Newspaper
Dinamani Nagapattinam
சீனா: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
சீனாவில் இம் மாத இறுதியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிர வங்கியுடன் எஸ்பிஐ கார்டு ஒப்பந்தம்
இந்தியாவின் மிகப்பெரிய கடன் அட்டை சேவை நிறுவனமான எஸ்பிஐ கார்டு, பொதுத் துறை வங்கியான மகாராஷ்டிர வங்கியுடன் (பிஓஎம்) இணைந்து 'பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா-எஸ்பிஐ கார்டு' என்ற பிரத்யேக கூட்டு-பிராண்ட் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆம்புலன்ஸ் அனுப்பி பிரசாரத்துக்கு இடையூறு
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
கோப்பை வென்றார் ஸ்வியாடெக்
அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
பங்குச்சந்தையில் எழுச்சி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் 'காளை'யின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆக. 22-இல் பதிலளிக்கிறது இஸ்ரேல்
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மத்தியஸ்தர்களால் புதிதாக முன்வைக்கப்பட்டு, ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை (ஆக.22) பதிலளிக்கப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
இந்திய-சீன உறவு உலக அமைதிக்கு வழிவகுக்கும்
இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய, உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் உயிரிழப்பு
காரைக்கால் அருகே பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் உயிரிழந்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆகாயத் தாமரைகளை அகற்றக்கோரி ஆக. 30-இல் விவசாயிகள் சாலை மறியல்
நாகை - திருவாரூர் மாவட்டங்களில் பாசன வாய்க்கால், நீர்நிலைகளில் வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தி ஆக. 30-ஆம் தேதி செங்காத்தலை பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 64-ஆக உயர்வு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
அவசரநிலை காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு கருத்தடை
நாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் (1975-77), நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள்: காவல், பதிவுத் துறைகள் இணைந்து செயல்பட உத்தரவு
விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், காவல் துறையும், பதிவுத் துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
நாகை: 'உங்களுடன் ஸ்டாலின்' இரண்டாம் கட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
நாகை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி: பிரேமலதா
நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலம் மீட்பு
நாகை அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானுக்கு பதில் இணைந்த வங்கதேசம்
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் வங்கதேசம் சேர்க்கப்பட்டுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
'இண்டி' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணியின் பொது வேட்பாளராக, தெலங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
கில் துணை கேப்டன்; பும்ரா இணைந்தார்; ஷ்ரேயஸ் இல்லை
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
250 பரிசுப் பொருள்கள்: குடியரசுத் தலைவர் மாளிகை இணையவழியில் ஏலம்
இந்தியாவில் முன்பு புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய் மாதிரி நோட்டு, பழங்கால ரயில்வே கடிகாரம், பல்வேறு சிலைகள் உள்பட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்களால் பெறப்பட்ட 250-க்கும் மேற்பட்ட நினைவு பரிசுப் பொருள்கள் இணையவழியில் ஏலம் விடப்பட்டுள்ளன.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
3 துறைகளில் 412 பேர் பணி நியமனம்
ஆணைகளை வழங்கினார் முதல்வர்
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
காரில் மது கடத்திய இருவர் கைது
நாகூர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு பிரதான பங்கு
திரௌபதி முர்மு
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையத்தால் நடத்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஆக.20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கு 50 விண்வெளி வீரர்களை தயார்படுத்த வேண்டும்
பிரதமர் மோடி
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
தொடர் மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்
8 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மீட்பு
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
