி வெட்டிய முதியவர்
சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரசு ஐடிஐ-யில் மாணவர்கள் சேர்க்கை, ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு ஐடிஐ -யில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது
டிரம்ப் குற்றச்சாட்டு
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
எரி உலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீலகிரி மாவட்டத்தில் காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்
4 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலக அழகிப் போட்டியில் விலைமாது போல உணர்ந்தேன்
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடந்து வருகிறது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
கனமழை எதிரொலி: வெள்ளியங்கிரியில் 2 பக்தர்கள் பலி
கோவை, நீலகிரிமாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழைபெய்யும்என்றுசென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
1 min |