Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தேடினாலும் கிடைக்காத திரவியம்!

'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' எனும் தமிழ் முதுமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்; சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்; தமிழிலக்கியங்கள் மீது மாளாக் காதல் கொண்டவர்; இதழியல் மற்றும் பதிப்புத்துறையில் ஆழங்கண்டவர்; அரசு நிர்வாகத்தில் துணை இயக்குநர் முதல் அரசு தலைமைச் செயலாளர் வரை எட்ட முடியாத உச்சத்தை எட்டியவர் என்ற பல்திறப் பன்முகங்களைக் கொண்ட தகுதிச் சான்றோர்தான் கே. திரவியம்.

2 min  |

September 25, 2025

Dinamani Coimbatore

பிரபல கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவரான ஹரால்டு டிக்கி பேர்டு (92) காலமானார்.

1 min  |

September 25, 2025

Dinamani Coimbatore

2-ஆவது சுற்றில் சக்காரி, கிரெஜ்சிகோவா

சீனாவில் நடைபெறும் மகளிருக்கான, 1000 புள்ளிகள் கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா சக்காரி, பார்பரா கிரெஜ்சிகோவா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

September 25, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் 90 சதவீதம் 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

September 25, 2025

Dinamani Coimbatore

தொடர் வெற்றியில் ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது. போட்டியில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற அந்த அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

1 min  |

September 25, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800-க்கு விற்பனையானது.

1 min  |

September 25, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

புரோ கபடி தொடரால் மறுமலர்ச்சி: தீபக் சங்கர்

புரோ கபடி லீக் தொடரால் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தமிழக வீரர் தீபக் சங்கர் கூறியுள்ளார்.

1 min  |

September 25, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு

மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகளின் வரிசையில், இசைத் துறையில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 25, 2025

Dinamani Coimbatore

எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!

தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?

3 min  |

September 24, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி குறைப்பு: இணையவழி வர்த்தக தளங்கள் கண்காணிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பைத் தொடர்ந்து, இணையவழி வர்த்தக தளங்களில் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

September 24, 2025

Dinamani Coimbatore

பங்குச் சந்தையில் 3-ஆவது நாளாக சரிவு

அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டண உயர்வு குறித்த கவலைகள் காரணமாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் சரிவை சந்தித்தன.

1 min  |

September 24, 2025

Dinamani Coimbatore

போரை நிறுத்தவிட்டால் கரும் வரி விதிப்பு

ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

2 min  |

September 24, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

புது தில்லி, செப். 23: தில்லியில் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

1 min  |

September 24, 2025

Dinamani Coimbatore

கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயர்களை நீக்க பாஜக வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயரை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

1 min  |

September 24, 2025

Dinamani Coimbatore

மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க புதிய முன்னெடுப்பு

பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க தேசிய அளவில் 'வளர்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்' என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 24, 2025

Dinamani Coimbatore

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: எஸ்பிஐ அறிமுகம்

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

September 24, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த மழை: 10 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 24, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தேசிய சர்ஃபிங் பந்தயம்: கிஷோர், கமலி சாம்பியன்

சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தேசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (2025) போட்டியில் தமிழகத்தின் கிஷோர் குமார், கமலி மூர்த்தி பட்டம் வென்றனர்.

1 min  |

September 23, 2025

Dinamani Coimbatore

ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !

பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.

2 min  |

September 23, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கிராமப்புற விளையாட்டு வீரர்களை அடையாளம் காண ஈஷாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிராமப்புறங்க ளில் உள்ள திறமையான விளை யாட்டு வீரர்களை அடையாளம் காண ஈஷா அறக்கட்டளையு டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள் ளார்.

1 min  |

September 23, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

மைசூரில் தசரா திருவிழா கோலாகல தொடக்கம்

எழுத்தாளர் பானு முஷ்தாக் தொடங்கிவைத்தார்

1 min  |

September 23, 2025

Dinamani Coimbatore

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை உடனடி மாணவர் சேர்க்கை

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு உடனடி மாணவர் சேர்க்கை புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெறுகிறது.

1 min  |

September 23, 2025

Dinamani Coimbatore

பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்

வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

September 23, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min  |

September 23, 2025

Dinamani Coimbatore

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாய்

கோவை அரசு மருத்துவம் னையில் பிறந்த ஆண் குழந்தையை அதன் தாய் அங்கேயே விட்டுச் சென்றார்.

1 min  |

September 23, 2025

Dinamani Coimbatore

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

கடந்த 2023ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 23, 2025

Dinamani Coimbatore

அன்புள்ள ஆன் ஆசிரியருக்கு...

மருத்துவர்களும் மனிதர்கள் தான். மருத்துவர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை ('மருத்துவர்க ளும் மன அழுத்தமும்!'-துணைக் கட்டுரை-மருத்துவர். கோ. ராஜேஷ் கோபால், 16.09.25). முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மருத்துவர்களில் பலரும் அரசு மருத் துவமனையில் வேலை பார்த்த பிறகு தனியார் மருத்துவமனையில் பணி புரிகின்றனர். தனியாகவும் கிளீனிக் நடத்துகின்றனர்.

1 min  |

September 23, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பார்சிலோனாவுக்கு 4-ஆவது வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.

1 min  |

September 23, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

500 வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா, பத்திரப் பதிவு செய்ய மறுப்பு

ஆட்சியரிடம் மனு

1 min  |

September 23, 2025

Dinamani Coimbatore

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் வளர்ச்சிக்கு அடித்தளம்

தூத்துக்குடியில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளங்கள், தென்தமிழக வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 22, 2025