Newspaper
Dinamani Nagapattinam
மானுடவியலின் மகத்துவம்
நாம் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், அதனால் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித வாழ்வில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் வரவேற்கத்தக்க, சிந்திக்கத்தக்க அம்சங்கள் உள்ளன.
2 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
தென் மாநில ரோல்பால் போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு
தென் மாநில அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் சிறப்பிடம் பெற்ற புதுவை அணியினருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு
மன்னார்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை இரவு ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்கத் தடை
உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள், விடியோக்கள் எடுப்பதைத் தடை செய்யும் வகையில் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
டெட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு: விரிவுபடுத்த இந்தியா-பிரான்ஸ் தீர்மானம்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும், பிரான்ஸும் தீர்மானித்தன.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
பண்டைய தமிழர்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்
பண்டைய தமிழர்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியர் அறிவுமதி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
42 பேரைப் படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோதக் கும்பல்
ஹைட்டியில் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
வாரணாசி, அயோத்தியில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப் பிரதேச மாநிலம் காசி விசுவநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
காலாண்டுத் தேர்வு: திறன் திட்ட மாணவர்களுக்கு பிரத்யேக வினாத்தாள்கள்
அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளில் திறன் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வில் அடிப்படைக்கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பிரத்யேக வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு
கூத்தாநல்லூர் அருகே ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களை காப்பாற்றிய பெண்ணிற்கு, முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே இன்று அதிவேக சோதனை ஓட்டம்
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பிரிவில் ஆய்வும், ரயில் அதிவேக சோதனை ஓட்ட பரிசோதனையும் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளதால் மக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
வங்கக் கடலில் புயல் சின்னம்: செப். 18 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்
ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்
ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
டிராக்டர் மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே டிராக்டர்-இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க சீமானுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை விஜயலட்சுமி தொடர்பாக பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்
அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்
இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
மக்கள் சந்திப்புப் பயணம்: விஜய் இன்று தொடக்கம்
திமுக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை (செப். 13) தொடங்குகிறார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
முதலமைச்சர் கோப்பை: வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
சிபிஎம் கட்சியினர் உடல் தான ஒப்புதல் படிவம் வழங்கினர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12 பேர் உடல்களை தானமாக வழங்க ஒப்புதல் படிவம் வழங்கினர்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
திருமலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு
திருமலை ஏழுமலையானை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
1,107 எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி!
நாட்டில் 1,107 (21%) எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) குடும்ப அரசியல் பின்னணி உள்ளவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வில் தெரியவந்தது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பொதுப்பிரிவைவிட அதிக கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர்
தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமர் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினார்.
1 min |