Facebook Pixel மைசூரில் தசரா திருவிழா கோலாகல தொடக்கம் | Dinamani Coimbatore - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

மைசூரில் தசரா திருவிழா கோலாகல தொடக்கம்

Dinamani Coimbatore

|

September 23, 2025

எழுத்தாளர் பானு முஷ்தாக் தொடங்கிவைத்தார்

மைசூரில் தசரா திருவிழா கோலாகல தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூரில் திங்கட்கிழமை கோலாகலமாக தொடங்கியது. சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் விழாவைத் தொடங்கி வைத்தார்.

கர்நாடக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த, உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா 415-ஆம் ஆண்டாக மைசூரில் உற்சாகத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மைசூரு, சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் காலை 10.10 மணி அளவில் கன்னடர்களின் குலதெய்வமாக போற்றப்படும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்ததன் மூலம் தசரா திருவிழாவை சர்வதேச புக்கர் விருதுபெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் தொடங்கிவைத்தார்.

முன்னதாக, தசரா திருவிழாவை பானு முஷ்தாக் தொடங்கிவைப்பதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டன.

இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Coimbatore

சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?

முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

time to read

1 min

June 24, 2026

Dinamani Coimbatore

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani Coimbatore

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Coimbatore

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்

'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Coimbatore

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Coimbatore

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Coimbatore

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size