Newspaper
Malai Murasu Chennai
தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டு விவாதிக்க டிச.8-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்!
முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு!!
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
காங்கோ நாட்டில் படகு விபத்தில் 29 பேர் உயிரிழப்பு!
வடமேற்கு காங்கோவில் மாஎன்டோம்பே ஏரியில் படகு கவிழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்; பலரைக்காணவில்லை.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியா, தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு!
சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் 294 பேரும், தாய்லாந்தில் 263 பேரும் உயிரிழந்துள்ளனர்.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
குஜராத்தில் பரபரப்பு சம்பவம் : பிரபல கிரிக்கெட் வீரர் உறவினர் தூக்குப்போட்டு தற்கொலை!
பாலியல் புகார் எதிரொலி என தகவல்!!
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
திருத்தப் பணியில் 40 பேர் உயிரிழப்பு: தலைமைத் தேர்தல் ஆணையரின் கரத்தில் ரத்தக்கறை படிந்துள்ளது!
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விளாசல்!!
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
அதிவிரைவாக சென்னையை...
இதன் காரணமாக இந்த புயல் சென்னையை அதிவிரைவாக நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் நெருங்கி வருவதால் சென்னையில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
தமிழகத்திலும் ராஜ் பவன் லோக் பவன் என பெயர் மாற்றம்!
ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை!!
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
தவறான தகவலால் வேலையை இழந்த பெண்: ரூ.10 லட்சம் வழங்க டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட தவறான அறிவிப்பால், தனது முந்தைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, புதிய வேலையையும் இழந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
சென்னையில் பயங்கரம்: பெண் பொறியாளரை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது!
சென்னையில் பெண் பொறியாளரை பின்தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
மாதவரத்தில் 265 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது! காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோட்டம்!!
சென்னை மாதவரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான காரை மடக்கியபோது, ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அந்த காரிலிருந்து சுமார் 265 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
நாளை நாடாளுமன்றம் கூடும் நிலையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!!
26 மசோதாக்கள் குறித்து ஆலோசனை !!
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
மானாமதுரையில் செங்கோட்டையனை கண்டித்து அ.தி.மு.க.வினர் பரபரப்பு போஸ்டர் !
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனை கண்டித்து மானாமதுரையில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்!
பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது!!
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
திருவண்ணாமலை, கன்னியாகுமரியில் டிசம்பர் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
தமிழகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
நேஷனல் ஹெரால்டு தொடர்பாக ராகுல், சோனியா காந்திக்கு எதிராக புதிய வழக்கு!
நேஷனல் ஹெரால்டு தொடர்பாக ராகுல், சோனியா காந்திக்கு எதிராக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
November 30, 2025
Malai Murasu Chennai
தாம்பரம் அருகே பேருந்தில் சென்ற ரியல் எஸ்டேட் ஊழியரை காரில் கடத்தி ரூ.40 லட்சம் கொள்ளை!
போலீஸ் என மிரட்டி 2 பேர் துணிகரம்!!
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
வக்ஃபு வாரிய தலைவராக நவாஸ்கனி மீண்டும் தேர்வு!
வக்ஃபு வாரிய தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே. நவாஸ்கனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
இலங்கையில் புயல் மழைக்கு 125 பேர் பலி!
மேலும் 130 பேர் மாயம்; அவசர நிலை பிரகடனம்!!
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
திரிகோணமலையில் மாவீரர் நாள் நிகழ்ச்சி: மாவீரர் விதைத்த உயிர் விடுதலையாக அறுவடையாகும்!
பிரபாகரன் மகள் துவாரகா எழுச்சி உரை!!
2 min |
November 29, 2025
Malai Murasu Chennai
நாளை மும்பை ரேஸ் டிப்ஸ்!
நாளை மும்பையில் குதிரை பந்தயம் நடக்கிறது. முதல் பந்தயம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பம்.
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
ஏழுகிணறில் 3 பேரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது!
சென்னை ஏழுகிணறில் அண்ணன், தம்பி உட்பட 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 செல்போன்கள் பறித்துச்சென்ற சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
பெற்ற மகளிடம் பாலியல் சீண்டல்: காமக்கொடூர தந்தைக்கு 7 வருட சிறைத் தண்டனை!
சென்னை மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனது தந்தை பூங்காவனத்துடன் 13 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயார் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
அரபு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம்!
ஜோர்டான், ஓமன் நாடுகளுக்கு செல்கிறார்!!
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
கடன் தொல்லை: அரசு பஸ் ஓட்டுநர் தற்கொலை!
புழல் அடுத்த புத்தகரம், பாலவிநாயகர் கோவில் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். அவரது மகன் ஏழுமலை (வயது 58).
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
முதுகலை ஆசிரியர் தேர்வில் 85 ஆயிரம் பேர் தமிழில் தோல்வி!
அன்புமணி கண்டனம்!
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
அ.தி.மு.க. வுடன் இணைந்து திட்டம்!! தமிழக சட்டமன்ற தேர்தலில் பீகார் மாடலை பயன்படுத்தும் பா.ஜ.க.!
பின்னணி தகவல்கள் !!
2 min |
November 29, 2025
Malai Murasu Chennai
பா.ம.க. தலைவர் பதவி விவகாரம்: அன்புமணி, தேர்தல் ஆணையம் மீது வழக்கு!
டாக்டர் ராமதாஸ் தரப்பு அறிவிப்பு!!
2 min |
November 29, 2025
Malai Murasu Chennai
வேல்ஸ் டி - ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்த இயக்குநர் விஜய்!
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன், இயக்குநர் விஜய்யின் டி -ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்து, இனி மேல் வேல்ஸ் டி ஸ்டுடியோ என்ற பெயரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
எங்கள் போர்க்குணம் விடாது: வந்தவர்கள் எல்லாம் வாகை சூட நினைப்பதா?
விஜய் மீது கமல்ஹாசன் மறைமுக தாக்கு!!
1 min |
November 29, 2025
Malai Murasu Chennai
விஜய் தேவரகொண்டாவுடன் மோதும் மம்மி பட வில்லன்!
தெலுங்கு திரையுலகினரால் ரவுடி பாய் என அன்போடு அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் ராகுல் சங்க்ரித்யனுடன் இணைந்து அவரது 14-வது படத்தில் நடித்து வருகிறார். இந்திய அளவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர்.
1 min |