Newspaper

DINACHEITHI - DHARMAPURI
துருக்கிக்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பெண் உயிரிழப்பு
இதயத்தை காணவில்லை என உறவினர்கள் புகார்
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல்பகுதியில்காற்றழுத்த தாழ்வுப்பகுதிஉருவாகிஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு
பாஜக தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்மீதானபோக்சோவழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் நவீன சிறப்பு மருத்துவமனை
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைசீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் ஒவ்வொருதமிழ்மாததொடக்கத்தில் நடைபெறும்மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். ஐயப்பபக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளை தேவசம்போர்டுசெய்துவருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடற்பகுதியில் கரை ஒதுங்கும் கண்டெயினர், பொருட்களை யாரும் தொடக்கூடாது
கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று சரக்கு கப்பல் குறித்து மீனவ பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
“நான் டெல்லி சென்ற போது வெள்ளை, காவிக்கொடியை தூக்கிச்செல்ல வில்லை”
நான் டெல்லி சென்றபோது வெள்ளை,காவி கொடியை தூக்கிசெல்லவில்லை என்று முதல்- அமைச் சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகிரி அருகே துணிகரம் மளிகை கடை பூட்டை உடைத்து பொருட்களை திருடிய நபர் கைது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த முத்தூர் ரோடு திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். கடையில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தனது செல்போன் மூலம் பார்க்கும்படி தொழில்நுட்பம் மூலம் அதற்கான வசதியும் செய்துள்ளார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல் மனு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 1434ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
குற்றாலம் அருவிக்கரையில் ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு
குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் சூழலில் சிவராம் கலைக்கூட மாணவர்களும், இலஞ்சி ஆர்.பி. ஓவியக்கழக மாணவர்களும் முப்பது பேர் இணைந்து குற்றால அருவியை உயிரோட்டமாக அருவிக்கரையில் இருந்து வரைந்தனர்.
1 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி ஜிப்மரில் ஆயுர் வேதா படிப்பு: நோயாளிகளுக்கு ஆயுர்வேதா சிகிச்சை அளிக்கப்படும்
சென்னை மே 28ஜிப்மரில்எம்பிபிஎஸ், ஆயுர்வேதா இன்டர்கிரேட் படிப்புகளை தொடங்க ஆலோசித்து வருவதாகவும், புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் கூறினார்.
1 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரை சேதம்
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் ரெடுக்கப் பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. ஆட்சி முடியும் வரை மக்களை தங்களை காத்துக்கொள்ள வேண்டும்
தி.மு.க. ஆட்சி முடியும் வரை மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
1 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
கனமழை எதிரொலி கேரளாவில் முக்கிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையத்தின் மூலம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கேஸ்பர்- அல்காரஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
1 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐபிஎல் போட்டியின் போது முஷ்தபிசூர் ரஹ்மான் காயம்
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகல் ?
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது
முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் திட்டத்திற்கு மகத்தான வெற்றி : ஜூன் இறுதி வரை முன்பதிவுகள் நீடிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னைகொளத்தூர் தொகுதியில் புதிய திட்டமாக முதல்வர் படைப்பகம் என்னும் திட்டத்தை 4.11.2024 அன்று தொடங்கிவைத்தார். இத்திட்டம் பகிர்ந்தபணியிடம் என அப்போது அறிவிக்கப்பட்டது. அது தான் கூட்டுப்பணி இடம் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.
2 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
இளம் வீரர்கள் பயமற்றவர்கள்- பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பாராட்டு
ஐபிஎல் தொடரின் நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கதாநாயகி ஆகும் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா!
இதுவரை நடிகையாக பல படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் இப்போது டைரக்டர் ஆகி இருக்கிறார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்
தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ம்தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை தாங்கினார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி-1 தொகுதி-4 தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையின்படி தொகுதி-1 (TNPSC GROUP-I), தொகுதி-4 (GROUP-IV) ஆகிய தேர்வுகளுக்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் முறையே 3.6.2025, 7.6.2025, 24.6.2025, 2.7.2025, மற்றும் 9.7.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
சர்வதேச யோகா திருவிழா பேனர்களில் தமிழ் புறக்கணிப்பு
இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி தலைமையில் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளன
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான ஸ்வாஸ்தி நிவாஸ் (Swasti Niwas) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மோசமான சாதனை படைத்த சி.எஸ்.கே. அணி
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ்-குஜராத்டைட்டன்ஸ் அணிகள் மோதின.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
டாஸ்மாக்கில் என்னதான் நடக்கிறது? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
டாஸ்மாக்கில் ஏதோநடக்கிறது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசியதில் குழந்தைகள் உட்பட 25 பேர் படுகொலை
அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப்படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசியில் கார்மோதி ஜோதிடர் பலி 6 மொட்டார் சைக்கிள்கள் சேதம்
தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் ஒருவர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது. விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
புதின் முழு பைத்தியம்; ஜெலன்ஸ்கி வாயை திறந்தாலே பிரச்சனைதான்
ரஷிய அதிபர் புதினை டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். தனது சமூக ஊடக பதவியில் டிரம்ப் கூறியதாவது :-
1 min |