Prøve GULL - Gratis

Newspaper

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

வனத்துறை அறிவிப்பு!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல் தடையை நீக்ககோரிய மனு தள்ளுபடி!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்: 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கும்பல்!

தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

வடிகால் வசதிகளை முழுமையாக முடிக்காமல் மக்களை தவிக்க விடுவதா? தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்!

வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாக முடிக்காமல் மக்களை தவிக்க விடுவதா? என தமிழக அரசுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

December 03, 2025
Malai Murasu

Malai Murasu

'டித்வா' புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்!

ஜி.கே.வாசன் அறிக்கை!!

1 min  |

December 02, 2025
Malai Murasu

Malai Murasu

தினகரனுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தூது!

இம்மாத இறுதியில் நேரில் சந்திக்க திட்டம்!!

2 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

சென்னைத் துறைமுக தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.விஸ்வநாதன் பொறுப்பேற்பு!

சென்னை துறைமுக தலைவராக தமிழ்நாட்டைச்சேர்ந்த எஸ்.விஸ்வநாதன் பொறுப்பேற்றார்.

1 min  |

December 02, 2025
Malai Murasu

Malai Murasu

முருங்கைக்காய் விலை கிலோ ரூ.600 ஆக உயர்வு!

கேரள மாநில மக்களின் உணவில் தவிர்க்க முடியாத ஒன்று முருங்கைக்காய்.

1 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

புதிய புயல் மற்றும் தொடர் மழையினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

1 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

தினகரனுக்கு உள்துறை...

உள்ள பாஜக மேலிடத் தலைவர்கள் விரைவில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகவும், அதுவரை எந்தத் தீர்க்கமான முடிவையும் எடுக்காமல் காத்திருக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) மீண்டும் இணைய வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக அங்கம் வகித்தது. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அந்தக் கூட்டணியின் பிடிப்பு தளர்ந்துள்ள நிலையில், தினகரன் விஜய்யை நோக்கி நகர்வதை பாஜக விரும்பவில்லை.

1 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

மழைக்காலப் பணிகள்: அரசுத்துறைகளுடன் இணைந்து அசத்தும் சென்னை போலீசார்!

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் இல்லாத வடசென்னை மக்களின் கதை, ‘ஆல்பாஸ்’!

'ஒன்ஸ் ஸ்டெப்' எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மோகனா ஆர். தயாரித்துள்ள புதிய படத்திற்கு \"ஆல் பாஸ்\" என்று பெயரிடப்பட்டுள்ளது. அடிதடி, வெட்டு குத்து, அருவா சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் விதமாக உருவாகி வரும் இப்படத்தில், நிறங்கள் மூன்று, தருணம் போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்க, 'லியோ' ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

1 min  |

December 02, 2025

Malai Murasu

ரூ. 1.5கோடி கஞ்சா பறிமுதல்!

2 வாலிபர் கைது!!

1 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

காமெடி அரசியல் களத்தில் கவுதம் ராம் கார்த்திக்!

'டிராப்ட் பை ஜிகேபி’ பட நிறுவனம் சார்பில், இயக்குனர் கணேஷ் கே. பாபு தயாரித்து வரும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.

1 min  |

December 02, 2025

Malai Murasu

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!!

2 min  |

December 02, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது!

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண் ஒருவர், திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 5 வருடங்களாக வேலை செய்து வருகிறார்.

1 min  |

December 02, 2025

Malai Murasu

குழந்தைகளுக்கான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்!

பொதுவாக, சமூக விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பல நேரங்களில் புகார் செய்யப்படுவதில்லை.

1 min  |

December 02, 2025

Malai Murasu

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2-ஆவது நாளாக கடும் அமளி!

மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு!!

2 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

சென்னையில் இன்று 7 விமானங்கள் 'திடீர்' ரத்து!

பயணிகள் கடும் அவதி!!

1 min  |

December 02, 2025

Malai Murasu

வீடுகள், தெருக்கள் நீரில் மூழ்கின!

புழல் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம், தர்காஸ், கிரான்ட்லைன் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தெருக்களில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

1 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

50 ஆண்டுகளாக இதழியல் சேவை: 'தினத்தந்தி' நிர்வாக ஆசிரியருக்கு கலைஞர் செங்கோல் விருது! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!

50 ஆண்டுகளாக இதழியல் துறையில் சேவை புரியும் தினத்தந்தி நிர்வாக ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் செங்கோல் விருது வழங்கினார்.

1 min  |

December 02, 2025

Malai Murasu

காவல் துறை சார்பில் சிறார், சிறுமியர்மன்றம்!

ஆணையர் கி. சங்கர் திறந்து வைத்தார்!!

1 min  |

December 02, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஆவின் நெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்!

அன்புமணி கண்டனம்!!

1 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

காமராஜர் குறித்து அவதூறு பேச்சு: முக்தாருக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு கடும் கண்டனம்!

காமராஜர் குறித்து அவதூறாக பேசிய முக்தாருக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

December 02, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: ம.ம.சி. சத்யா வாழ்த்து!

நாளை டிசம்பர் 3-ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மல்லை சத்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

1 min  |

December 02, 2025

Malai Murasu

சென்னைவழியாக இன்று இரவுகரையைகடக்கும்!

15 வட மாவட்டங்களில் நாளை வரை கன மழைக்கு வாய்ப்பு!!

1 min  |

December 02, 2025

Malai Murasu

நீதிபதி அஜய்ரஸ்தோகி குழு நேரில் ஆய்வு!

பொதுமக்கள் மனு அளித்தனர்!!

1 min  |

December 02, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

முக்கியப் பிரச்சினைகளை விட்டுவிட்டு நாடக உரை நிகழ்த்திய மோடி! மல்லிகார்ஜுன கார்கே பாய்ச்சல்!!

முக்கியப் பிரச்சினைகளை விட்டுவிட்டு நாடக உரையை பிரதமர் மோடி நிகழ்த்துகிறார் என காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

1 min  |

December 01, 2025

Malai Murasu Chennai

அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்த, மேலும் ஒரு தூய்மைப் பணியாளர் மயக்கம்!

மருத்துவமனையில் சிகிச்சை!!

1 min  |

December 01, 2025

Malai Murasu Chennai

இன்று முதல் புதிய நடைமுறை: புதிய வாகனத்தை பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்ல வேண்டாம்!

போக்குவரத்துத் துறை ஆணையர் அறிவிப்பு!!

1 min  |

December 01, 2025