Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

சபலென்கா - வோண்ட்ருசோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்

பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறையில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

மயிலாடுதுறையில் சிறப்பு கல்விக்கடன் முகாம் புதன்கிழமை (செப்.3) நடைபெற உள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

கடலில் தத்தளித்த மீனவரை மீட்ட கடலோரக் காவல் படையினர்

நாகை அருகே கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோரக் காவல்படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

தொழில் முதலீடுகள்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தமிழகத்துக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதம்; கனிமொழி, தலைவர்கள் நலம் விசாரிப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை

ரிசர்வ் வங்கி

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு

இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ராயபுரம் ஊராட்சி கீழப்பட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் இளைஞர்கள் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி திங்கள்கிழமை பாஜகவில் சேர்ந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி திருத்துறைப்பூண்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஏவிசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறைமன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

இளையோர் தடகளப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

மயிலாடுதுறையில் நடைபெறவுள்ள இளையோர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்க மாவட்ட தடகள சங்கம் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்

பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக, சார் பதிவாளரைக் கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

மணக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை தாலுகா மணக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு

இதுவரை இல்லாத அதிகபட்சம்

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ரத்ததான முகாம்

நாகூரில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!

ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.

2 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி

கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை வெளியீடு

தஞ்சாவூரில், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை திங்கள்கிழமை வெளியிடப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

1 min  |

September 01, 2025