Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதுடன் மூலம் கிடைக்கும் பலன் நுகர்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

ஒருங்கிணைந்த அதிமுக: செங்கோட்டையன் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். எனவே, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

மலேசியாவை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி ச.மு.இ. பள்ளிகள் நிறுவனர் நாள் விழா

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி நிறுவனர் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள்: தமிழகம் முதலிடம்

7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

2 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியையொட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

தொடங்கி வெற்றி - தோல்வியைச் சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகர்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடும் அமளி: 5 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் அமளி நிலவியது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவர்கள்

குடவாசல் அருகே செல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசுகளை வழங்கினர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ரயில் முன் பாய்ந்து ஓட்டுநர் தற்கொலை

சீர்காழி அருகே கால்பாதிப்பால் வேலை கிடைக்காத விரக்தியில், சரக்கு ரயில் முன் பாய்ந்து ஓட்டுநர் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்?

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

1,862 கோடி டாலராக உயர்ந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் உயர்ந்து 1,862 கோடி டாலராக உள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூர்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம்

பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணை: அமல்படுத்த விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை அமல்படுத்துவதற்கான விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: பயனாளியிடம் 'நிறைந்தது மனம்' திட்டத்தில் ஆட்சியர் கலந்துரையாடல்

மயிலாடுதுறை அகரகீரங்குடியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் விண்ணப்பித்த சிலமணி நேரத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெற்ற பயனாளியிடம் 'நிறைந்தது மனம்' திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கலந்துரையாடினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மழை பாதிப்பு: புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவமழையால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

பிரிட்டனில் இந்திய தூதருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்

மக்கள் விரும்பும் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில், அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

அரசு அலுவலர்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியர்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணை நிலை ஆளுநர் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி!

முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி

2 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்த முடிவு

உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஆப்கான் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்தது உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவர் கைது

முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தை புதுவை துணைநிலை ஆளுநர் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

வெற்றியுடன் தொடங்கிய குகேஷ், வைஷாலி

உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை தொடங்கிய ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ், சக நாட்டவரான ஆர். வைஷாலி வெற்றி பெற்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மாநில வரி வருவாய் வரவுகளை பாதுகாக்க வேண்டும்

ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

சைக்கிள் கடைக்காரர் உயிரிழப்பு

திருமருகல் அருகே கம்ப்ரசர் வெடித்து சைக்கிள் கடைக்காரர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

September 05, 2025