Prøve GULL - Gratis

Newspaper

Viduthalai

Viduthalai

கிழித்தெறியப்படும் முகமூடி

ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் சிர்தியாஸ்.

1 min  |

May 07, 2020
Viduthalai

Viduthalai

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் போதிய நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசைக் கண்டிக்கிறோம்!

'திறக்காதே! திறக்காதே! மக்கள் வாழ்வைச் சீரழிக்கும் மதுக்கடைகளைத் திறக்காதே!

1 min  |

May 07, 2020
Viduthalai

Viduthalai

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் அறிவியல் சாதனங்களால் பகுத்தறிவைப் பரப்புவோம்

கழகத் துணைத் தலைவர் உரை. ரூபாய் 45,500/மதிப்புள்ள கழகப் புத்தங்கள் பெற்றிட முன்பதிவு

1 min  |

May 06, 2020
Viduthalai

Viduthalai

கீழப்பாவூர் திராவிடர் கழகம், தந்தை பெரியார் குருதி, விழி, உடற்கொடைக் கழகம் சார்பாக நிவாரண உதவிகள்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேருராட்சி பகுதியில் கரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கழகத்தின் சார்பில் தெரிவித்து மதிய உணவு பாது காட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1 min  |

May 06, 2020
Viduthalai

Viduthalai

காணொலி வழியாக நடைபெற்ற கிருட்டினகிரி மாவட்டக் கலந்துறவாடல் கூட்டம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கிருட்டினகிரி மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டம் காணொலி வழியாக 28.4.2020 அன்று மாலை நான்கு மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

1 min  |

May 06, 2020
Viduthalai

Viduthalai

வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும்: சோனியா காந்தி

வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயணச் செலவை காங்கிரசே ஏற்கும் என அதன் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.

1 min  |

May 05, 2020
Viduthalai

Viduthalai

குடியாத்தம் பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள்

கரோனாபரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த எளிய மக்களுக்கு குடியாத்தம் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் தொடர்ச்சியாக நிவாரண உதவிகளைவழங்கி வருகிறார்கள்.

1 min  |

May 05, 2020
Viduthalai

Viduthalai

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

1 min  |

May 05, 2020
Viduthalai

Viduthalai

தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்: தளபதி மு.க.ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 05, 2020
Viduthalai

Viduthalai

கரோனா வைரஸ் தடுப்புக்கு சென்னை அய்அய்டி மாணவர்கள் நவீன கவச உடை தயாரிப்பு

கரோனா வைரசை தடுக்கும் கவச உடை தயாரிக்க ஏதுவாக ரசாயன நானோ துகள்களையும், இதை துணியில் பூசுவதற்கான இயந்திரம் ஆகிய இரண்டையும் சென்னை அய்அய்டியால் ஊக்குவிக்கப்பட்ட வர்த்தக நிறுவனம் ஒன்று தயாரித்து உள்ளது.

1 min  |

May 05, 2020
Viduthalai

Viduthalai

மனிதமா? மனிதர்களா? சற்றே சிந்தியுங்கள்!

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு என்பது ஒருமுக்கிய தேவை; மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுவதுதான் சிறந்தது.

1 min  |

May 04, 2020
Viduthalai

Viduthalai

விதிகளை மீறுவோர்=நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின் மீது தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை

தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை

1 min  |

May 04, 2020
Viduthalai

Viduthalai

ரேபிட் டெஸ்ட் கருவி விவகாரம் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராகுல் காந்தி வலியுறுத்தல்

1 min  |

April 30, 2020
Viduthalai

Viduthalai

இருசக்கர மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்

கோவிட் வைரஸ் தாக்குதல் உள்ள இந்தக் காலத்தில் நல்ல உடல் நலனும், ஆரோக்கியமும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.

1 min  |

April 30, 2020
Viduthalai

Viduthalai

10 விதமான மரபியல் மாற்றங்களை எடுக்கிறது

தேசிய உயிர் மரபியல் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

1 min  |

April 30, 2020
Viduthalai

Viduthalai

கோவை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோபி மற்றும் தாராபுரம் கழக மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் காணொலிக் கலந்துரையாடல் கூட்டம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்திலும் பகுத்தறிவாளர்கள் தொய்வின்றிக் கடமையாற்ற வேண்டும் என்று பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின் படி, 24.4.2020 அன்று முற் பகல் 11 மணி அளவில் கோவை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோபி மற்றும் தாராபுரம் கழக மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாநில துணைத் தலைவர் தரும. வீரமணி தலைமையில் காணொலி மூலம் நடத்தப் பெற்றது.

1 min  |

April 29, 2020
Viduthalai

Viduthalai

காற்று மாசுபாடு குறைந்ததால் தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல மிகப்பெரிய துளை

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கெண்டுள்ளது என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

1 min  |

April 29, 2020
Viduthalai

Viduthalai

"கோவிலா? மருத்துவமனையா?" ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம்: எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி!

நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்றும், ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை வருமாறு:

1 min  |

April 29, 2020
Viduthalai

Viduthalai

ஊரடங்கில் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்

அரசின் முழுஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது என்று தவறாகப் புரிந்துகொண்ட பொதுமக்கள், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் நேற்றுலட்சக்கணக்கில் குவிந்தனர்.

1 min  |

April 26, 2020
Viduthalai

Viduthalai

குடியாத்தம் கழகத் தோழர்கள் சார்பில் நிவாரண உதவிகள்

குடியாத்தம் 24.4.2020 வெள்ளிக்கிழமை மாலை. 5.00 மணியளவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடியாத்தம் பகுதியில் 60 ஏழை எளியோர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 500 மதிப்புள்ள அரிசி, பருப்பு கோதுமை மாவு, எண்ணெய் சேமியா, ரவை, வெங்காயம், தக்காளி அடங்கிய உணவுப் பொருள்கள் குடியாத்தம் பெரியார் அரங்கில் வழங்கப்பட்டது.

1 min  |

April 28, 2020
Viduthalai

Viduthalai

சிலம்பக் கனவுக்காக சேர்த்த பணத்தை கரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்

திருச்சுழி அருகே சிலம்பப் பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட நாட்களாக சேமித்து வைத்த 825 ரூபாயை கொரோனா நிதிக்காக பள்ளிச்சிறுவன்வழங்கியுள்ளார்.

1 min  |

April 28, 2020
Viduthalai

Viduthalai

சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவுறுத்தல்

1 min  |

April 28, 2020
Viduthalai

Viduthalai

கடலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயல் வீரர்களின் காணொலிக் கலந்துரையாடல்

'கரோனா' காரணமாக தனி மனித இடைவெளியை கடைபிடித்து அவரவர் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ள நிலையில் இயக்க நிர்வாகிகளுக்கு, தோழர்களுக்கும் செல்பேசி வழியே தொடர்பினை ஏற்படுத்தி நலம் நாடினாலும் முகத்துக்கு முகம் பார்த்து பேசினால்கூடுதல் சிறப்பு என்பதை கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலில், கடலூர் மாவட்ட கழக முன்னணி செயல்வீரர்களின் கலந்துரையாடல் கூட்டம் காணொலி காட்சி வழியே 23.4.2020 அன்று முற்பகல் 11 மணி முதல் ஒருங்கிணைக்கப்பட்டது.

1 min  |

April 28, 2020
Viduthalai

Viduthalai

அரசு உணவு தானியக் கிடங்குகள் எப்போது பயன்படுத்தப்படும்?: மாயாவதி கேள்வி

கடும் அவதியில் புலம்பெயர் தொழிலாளர்கள்

1 min  |

April 28, 2020
Viduthalai

Viduthalai

இதுவே சரியான நேரம்.. மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வாருங்கள் தோழர்களே!

ஊரடங்கால் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட இதுவே சரியான நேரம் என்று கூறுகிறார் மனநல மருத்துவர் பெரியார் லெனின்.

1 min  |

April 27, 2020
Viduthalai

Viduthalai

இணையத்தின்மூலம் முழுமையாக நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம்!

தமிழர் தலைவர் வாழ்த்துரையுடன் நடைபெற்றது

1 min  |

April 27, 2020
Viduthalai

Viduthalai

95 ஆம் ஆண்டு அகவை காணும் கோவை கழகக் காப்பாளர்

'வசந்தம்' கு.இராமச்சந்திரன் வாழ்க, வாழ்கவே!

1 min  |

April 27, 2020
Viduthalai

Viduthalai

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இலவச மருந்துகள், நிவாரண உதவிகள்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிணைவோம் வா முயற்சியில் தமிழகமெங்கும் திமுக பொறுப்பாளர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

1 min  |

April 25, 2020
Viduthalai

Viduthalai

திருச்சியில் நிவாரண உதவிகள்

கரோனா வைரஸ் பரவலை ஒட்டி அரசு அறிவித்துள்ள ஊர்டங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

1 min  |

April 25, 2020
Viduthalai

Viduthalai

மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர் தாயார் கரோனாவால் உயிரிழந்தார்

ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை

1 min  |

April 24, 2020