Prøve GULL - Gratis

Newspaper

Viduthalai Sunday Malar

‘விடுதலை' வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்!

21.04.1938 - திருவிதாங்கூரில் பார்ப்பனீயத் தாண்டவம் 26.04.1938 - இதுதான் சுயராஜ்யமா? சர்வம் பிராமண மயம்-சென்னையில் யூதர்களின் கொள்ளை. 27.06.1947 - கல்வி ஓடையில் முதலைகள்; யார் வகுப்புவாதிகள்;

1 min  |

May 31,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

விடுதலை நாளேடு: 91 ஆண்டுகால சமூக நீதிப் புரட்சிப் பயணம்

சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட 'விடுதலை' நாளேடு, 2025 ஜூன் 1 அன்று தனது 91ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

1 min  |

May 31,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

வளிமண்டலத்தில் உயிரினத் தொடர்புடைய கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்

இப்பெருவெளியில் நாம் மட்டும் தனியாக உள்ளோமா? வேற எங்கயாவது உயிரினங்கள் இருக்குமா? இந்தக் கேள்வி அறிவியல் துளிர்விட்ட நாளில் இருந்தே மனிதனை துளைத்துக் கொண்டுள்ளது.

3 min  |

May 31,2025

Viduthalai Sunday Malar

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். 'புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?\" ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்' என்று சிலர் கூறிவருகிறார்கள்.

2 min  |

May 31,2025

Viduthalai Sunday Malar

காந்தியார் கொலையில் தொடர்புடையவர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க ஹிந்துத்துவ கும்பல்கள் சூழ்ச்சி.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார், பென்ஷன் பெற்றார், மற்றும் பிரிட்டிஷாருக்கு \"அடிமையாக இருந்தார்\" போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது

2 min  |

May 31,2025

Viduthalai Sunday Malar

அடுத்த பிறவியிலும் வஷிஷ்ட பார்ப்பனராக பிறக்க வேண்டுமாம்! சர்ச்சைப் பேச்சு சாமியாருக்கு ஞானபீட விருது

அடுத்தமுறை, வஷிஷ்டகோத்ர பார்ப்பனகுலம் - அதாவது மனிதப் பிறவியிலேயே மிகவும் உயர்ந்த குலமான (தற்போது தான் இருக்கும்) அதே குலத்திலேயே தான் பிறக்கவேண்டும் என்று கூறியவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருதை வழங்கியுள்ளார்.

2 min  |

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)

2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.

3 min  |

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

விஞ்ஞானிகளுக்கு நெருக்கடி!

“நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவைச் சேர்ந்த, 18 எம்.பி.,க்கள் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திற்கு, நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம், 118 பேர் தங்கி, நேற்று ராக்கெட் ஏவுதலைப் பார்த்தனர்.

1 min  |

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்

புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை

1 min  |

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

இதுதான் மோடியின் “விக்”சித்து (வளர்ச்சி) பாரத் மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்

புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை

2 min  |

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

மனிதர்களைப் போலவே நடனமாடும் டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ

தொழில்நுட்ப உலகின் புதிய விவாதம்

1 min  |

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

எத்திசையும் புகழ்மணக்கும் உயர்கல்வியில் தமிழ்நாடு

உலக நாடுகளை நவீனப் பாதைக்கு அழைத்துச் சென்றது பொறியியல் தான். அது அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் பெற்ற கல்வி ஆகும்.

1 min  |

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

இந்தியாவையே உலுக்கிய இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்றுக்கு நீதி கிடைத்துவிட்டது! பிரிஜ்வல் ரேவண்ணாவிற்கு எப்போது தண்டனை கிடைக்கும்?

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

5 min  |

May 17,2025

Viduthalai Sunday Malar

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவது இந்திய நாட்டிற்கு இழுக்கு ஆகாதா! அதனைக் கேட்டுக்கொண்டு இங்குள்ள தேச பக்தர்கள், சங்கிகள் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? - கு. கணேஷ், கடப்பாக்கம்.

2 min  |

May 17,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

புரட்சிக்கவிஞர் கொட்டும் போர்முரசு

தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவமான புரட்சியை செய்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

2 min  |

May 17,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

முக அறுவை சிகிச்சை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் - 2 மந்திரம் திறக்க முடியாத வாயை மருத்துவம் திறந்து விட்டது

மற்றொரு இனிய காலை நேரம். குன்னூர் \"குளு, குளு\" வென்ற காற்றோடு மேக மூட்டத்தோடு (Mist) மெதுவாக விழித்திருந்தது.

3 min  |

May 17,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

2020க்குப் பின்: போரால் சீரழியும் நாடுகள்!

அண்மை ஆண்டுகளில் போர்களால் பெரும் இன்னலுக்கு ஆளான நாடுகள் போர் வெறிகொண்டு கொக்கரிக்கும் ஆட்சியாளர்களுக்கு சொல்லும் பாடம் இது.

3 min  |

May 10,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

சிந்து நதியின் அழகிய கரைகள் சுமந்து நிற்கும் வரலாற்று நினைவலைகள்!!

சிந்து நதி, இந்திய நாகரிகத்தின் தொட்டிலாகவும், தெற்காசியாவின் உயிர்நாடியாகவும் திகழ்கிறது.

2 min  |

May 10,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம்

புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் வடமொழியில் எழுதப்பட்ட 'வால்மீகி இராமாயணம்' தான் முதல் இராமாயணமாக கருதப்பட்டு வருகிறது.

3 min  |

May 10,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

"ஆத்தா மூடிய வாயை திறந்து வைத்த அறிவியல்"-1

நான் முக அறுவை மருத்துவ மேற்படிப்பு முடித்து, அப்பொழுதுதான் குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிறிது காலம் கழிந்திருந்தது.

2 min  |

May 10,2025

Viduthalai Sunday Malar

பொய்யிலே வாழ்ந்து பொய்யிலே சாகும் சங்கிகளின் செயலுக்கு மற்றுமொரு உதாரணம்!

ஆர்.எஸ்.எஸ். இன் நிறுவனர் ஹெட்கேவருடன் டாக்டர் அம்பேத்கர் பைக்கில் செல்வது போன்ற படம் ஒன்றை கடந்த வாரம், இந்துத்துவ அமைப்பினர் பரப்பி வந்தனர்.

1 min  |

May 10,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

‘சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த பூலே!' திரைப்படம் - ஒரு பார்வை

சங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜோதிராவ் பூலே திரைப்படம் தடைகளை தகர்த்து இந்திய துணைக் கண்டம் முழுதும் திரைக்கு வந்தது... தமிழ் நாட்டிலும் சென்னையிலும் திரைக்கு வந்தது.

3 min  |

May 10,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

விவசாய அடிமைக்குடும்பங்கள் வாழும் சிற்றூரில் இருந்து முதல்முதலாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன்

மகிழ்ச்சி என்று கூறுவதா, அதிர்ச்சி அடைவதா?

1 min  |

May 10,2025

Viduthalai Sunday Malar

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடாம்!

ஏக தடபுடல்களுடன் எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில்! துறவி என்பது மிகப் பெரிய மரியாதைக்குரிய ஒரு நிலையாகும்! அனைத்தையும் துறப்பது எளிதானதல்ல, அத்தகு உறுதியான மனநிலை அபூர்வமானது!

1 min  |

May 10,2025
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

அரிமா நோக்கு ஹிந்து மதவெறி

இந்திய நாட்டை ஆண்ட பலரில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியும் ஒன்று என்பதை நாம் அறிவோம்.

1 min  |

February 27, 2021
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

அறியப்படாத தமிழகம்: தொ.பரமசிவன்

தாலியும் மஞ்சளும்

1 min  |

January 02, 2021
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

நீண்ட நாள் வாழவேண்டுமா? முதியவர்களின் மரணத்திற்கு அதீத உடற்பயிற்சி காரணமில்லை

வயது முதிர்ந்தவர்கள் உடற்பயிற்சி செய்வதால் உடல் நிலை சீர் கெட்டு மரணித்து விடுவார்கள் என்று கூறுவது உண் மையல்ல என்று ஆய்வுகளில் கண்டறிந்து உள்ளனர்.

1 min  |

November 07, 2020
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

தாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொழுப்பு உயிரபாயத்தை விளைவிக்கும்

தாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொழுப்புவகைகளை டிரான்ஸ்ஃபெடி ஆயில் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இதை டிடான்ஸ் ஃபேட் என்று பொதுவாக அழைப்பார்கள்.

1 min  |

November 07, 2020
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

நமது மொழியே மறந்து போகுமாம் - கரோனா வைரஸ் மொழியறியும் திறனையும் பாதிக்கும்

கரோனா வகை வைரஸ் சார்ஸ் கோவிட் 2 வகையைச் சார்ந்தவை ஆகும். இவை மூளையில் நினைவுப் பகுதியில் உள்ள திசுக்களை பாதிக்கும். இதன்மூலம் நமது மூளையில் சேமிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்த நினைவுகள், வலி உணர்வு மற்றும் மொழியறியும் திறன் போன்றவற்றை பாதிக்கும் என்று பிரேசில் மருத்துவ ஆய்வு கூறுகிறது.

1 min  |

November 07, 2020
Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

தானே சரியாகிவிடும் என்ற நினைப்பு வேண்டாம்

நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவு ஆபத்தானவிளைவை ஏற்படுத்தும்

1 min  |

November 07, 2020

Side 1 av 2