Newspaper
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு
தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு நாள் விழா போட்டியில் வென்றோருக்கு பரிசு
திருவாரூரில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் வழங்கினார்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரி அருகே விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
மடப்புரம் கோயில் காவலாளி கொலை விசாரணை ஆவணங்களைப் பெற்றுக் கொண்டது சிபிஐ
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்விலிருந்து சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டனர்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து வளரும் தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையை கண்டித்து நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
காமராஜர் பிறந்த நாள் விழா: போட்டியில் வென்றோருக்கு பரிசு
காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டியில் வென்றோருக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
'சிமி' தடை நீட்டிப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு (சிமி) ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியர் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 49 பேருக்கு ரூ. 9.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணம், ஃபால் ரிவர் நகரில் உள்ள மருத்துவக் காப்பகத்தில் ஞாயிறு இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; சுமார் 30 பேர் காயமடைந்தனர்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
சுந்தரக்கோட்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா
மன்னார்குடி வட்டார காங்கிரஸ் சார்பில் சுந்தரக்கோட்டையில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
கொற்கை ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
மணல் குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதம்
பூம்புகார் அருகே புதுகுப்பம் கிராமத்தில் உள்ள மணல் குவாரியை மூடக்கோரி, மீனவர்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு: இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்கு
படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி
புதுவையில் 2026-இல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என புதுவை முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
வாழ்க்கைத் துணையின் ரகசிய பதிவு உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்
திருமண சச்சரவு வழக்குகளில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வாழ்க்கைத் துணையின் உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
முருகப்பா ஹாக்கி: ரயில்வே, இந்தியன் ஆர்மி வெற்றி
சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே, இந்தியன் ஆர்மி அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
தோல் நோய் இலவச பரிசோதனை முகாம்
விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் காரைக்கால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோல் சம்பந்தமான மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை
ஆயுத வியாபார இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியுடன் தொடர்புள்ள பண முறை கேடு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
வீட்டுமனை பட்டா கோரி கோட்டாட்சியரிடம் மனு
மன்னார்குடியை அடுத்த ராமபுரம் ஊராட்சி வாஞ்சியூரில் வசித்து வரும் 66 குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் பதவியைக் காப்பாற்ற போராடும் நிதீஷ்
ராகுல் குற்றச்சாட்டு
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
பிரெஞ்சு தேசிய தினம் : உலகப் போர் நினைவுத் தூணுக்கு மரியாதை
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போர் நினைவுத் தூணுக்கு அரசு அதிகாரி, புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
அரசு அலுவலகங்களில் இன்று குறைகேட்பு முகாம்
அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
நான்காவது நாளாக 'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
விம்பிள்டனில் ஒரு வரலாறு
ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டி யான விம்பிள்டனில் வாகை சூடிய யானிக் சின்னர், இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இத்தாலியராக வரலாறு படைத்திருக்கிறார்.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
மாரியம்மன் கோயிலில்...
குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனார் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீர்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாகக் கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா?, வேண்டாமா? என்பது தொடர்பான தீர்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min |
July 15, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிகரிக்கும்
நீதி ஆயோக்
1 min |